சேனாவரையர் உரையில் பெயர்கள்

சு.மகேஷ் பாண்டி முனைவர் பட்ட ஆய்வாளர் (தமிழ்) அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி (தன்னாட்சி) சிவகாசி புகுமுகம் சேனாவரையர் சொல்லதிகாரத்திற்கு ஆகச்சிறந்த உரை நல்கியுள்ளார். சேனாவரையரின் பெயரே விவரணையாக விரிவடைகிறது. சேனாவரையின் உரைப்புலப்பாட்டுச் செறிவில் பெயர்கள் என்ற ஒற்றைக் கருதுகோளைக் கொண்டு கற்றையான செய்திகளை அணுகும் ஆய்வுக்களமாக இக்கட்டுரை இயங்குகிறது. சேனாவரையர் சேனாவரையர் தொல்காப்பிய சொல்லதிகாரத்தின் உரையாசிரியர். சேனை + அரையர் = சேனாவரையர். சேனை என்பது தமிழ்ச்சொல் அல்ல. வடமொழிச்சொல்லின் தழுவல் ஆகும். தமிழில்…

சங்க காலத்தின்  எழுதிணை மரபுகள்

ரா.கார்த்திக் , முனைவர் பட்ட ஆய்வாளர், அரசு கலைக் கல்லூரி தன்னாட்சி, கோவை. புறத்திணைகள் : அகத்திணை ஐவகை மக்களின் அக இயல்புகளைப் பாடுவது போலவே புறத்திணைகள் குறிப்பிட்ட நில மக்களின் பொதுவான பண்புகளை புறத்தே தெரியும் வீரம், கொடை முதலியவற்றைப் பாடுகிறது. சங்க காலத்தில் இருந்த இரு வகை திணை மரபுகளுள் புறத்திணை மரபும் ஒன்றாகும். தலைவன் தலைவி பெயர்கள் புறத்திணை மரபில் வெளிப்படையாக வரும். புறச்செயல்பாடுகளை யாவரும் அறிய பாடப்படுவதால் இத்திணையில் மறைவாகக் கூறப்படும்…

“ உ.வே.சா.வின் பதிப்புக் கூறுகளுள் ‘இடம் விளங்கா மேற்கோள் அகராதி’ ”

முனைவர் ச.கண்ணதாசன் உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை (சுயநிதிப்பிரிவு) மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, பசுமலை, மதுரை– 625004 அலைபேசி – 9600484338 ,8122270710 மின்னஞ்சல் – sendoordasan@gmail.com   முன்னுரை பழந்தமிழ் இலக்கியப் பதிப்பாசிரியர்களுள் குறிப்பிடத்தக்கவர் உ.வே.சா. என்று அழைக்கப்படும் உ.வே.சாமிநாதையர். அவர் சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், தலபுராணங்கள், சிற்றிலக்கியங்கள் எனப் பல்வகை நூல்களைச் சுவடியிலிருந்து நூல் உருவாக்கம் செய்தார் எனினும், சங்க நூல்களுள், எட்டுத்தொகையில் ஐந்தையும், பத்துப்பாட்டு முழுவதையும் பதிப்பித்துச் சங்க இலக்கியப் பதிப்பு வரலாற்றில் தனக்கென…