மனிதத்தேடல் – முனைவர் ச.முத்துவேல்

முனைவர் ச.முத்துவேல், தலைவர்மற்றும்இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, என்.ஜி.எம்கல்லூரி, பொள்ளாச்சி. ————————————————————————————————– மனிதத்தேடல் மனிதன் ‘அரிது அரிது மானிடராய்ப்பிறத்தல் அரிது’ எனும்ஔவைகூற்றிப்படி இம்மானிடப்பிறவி என்பது மிகவும் உயரிய பிறவியாகும். மானுடத்தின் சிறப்பை உணர்ந்த வள்ளுவர், வையத்துள்வாழ்வாங்குவாழ்பவன்வானுறையும் தெய்வத்துள்வைக்கப்படும் (குறள் 50) என்றார். மனதினை உடையவனே மனிதன். மனிதன் எப்போது சிந்திக்கத் தொடங்குகிறானோ அப்போதே அவனுடைய மனம் முழுமை பெறாமல் ஏதோ ஒன்றைத் தேடுவதாக அமைகிறது. சிந்திக்கும் ஆற்றல் மனிதனுக்கு மட்டுமே உரியது. சிந்தனையின் வெளிப்பாடு அறிவு. அறிவின் பயன்தத்து வார்த்தக்…

பெயர் : முனைவர் . பொ. மா. பழனிசாமி

பெயர் : முனைவர் . பொ. மா. பழனிசாமி பிறந்த தேதி : 02 .05 . 1962 கல்வித் தகுதி : எம். ஏ., எம்.பில்., பிஜிடிஜேஎம்.சி. , பி.எச்.டி. பணி பற்றிய விபரம் : 1 . தமிழ்த்துறைத் தலைவர்,    02 .07 .1990 – 12 .03 . 1991     8  மாதங்கள் 12 நாட்கள் இரவேசு கலை அறிவியல் கல்லூரி, சூலூர், கோவை. 2 . ந.க.ம. கல்லூரி, பொள்ளாச்சி           13 .03 . 1991  –      20  வருடங்கள் 4…

முனைவர் பட்ட ஆய்வுகள் – 2

11) ஆய்வுத் தலைப்பு : கவிஞர் கண்ணதாசன் திரைப்பாடல்களில் பெண் மாதம் / ஆண்டு : நவ. 2008 ஆய்வாளர் : பொன். செல்லம்மாள் நெறியாளர் : முனைவர். க. நஞ்சையன் 12) ஆய்வுத் தலைப்பு : திலகவதியின் சிறுகதைகளில் பெண்களின் வாழ்வியல் சிக்கல்கள் –                                            ஒரு திறனாய்வு. மாதம் / ஆண்டு : டிச. 2008 ஆய்வாளர் : த. கீதாஞ்சலி நெறியாளர் : முனைவர். க. நஞ்சையன் 13 ) ஆய்வுத் தலைப்பு : ஆன்மீக வளர்ச்சியில்…