தொல்காப்பியத்தின் மேன்மை – அருட்செல்வர் நா. மகாலிங்கம்

காலத்தின் பழமையை அறிவதற்குத் தோண்டி எடுக்கப்பட்ட புதைபொருள்களான  மண்பாண்டங்கள், தாழிகள் முதலியவற்றை ஆய்வு செய்வது பற்றிய செய்திகள் பலருக்கும் தெரியும். அதே போல கல்வெட்டுகளும், செப்பேடுகளும், இலக்கியச் சான்றுகளும் உள்ளன. ஆனால், வானில் தெரியும் நட்சத்திரங்களின் இருப்பு நிலையைக் கணக்கில் எடுத்துக் கொண்டும் காலத்தின் பழமையை கணிக்கலாம் என்பது வித்தியாசமான அணுகுமுறையாகும். அவ்வாறு நிறுவியவர்களில் பேரா. கே. சீனிவாசராகவன், சென்னை உயர்நீதி மன்ற திரு.வி.ஜி.ராமச்சந்திரன், பெங்களூர் திரு.ஜி.எஸ். சம்பத் ஐயங்கார், என்ஜினியர் திரு.ஜி.எஸ்.சேஷகிரி, குஜராத் திரு. எஸ்.ஆர். ராவ் மற்றும் சார்பதிவாளராக இருந்து ஓய்வு பெற்ற திரு.என்.இராமதுரை ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். குருக்ஷேத்திர யுத்தம் எப்போது நடந்தது? இராமர், கிருஷ்ணர் பிறந்த தேதிகள் என்ன? தட்சனுடைய காலம் எது? ஆதிசங்கரருடைய காலம் எது? அசோகர்…

Dr N.Mahalingam Pollachi

டாக்டர் நா. மகாலிங்கம் – Dr. N.Mahalingam

நா. மகாலிங்கம் (N. Mahalingam, மார்ச் 21, 1923 – அக்டோபர் 2, 2014)[1] தமிழகத் தொழிலதிபரும், குறிப்பிடத்தக்க மக்கள் சேவையாளரும், அரசியல்வாதியும் ஆவார். பொள்ளாச்சியை சேர்ந்த இவர், சக்தி குழுமத்தின் அதிபர் ஆவார். ‘பொள்ளாச்சி’ மகாலிங்கம் என்றும் அழைக்கப்படுவார். நா. மகாலிங்கம் ஆரம்ப காலம் திரு.நாச்சிமுத்து கவுண்டருக்கும், திருமதி.ருக்மணி அம்மையாருக்கும், 1923ஆம் வருடம் மார்ச் 21ஆம் நாள் நா.மகாலிங்கம் பிறந்தார். நா.மகாலிங்கம் அவரது தாத்தா பழனிக்கவுண்டர் பொள்ளாச்சியின் ஊர்க்கவுண்டராக விளங்கியவர்.[2] நா.மகாலிங்கம் அவரது பாட்டியின் பெயர்…