எதிர்காலதமிழ்இலக்கியங்கள்- தமிழின்அடுத்தபொற்காலத்தின்அடித்தளம்

சுகந்திநாடார் Tamilunltd Mechanicsburg USA   இன்றையமாணவர்களின்மொழிஅறிவு, ஒருமொழியின் இலக்கிய எதிர்காலம் எவ்வாறுஇருக்கும் என்பதைக் கணிக்கும் கருவியாக உள்ளது. தமிழ்மொழியில்இன்றுபலபிரபலஎழுத்தாளர்கள்தமிழ்மொழியில்இருந்தாலும், பல எழுத்தாளர்களும் ஆராய்ச்சியாளர்களும் சுயமாக அச்சிலும் மின்னூல்களாகவும் பலவகை இலக்கியங்களை தமிழில் படைத்து இருந்தாலும் மாணவர்களுக்கான தமிழ் இலக்கியங்கள் மிகக்குறைவாகவே உள்ளன. அப்படிக்கிடைக்கும்நூல்கள்பலஅவர்களின்பள்ளிப்பாடமாகவோஅல்லது, பொழுதுபோக்குஅம்சங்களைக்கொண்டதாகவோமட்டுமேஅமைந்துஉள்ளன.  பள்ளிகல்லூரி அறைகளைத்தாண்டி மாணவர்கள்தமிழ்மொழியைஇலக்கியங்களைஅணுகுகின்றனராஎன்பதும்சந்தேகமே! தொலைக்காட்சிதிரைப்படம்இவற்றைத்தாண்டிசமூகவலைதளங்கள், கணினிவிளையாட்டுக்ள்ஆகியவற்றிலேயேஅவர்களின்நேரம்செலவாகின்றது.கணினிச்சூழ்நிலையிலும்மாணவர்களுக்கானதமிழ்என்றசூழ்நிலைஅறவேஇல்லைஎன்றுகூறும்வகையில்மிக் குறைவாகஉள்ளன. இப்படிப்பட்டச்சுழலில்தாய்மொழிஒருஅந்நியமொழியாகமாறிவிடவாய்ப்புக்கள்அதிகம். தாய்மொழிக்கல்வியைப்பற்றியவிழிப்புணர்வுதமிழ்நாட்டிலும்தமிழ்க்கல்வியைப்பற்றியவிழுப்புணர்வுமீண்டும்துளிர்த்துவருகின்றஅண்மைகாலத்தில், நாளையதமிழ்இலக்கியம்எவ்வாறுஅமையவேண்டும்என்றசிந்தனையும்செயல்திட்டங்களும்எவ்வாறுஅமையவேண்டும்என்றகேள்விமொழிக்கல்வியாளர்களிடையில்கேட்கப்படவேண்டியஒன்று. மொழிகல்வியையும்எதிர்காலஇலக்கியத்தையும்பற்றியகேள்விஅமெரிக்கபள்ளிஆசிரியர்களுக்கும்உண்டு. ஆங்கிலமொழிஉலகமொழியாகஇருப்பதாலும்,  குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கானஇலக்கியங்கள் , சமூகவலைதளகுழுமங்கள்கணினிவிளையாட்டுக்கள்குறுஞ்செயலிகள்ஆகியவைஆங்கிலமொழியில்மலிந்துகிடந்தாலும்ஒருதரமானஇலக்கியத்தைப்படைக்கக்கூடியமொழிஅறிவைத்தங்கள்மாணவர்களுக்குக்கொடுப்பதுபள்ளிகல்லூரிஆசிரியர்களுக்குஒருசவாலாகவேஉள்ளது. ஆங்கிலமொழியைதங்களின்இயற்கைமொழியாக்ககொண்டகுழந்தைகளுக்குஇடையில்பலதேசங்களிலிருந்துபுலம்பெயர்ந்துவரும்குடும்பங்களில்உள்ளகுழந்தைகளுக்கும்சேர்த்துமொழிகல்வியைக்கற்பிக்கவேண்டும்என்பதுஒருசாதாரணவிஷயம்அல்ல. பலபள்ளிகளில், மாணவர்களுக்கேஉரித்தானகவனச்சிதறல்களையும்தாண்டிஅவர்களின்பசிஏழ்மைஆகிய. இரண்டையும்எதிர்த்துஆசிரியர்கள்மொழிக்கல்வியைக்கொடுக்கஆசிரியர்கள்போராடவேண்டியுள்ளது. அமெரிக்கதேசத்தில், தென்கரோலினாமாநிலத்தில்உள்ளஇயற்கைஅழகுகொஞ்சும்ஒருசிறியஊர்ஸ்பாடன்ஸ்பர்க். அங்குஉள்ளசிலபள்ளிகள்வறுமைக்கோட்டின்கீழேஉள்ளன.அப்பள்ளிமாணவர்களுக்குகல்வியில்மேம்பட்டுஇருக்கமொழிக்கல்விமுக்கியமானதேவையாகஇருக்கின்றது.அதாவதுஇப்பள்ளியில்படிக்கும்பலமாணவர்களுக்குஆங்கிலம்இரண்டாவதுமொழிக்கல்வியாகஉள்ளது. …

வேளாண்குடி வரலாறும் அடையாளமும்

க.கருப்பசாமி முனைவர்பட்ட ஆய்வாளர் இக்கால இலக்கியத்துறை தமிழியற்புலம் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மதுரை – 21 கைபேசி – 9789923909   முன்னுரை “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி” என்ற புறப்பொருள் வெண்பாமாலை அடிகள், தமிழின வேளாண்குடிகளின் தோற்றத்தை, தொன்மையை புலப்படுத்தும். வேளாண்குடிகளைச் சேர்ந்த மக்கள் தாங்கள் வாழ்கின்ற நிலத்திற்கேற்ப பண்பாட்டையும், வாழ்க்கைச் சூழலையும் அமைத்துக் கொண்டனர். வேளாண் – வேள்  ஆள் எனப் பிரித்து ‘வேள்’ என்பது ‘மண்’ எனும் பொருளையும், ‘ஆள்’…

நாட்டார் வழக்காறுகளும் சமஸ்கிருதமயமாக்கலும்

பேரா. வை. இராமராஜபாண்டியன் புலத்தலைவர் இக்கால இலக்கியத்துறை தமிழியற்புலம் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மதுரை – 21 கைபேசி – 9751678159 முன்னுரை மக்களுடைய இன உணர்வானது, அந்த இனத்தின் நாட்டார் வழக்காறுகளின் தூண்களாக என்றும் நிலைத்து வெளிக்காட்டும். நாட்டார் வழக்காற்றின் மீதான ஆர்வம் இயல்பானது, ஆழமானது. நம்நாட்டைப் பொருத்தமட்டில், இறைநம்பிக்கை என்பது அனைத்து மக்களிடம் இயல்பான ஒன்று. நாட்டுப்புற மக்களின் பண்பாடானது ஒன்றுடன் ஒன்று இணைந்த பகுதியாக உள்ளது. அந்த வகையில் நாட்டார் வழக்காறுகள் ஒரு…