புறநானூறு கூறும் வாழ்த்தியல் விழுமியம்

முனைவர்.ஆ.சாஜிதா பேகம்ரூபவ் உதவிப் பேராசிரியர்ரூபவ் தமிழ்த்துறைரூபவ் நவரசம் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரிரூபவ் அறச்சலூர்ரூபவ் ரூடவ்ரோடு மாவட்டம். முன்னுரை: வாழ்த்துதல் என்பது சமூகப் பண்பாட்டு உயர்வின் அடையாளமாகும். வாழ்த்தும் பண்பு தனி மனிதனைப் பண்புடையவனாக மேம்படுத்தவல்லது.அனைத்து சமூகத்தினரிடமும் வாழ்த்து மரபுகள் காணப்படுகின்றன. மனிதர்களிடையே ஒருவரோடு ஒருவர் பழகுவதற்குரிய முகமனாக அமைகின்றன. ஓவ்வொரு இனத்திற்கும் அவ்வவ் இனத்திற்கே உரிய வாழ்த்து மரபுகள் நிலைத்துள்ளன. அவரவர் வாழும் சூழல்கள்ரூபவ் சமூகம் சார்ந்த பண்பாடு ஆகியவை வாழ்த்து மரபுகளைத் தீர்மானிக்கிறது.…

சங்க இலக்கியத்தில் தமிழ் எழுத்துருக்கள்

பேரா. முனைவர். வெ.இராமன் முதன்மையர், இரத்தினம் கலை அறிவியல் கல்லூரி, ஈச்சனாரி, கோவை – 641 021 மின்னஞ்சல்: raman600@gmail.com முன்னுரை கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த தமிழ்க் குடியின் தொடர்பாடல்கள் பற்றிய செய்திகள் காலத்திற்கும் அப்பாற்பட்டவையாக அமைந்துள்ளது. எழுத்துருக்கள் பற்றிய செய்திகள் தொல்காப்பியத்தில் விவரமாக எடுத்துரைக்கப் பட்டுள்ளன எனினும் அது குறிப்பிடும் மூல நூல் அகத்தியம் பற்றி நாம் அறியாததால் எழுத்துருக்களின் வளர்ச்சியின் ஆரம்பம் குறித்து நம்மால் தெளிவாக எடுத்துக்கூற…

புறநானூற்றில் அறம்

முனைவர். மா.முத்துவிஜயலட்சுமி> எம்.ஏ.> எம்.ஏ.> பி.எட்.> எம்.ஃபில்.> பிஎச்.டி.> உதவிப்பேராசிரியை> தமிழ் முதுகலை மற்றும் உயராய்வு மையம்> அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி> பழனி.   தொல்காப்பியர் காலத்தற்கு முன்பு இலக்கிய வகைகளை அகம், புறம் எனப் பிரித்தனர். அகவொழுக்கம் என்பது வீட்டு வாழ்க்கையைக் குறித்தும் புறவொழுக்கம் என்பது நாட்டு வாழ்க்கையைக் குறித்தும் அமையப்பெறுகின்றது. புறம் என்ற சொல்லுக்கு வெளியிடம்> அன்னியம்> புறத்திணை> வீரம்> பக்கம்> முதுகு> பின்புறம்> இடம்> இறையிலி நிலம் போன்ற பல பொருள்கள்…