திருக்குறளில் தலைமைப் பண்புகள்

திருக்குறளில் தலைமைப் பண்புகள் முனைவர் சு.செந்தாமரை தமிழ் உதவிப் பேராசிரியர், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் திருவாரூர்   தலைமைப்பண்புகள் பற்றிவள்ளுவா் திருக்குறளில்அதிகமான இடங்களில்சுட்டிச்சென்றுள்ளார். அவற்றை எனது நோக்கில் வகைப்படுத்தித் தந்துள்ளேன். உட்தலைப்புக்கள்: தலைவனுக்குரிய மாட்சிமை, 2. அவையஞ்சாமை ,3. அறிவைப்பெருக்குதல் ,4. புரிந்துகொள்ளும் தன்மை ,5. தன்னடக்கம் ,6. சினம் தவிர்த்தல் ,7. சொல் வன்மையால் உண்டாகும் நன்மைகள் ,8. உடல்மொழி ,9. அவையறிதல் ,10. தோல்வியைச் சந்திக்கும் திறமை.11. சோம்பலை அகற்றுதல் ஆகியவை வள்ளுவர் காட்டும்…