பேராசிரியர்கள்
பெயர் : முனைவர் . பொ. மா. பழனிசாமி
பிறந்த தேதி : 02 .05 . 1962
கல்வித் தகுதி : எம். ஏ., எம்.பில்., பிஜிடிஜேஎம்.சி. , பி.எச்.டி.
பணி பற்றிய விபரம் :
1 . தமிழ்த்துறைத் தலைவர்,    02 .07 .1990 – 12 .03 . 1991     8  மாதங்கள் 12 நாட்கள்
இரவேசு கலை அறிவியல் கல்லூரி, சூலூர்,
கோவை.
2 . ந.க.ம. கல்லூரி, பொள்ளாச்சி           13 .03 . 1991  –      20  வருடங்கள் 4 மாதங்கள்
தற்போதைய பணி : தமிழ்த்துறைத் தலைவர், ந.க.ம. கல்லூரி, பொள்ளாச்சி
தொடர்பு முகவரி :   தமிழ்த்துறைத் தலைவர், ந.க.ம. கல்லூரி, பொள்ளாச்சி
ஆய்வுக்களம் : தற்கால இலக்கியம், இதழியல், சங்க இலக்கியம், நாட்டுப்புறவியல்
வெளியீடுகள் : 40 ஆய்வுக் கட்டுரைகள், 10  தொகுப்பு நூல்கள், 1  நூலாசிரியர்
ஆய்வி நெறியாளர் பணி : எம்.பில் – 10  , பி.எச்.டி. – 12
உயராய்வுத்  திட்ட துணை நெறியாளர் பணி : கொங்கு மண்டல மட்பாண்டக் கலைகள் (பல்கலைக்கழக நிதிநல்கையுடன்) (1 . 7 . 2003 – 30 .12 .2005 )
பங்கேற்ற பயிலரங்குகள் : 35
பிறதுறைப் பணிகள் : 1 ) பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் 10  கல்லூரிகளின் பாடத்திட்டக்குழு உறுப்பினர்.
2 ) ந.க.ம. கல்லூரி, உயராய்வுக் குழுவின் உறுப்பினர்
3 ) கல்லூரிக் கால அட்டவணை ஒருங்கிணைப்பாளர்
நெறியாள்கை :(ஆய்வியல் நிறைஞர் )
1 )  மோகன் காந்தி  – ஒண்டிக்கருப்பராயன்  கோயில் ஆய்வு  – 1999
2 ) சங்கீதா – மலேசியத் தமிழ்க் கவிதைகளில் சமுதாயம் – 2007
3 ) த. அகிலாண்டேஸ்வரி  – அனலாய்க்காயும் அம்புலிகள் நாவல் – ஓர் ஆய்வு
 2007
4 ) நா. தனராசு – குயில் கூவி துயில் எழுப்ப சங்கமம் புதினங்கள் புலப்பாட்டுத்திறமும் உத்திகளும், 2010
5 ) சு.பூங்கொடி –  படுகளம் புதினம் படைப்பு நோக்கங்களும்  உத்திகளும் – 2010
6 ) நித்யா – கலித்தொகையில்  கருப்பொருள் புலப்பாட்டுத் திறன்  – 2010
நெறியாள்கை ( முனைவர் )
1 ) எம். சிவசுபிரமனியன் – சிற்பியின் கவிதைகளில் புலப்பாட்டுத்திறமும் உத்திகளும் – 2004
2 ) ப. அரங்கநாதன் – பாரதி, பாரதிதாசன் பாடல்களில்  தேசியப் பார்வை – 2005
3 ) மு. ஜோதிமணி – சி.ஆர். ரவீந்திரன் நாவல்கள் சமுதாயப் பார்வை – 2006
4 ) ச. முத்துவேல் – திண்டுக்கல் மாவட்ட மட்பாண்டக் கலை – ஓர் ஆய்வு – 2007
5 ) அ. சிவனருட்செல்வி – பொள்ளாச்சி வட்டார சிறுதெய்வ வழிபாட்டு முறைகள் – 2008
6 ) க. சிவமணி – சிற்பி கவிதைகளில் உறவுகளும்  உத்திகளும்  – 2009
7 ) ப. வடிவேல் –  ஆன்மீக  வளர்ச்சியில் இதழ்களின்  பங்கு – 2009
8 ) ரோஸ்லின்  சுரேஷ் – விவிலம் காட்டும் வாழ்க்கை நெறிமுறைகள்  – ஒப்பியல்  பார்வை – 2010
9 ) பா. சத்தியநாராயணன் – ஆனந்த விகடன் (முத்திரைச்)  சிறுகதைகள்  – 2009
10 ) எம். முனியப்பன் – உடுமலை வட்டார நாட்டுப்புறத் தெய்வ வழிபாட்டு முறைகள்  – 2009
11 ) ந. இராஜ்குமார்  – கோயம்புத்தூர் மாவட்ட மட்பாண்டக் கலையும் குயவர் வாழ்வியலும் – 2010

Leave a Reply