வளையாபதி காப்பியத்தில் உளவியல்

திருமதி ப. மணிமேகலை உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி கோயம்புத்தூர் - 4

Authors

  • திருமதி உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி கோயம்புத்தூர் - 4

Keywords:

வளையாபதி, உளவியல்

Abstract

மனிதனின் உள்ளத்து உணர்ச்சிகளை உடல் மொழியாக வெளிப்படுத்துவது உளவியல். தொல்காப்பியர் மெய்ப்பாடுகளின் வாயிலாக உளவியலை பற்றி விளக்கியுள்ளார். உளவியல் (psychology) என்னும் கிரேக்க சொல் ‘ஸைக்கி’ (Psyche)என்ற உயிரைக் குறிக்கும் சொல்லையும் ‘லோகஸ்’ (Logus) என்ற அறிவியலை (Science) குறிக்கும் சொல்லையும் மூலமாக மூலமாக கொண்டுஉருவாக்கப்பட்ட சொல்லாகும்.தமிழில் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான வளையாபதி காப்பியம் சமண சமயத்தைச் சேர்ந்த காப்பியமாகும்.இக்காப்பியம் சமண சமயத்தைச் சார்ந்தது.சமண சமயக் கோட்பாடுகளை விளக்கக் கூடியதாக இக்காப்பியம் திகழ்கிறது.இக்காப்பியம் நமக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை,72 பாடல்கள் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளன.வளையாபதியின் காலம் கிபி ஒன்பதாம் நூற்றாண்டு என அறிஞர்களின் கருத்தாகும்.வளையாபதி காப்பியத்தில் உள்ள உளவியல் சிந்தனைகளை விளக்குவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

References

திருக்குறள் - சாரதா பதிப்பகம், பதிப்பு ஆண்டு : 2002, ஜி-4 சாந்தி அடுக்கம், 3,ஸ்ரீ கிருஷ்ணாபுரம் தெரு, ராயப்பேட்டை, சென்னை -14.

தொல்காப்பியம் தெளிவுரை - மணிவாசகர் பதிப்பகம் பத்தாம் பதிப்பு : அக்டோபர்,2009 31,சிங்கர் தெரு பாரி முனை சென்னை - 600108

வளையாபதி, குண்டலகேசி மூலமும் உரையும் - சாரதா பதிப்பகம், ஆறாம் பதிப்பு - 2018, ஜி-4 சாந்தி அடுக்கம், 3,ஸ்ரீ கிருஷ்ணாபுரம் தெரு, ராயப்பேட்டை, சென்னை -14

Downloads

Published

02-02-2021

How to Cite

[1]
ப ம. 2021. வளையாபதி காப்பியத்தில் உளவியல் : திருமதி ப. மணிமேகலை உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி கோயம்புத்தூர் - 4. Kalanjiyam - International Journal of Tamil Studies. 2, 1 (Feb. 2021), 1–9.