முனைவர் பட்ட ஆய்வுகள் 1

1 )ஆய்வுத் தலைப்பு : சங்க இலக்கியத்தில் அவலச் சுவை
மாதம் / ஆண்டு : 1999
ஆய்வாளர் : மு. இராமச்சந்திரன்
நெறியாளர் : முனைவர். க. நஞ்சையன்
2 ) ஆய்வுத் தலைப்பு : பாரதி – பாரதிதாசன் கவிதைகளில் தேசியப் பார்வை.
மாதம் / ஆண்டு : ஜூலை 2002
ஆய்வாளர் : ப. அரங்கநாதன்
நெறியாளர் : முனைவர். பொ. மா. பழனிசாமி
3) ஆய்வுத் தலைப்பு : சிற்பி கவிதைகளில் கருத்துப் புலப்பாட்டுத்திறமும் உத்திகளும்
மாதம் / ஆண்டு : ஜனவரி 2004
ஆய்வாளர் : மு. சிவசுப்பிரமணியம்
நெறியாளர் : முனைவர். பொ. மா. பழனிசாமி
4 ) ஆய்வுத் தலைப்பு : சி. ஆர். ரவீந்திரன் நாவல்கள் சமுதாயப் பார்வை
மாதம் / ஆண்டு : மார்ச் 2005
ஆய்வாளர் : மு. ஜோதிமணி
நெறியாளர் : முனைவர். பொ. மா. பழனிசாமி
5 ) ஆய்வுத் தலைப்பு : பொன்னீலன் நாவல்களில் வாழ்வியல் நெறிகள்
மாதம் / ஆண்டு : ஆகஸ்ட் 2005
ஆய்வாளர் : ஜெ. ராமதாஸ்
நெறியாளர் : முனைவர். க. நஞ்சையன்
6) ஆய்வுத் தலைப்பு : கோபி வட்டார சிறுதெய்வ வழிபாட்டு முறைகள்
மாதம் / ஆண்டு :
ஆய்வாளர் : சுதா மகேஸ்வரி
நெறியாளர் : முனைவர். ஆ. கணேசன்
7 ) ஆய்வுத் தலைப்பு : பிரபஞ்சன் நாவல்களில் வாழ்வியல் சிந்தனைகள்
மாதம் / ஆண்டு : ஆகஸ்ட் 2007
ஆய்வாளர் : ச. இராஜலதா
நெறியாளர் : முனைவர். க. நஞ்சையன்
8 ) ஆய்வுத் தலைப்பு : திண்டுக்கல் மாவட்ட மட்பாண்டக் கலைகள் ஓர் ஆய்வு
மாதம் / ஆண்டு : மார்ச் 2008
ஆய்வாளர் : ச. முத்துவேல்
நெறியாளர் : முனைவர். பொ. மா. பழனிசாமி
9 ) ஆய்வுத் தலைப்பு : பொள்ளாச்சி வட்டார ஒப்பாரிப்பாடல்களில் சமூகமும் உளவியலும்
மாதம் / ஆண்டு : மே  2008
ஆய்வாளர் : க. தனலட்சுமி
நெறியாளர் : முனைவர். ஆ. கணேசன்
10 ) ஆய்வுத் தலைப்பு : பொள்ளாச்சி வட்டார நாட்டுப்புறத் தெய்வ வழிபாட்டு முறைகள்
மாதம் / ஆண்டு : நவ. 2008
ஆய்வாளர் : ஆ. சிவனருட்செல்வி
நெறியாளர் : முனைவர். பொ. மா. பழனிசாமி