திருக்குறள் காட்டும் பண்பாட்டுப் பதிவுகள் – முனைவர் த.கீதாஞ்சலி

முனைவர் த.கீதாஞ்சலி, தமிழ் உதவிப்பேராசிரியர் என்.ஜி.எம் கல்லூரி பொள்ளாச்சி —————————————————————————————————————– திருக்குறள் காட்டும் பண்பாட்டுப் பதிவுகள் வையத்துள் வாழ்வாங்கு வாழும் நெறிகளை வகுத்துக்காட்டும் திருக்குறள் ஒரு வாழ்க்கை இலக்கியம். இலக்கியம் மனித வாழ்க்கையினின்றே மலர்வது. வாழ்க்கைக்கே உரியது. வாழ்க்கைக்காகவே அது நிலைப்பெற்று உள்ளது என்பார் ஹட்சன் என்ற மேனாட்டுத் திறனாய்வாளர். வாழ்வின் எல்லாக் கூறுகளும் உண்மை  நெறியில் வைத்துப் பேசப்பட்டன. “சிறந்த கருத்துக்களின் பதிவே இலக்கியம்” என்பார் எமர்சன். அந்த வகையில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான…

அஞ்சலும் அஞ்சாமையும் – முனைவர் பொ.மா.பழனிசாமி

முனைவர் பொ.மா.பழனிசாமி, முதல்வர் என்.ஜி.எம் கல்லூரி பொள்ளாச்சி —————————————————————————————————————— அஞ்சலும் அஞ்சாமையும் அச்சமில்லாமல் மனிதன் வாழ வேண்டுமென்றால் கடந்த காலத்தையும் எதிர் காலத்தையும் நினைத்து வீணாக மனக்குழப்பம் கொள்ளாமல் இருப்பதே. இதை  கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே” என்கிறது கீதை. கடமை என்பது நிகழ்காலம். பலன் என்பது எதிர்காலம். எனவே எதிர்காலத்தைப் பற்றிய மனக்கவலையும் பதற்றமும் நிகழ்காலச் செயல்பாட்டை நிலைகுலையச்  செய்துவிடும். கடந்த காலம் என்பது துயரம். எதிர்காலம் என்பது புதிர். நிகழ்காலம் மானுடத்திற்கு ஆண்டவன் தந்த…

சமயக்குரவர் பக்தித் திறன் – முனைவர் பே. மகேஸ்வரி

முனைவர் பே. மகேஸ்வரி, தமிழ் இணைப்பேராசிரியர் என்.ஜி.எம்கல்லூரி பொள்ளாச்சி ——————————————————————————————————————- சமயக்குரவர் பக்தித் திறன் கி.பி 250௦-க்குப் பின் தமிழகத்தில் அயலவரான களப்பிரரும், பல்லவரும் ஆட்சியுரிமை பெற்றிருந்ததால், தமிழைப் புறக்கணித்து விட்டுப் பாலி, பிராகிதம், வடமொழிகளை ஆட்சிமொழியாக்கினர். இந்நிலை கி.பி.6ஆம் நுற்றாண்டு வரை நீடித்தது. இதனால் குறிப்பிடத்தக்க தமிழ் நூல்கள் தோன்றவில்லை. ஆயினும் அறவொழுக்கங்கள் சிறப்பாகப்போற்றப்பட வேண்டிய நிலை. இந்நிலையில்தான் பக்தி இiakkaiakkamயக்கம் வேர் விடத் தொடங்கியது. சைவ, வைணவப் பெரியவர்களான நாயன்மார்களும், ஆழ்வார்களும் பக்திப் பாடல்கள்பாடியும்,…