இந்திய தீபகற்பத்தின் தென்பகுதியில் அமையப் பெற்ற தமிழ்நாட்மை ஆண்ட மூவேவந்தர்களுள் ஒருவர் பாண்டியர்கள்.மதுரையை தலைநகராகக் கொண்டு ஆண்ட பாண்டிய மன்னர்கள் தமிழுக்கு அரும் தொண்டு ஆற்றியுள்ளனர். இயல், இசை, நாடகம் என்ற முத்தமிமையும் முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்று அமைத்து தமிழை வளர்த்த பெருமையுடையவர்கள் பாண்டியர்கள். இத்தகு சிறப்பு வாய்ந்த பாண்டியர்களின் ஆளுமையைப் புறப்பாடல் கொண்டு ஆய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.
In the southern region of the Indian Deepakam, there is a Pandiya person among the 36 rulers who ruled Tamil Nadu. The Pandiya kings, who made Madurai their capital, contributed greatly to the growth of Tamil in various aspects such as literature, music, and theater. They are known for establishing the three Sangams – the first, middle, and last – which promoted the development of Tamil. This essay explores the exceptional leadership of these esteemed Pandiya rulers, highlighting their significant contributions.