முனைவர் பட்ட ஆய்வுகள் – 2

11) ஆய்வுத் தலைப்பு : கவிஞர் கண்ணதாசன் திரைப்பாடல்களில் பெண்
மாதம் / ஆண்டு : நவ. 2008
ஆய்வாளர் : பொன். செல்லம்மாள்
நெறியாளர் : முனைவர். க. நஞ்சையன்
12) ஆய்வுத் தலைப்பு : திலகவதியின் சிறுகதைகளில் பெண்களின் வாழ்வியல் சிக்கல்கள் –                                            ஒரு திறனாய்வு.
மாதம் / ஆண்டு : டிச. 2008
ஆய்வாளர் : த. கீதாஞ்சலி
நெறியாளர் : முனைவர். க. நஞ்சையன்
13 ) ஆய்வுத் தலைப்பு : ஆன்மீக வளர்ச்சியில் தமிழ் இதழ்களின் பங்கு.
மாதம் / ஆண்டு : பிப். 2009
ஆய்வாளர் : ப. வடிவேல்
நெறியாளர் : முனைவர். பொ. மா. பழனிசாமி
14) ஆய்வுத் தலைப்பு : இலக்கியச் சிந்தனை – சிறுகதைகளில் வாழ்வியல் சிந்தனை
மாதம் / ஆண்டு : மார்ச். 2009
ஆய்வாளர் : பே. மகேஸ்வரி
நெறியாளர் : முனைவர். க. நஞ்சையன்
15 ) ஆய்வுத் தலைப்பு : சிற்பி கவிதைகளில் உறவுகளும் உத்திகளும்
மாதம் / ஆண்டு : ஏப். 2009
ஆய்வாளர் : க. சிவமணி
நெறியாளர் : முனைவர். பொ. மா. பழனிசாமி

16  ) ஆய்வுத் தலைப்பு : விவிலியம் காட்டும் வாழ்க்கை நெறிமுறைகள் – ஓர்  ஒப்பியல்  பார்வை
மாதம் / ஆண்டு : ஜூன். 2009
ஆய்வாளர் : தி. ரோஸ்லின் சுரேஷ்
நெறியாளர் : முனைவர். பொ. மா. பழனிசாமி
17 ) ஆய்வுத் தலைப்பு : ஆனந்த விகடன் சிறுகதைகளில் பவள விழாச் சிறுகதைகள், மானிட மதிப்புகள்
மாதம் / ஆண்டு : அக். 2009
ஆய்வாளர் : பா. சத்திய நாராயணன்
நெறியாளர் : முனைவர். பொ. மா. பழனிசாமி
18 ) ஆய்வுத் தலைப்பு : உடுமலை வட்டார நாட்டுப்புறத் தெய்வ வழிபாட்டு முறைகள்
மாதம் / ஆண்டு : நவ. 2009
ஆய்வாளர் : ச. முனியப்பன்
நெறியாளர் : முனைவர். பொ. மா. பழனிசாமி
19 ) ஆய்வுத் தலைப்பு : ஈரோடு தமிழன்பன், மு. மேத்தா கவிதைகள் ஒப்பாய்வு
மாதம் / ஆண்டு : நவ. 2009
ஆய்வாளர் : கதிர்வேல்
நெறியாளர் : முனைவர். வே. செல்வராஜ்
20 ) ஆய்வுத் தலைப்பு : மலேசியத் தமிழ்க் கவிதைகளில் தமிழர்களின் வாழ்வியல்
மாதம் / ஆண்டு : ஏப். 2010
ஆய்வாளர் : ப. சத்யா
நெறியாளர் : முனைவர். வே. செல்வராஜ்