முனைவர் பட்ட ஆய்வுகள் – 2

11) ஆய்வுத் தலைப்பு : கவிஞர் கண்ணதாசன் திரைப்பாடல்களில் பெண் மாதம் / ஆண்டு : நவ. 2008 ஆய்வாளர் : பொன். செல்லம்மாள் நெறியாளர் : முனைவர். க. நஞ்சையன் 12) ஆய்வுத் தலைப்பு : திலகவதியின் சிறுகதைகளில் பெண்களின் வாழ்வியல் சிக்கல்கள் –                                            ஒரு திறனாய்வு. மாதம் / ஆண்டு : டிச. 2008 ஆய்வாளர் : த. கீதாஞ்சலி நெறியாளர் : முனைவர். க. நஞ்சையன் 13 ) ஆய்வுத் தலைப்பு : ஆன்மீக வளர்ச்சியில்…

முனைவர் பட்ட ஆய்வுகள் 1

1 )ஆய்வுத் தலைப்பு : சங்க இலக்கியத்தில் அவலச் சுவை மாதம் / ஆண்டு : 1999 ஆய்வாளர் : மு. இராமச்சந்திரன் நெறியாளர் : முனைவர். க. நஞ்சையன் 2 ) ஆய்வுத் தலைப்பு : பாரதி – பாரதிதாசன் கவிதைகளில் தேசியப் பார்வை. மாதம் / ஆண்டு : ஜூலை 2002 ஆய்வாளர் : ப. அரங்கநாதன் நெறியாளர் : முனைவர். பொ. மா. பழனிசாமி 3) ஆய்வுத் தலைப்பு : சிற்பி கவிதைகளில்…