About the Journal

About the Journal

Tamil, a classical language, boasts a rich and natural origin. Its influence extends far beyond its geographical boundaries, impacting numerous languages worldwide. Notably, the world’s first grammar book, Tolkappiyam, was written in Tamil, meticulously outlining the language’s unique features and usage. The ancient traditions of the Tamil people are vividly reflected in Sangam literature. With a literary heritage spanning over 2,500 years, Tamil stands as one of the oldest languages in existence, a pioneering force in the world of linguistics. This venerable language is characterized by its antiquity, simplicity, sweetness, elegance, solitude, and pride. To promote awareness of Tamil’s special attributes, its current status, and its potential for revival, the “Kalanjiyam – International Journal of Tamil Studies” was established. It is the responsibility of professors, researchers, enthusiasts, creators, and patrons to collaboratively enhance the language and its literature with insightful contributions. The journal welcomes quality articles, which will be published open-access. We invite researchers in this field to submit their work.

Aim and Scope

The bilingual (Tamil and English) journal, published bi-annually, aims to foster an in-depth understanding and critical evaluation of Tamil language and literature, both in its classical form and its modern evolution. It features articles on topics such as the history of Tamil language and culture, folk arts, temple studies, Siddha medicine, Tamil linguistics, literary theory, creative writing, the psychological aspects of Tamil literature, women’s representation in the literature, eco-criticism, comparative literary approaches, and the translation of world literature into Tamil.

Open Access Statement

As per the norms of the open access policy, our journal allows all to search, read, download, copy, distribute, print or link the articles for all ethical purposes.

License

Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.


This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.

Copyright

Authors publishing in the Kalanjiyam – International Journal of Tamil Studies retain copyright to their work. By submitting their article, authors grant the journal a non-exclusive right to publish it. Simultaneously, the article is licensed under a Creative Commons CC-BY license, which permits others to share the work as long as they acknowledge the original authorship and its publication in this journal. Authors must download and submit a signed copy of the PDF form found at [link to PDF] along with their research article.

Call for Research Submissions:

Kalanjiyam is pleased to announce a call for papers. We invite submissions of original research from academic researchers, scholars, and authors for potential publication in our peer-reviewed international research journal. All submissions will be rigorously peer-reviewed. Accepted articles will be published online with open access and available as PDFs. Please note the following deadlines; submissions received outside these periods will not be considered.

Submission Schedule:

  • April 1st – May 30th, 2024: Initial submission period (E-publication: July 15th, 2024)
  • October 1st – November 30th, 2024: Initial submission period (E-publication: January 26th, 2025)

Publisher Website Link: https://www.ngmc.ac.in/

Special Issue Details: https://ngmtamil.in/special-issues/

தமிழ் மொழி ஒரு செம்மொழியாகும். இது இயற்கையாக தோன்றிய ஒரு மொழி. இதன் தாக்கம் உலகெங்கிலும் உள்ள பல மொழிகளில் காணப்படுகிறது. உலகின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியம் தமிழில் எழுதப்பட்டது. இது மொழியின் சிறப்பு மற்றும் பயன்பாட்டை விளக்குகிறது. சங்க இலக்கியம் தமிழ் மக்களின் பழமையான பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது. இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேலான இலக்கிய மரபுகளைக் கொண்ட தமிழ், உலகின் மிகப்பழமையான மொழிகளில் ஒன்றாகும். உலக மொழிகளில் மூத்ததும் முன்னோடியுமானதுமான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று. தமிழ் மொழி தொன்மை, எளிமை, இனிமை, செம்மை, தனிமை, பெருமை என பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கியது. தமிழ் மொழியின் சிறப்பை, அதன் தற்போதைய நிலை மற்றும் மறுமலர்ச்சி தன்மையை அனைவரும் அறிந்துகொள்வதற்காகவே “வகுளம் – சர்வதேச தமிழ் ஆய்வு இதழ்” உருவாக்கப்பட்டுள்ளது. ஞானத்தின் உதவியுடன் தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின் சிறப்பை மேலும் மேம்படுத்துவது பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள், படைப்பாளர்கள் மற்றும் புரவலர்களின் கடமையாகும். எமது ஆய்விதழில் ஏற்றுக்கொள்ளப்படும் தரமான கட்டுரைகள் அனைவரும் இலவசமாகப் பெறும் வகையில் வெளியிடப்படும். இத்துறையில் ஆர்வமுள்ள ஆராய்ச்சியாளர்கள் தங்கள் பங்களிப்பை நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நோக்கம்

வகுளம் சர்வதேச தமிழ் ஆய்வு இதழ், தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தில் கவனம் செலுத்தும் ஒரு பன்னாட்டு ஆய்விதழ் ஆகும். இது ஆண்டுக்கு இரண்டு முறை, தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் வெளியிடப்படுகிறது. தமிழ் வளர்ச்சியின் நவீன போக்குகளை அனைவரும் அறிந்து புரிந்துகொள்வதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்த இதழில், தமிழ் மொழி மற்றும் இலக்கியம், கலாச்சாரம், நாட்டுப்புறக் கலைகள், கோயில் கட்டிடக்கலை, சித்த மருத்துவம், மொழியியல், திறனாய்வு, தமிழிலக்கியப் படைப்புகள், உளவியல், பெண்ணியம், ஒப்பீட்டு ஆய்வுகள் மற்றும் உலகளாவிய மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் போன்ற பல்வேறு துறைகளில் ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெறுகின்றன. இதன் மூலம், தமிழ் சார்ந்த பல தளங்களிலும் ஆய்வுகளை ஊக்குவிக்கிறது.

சமர்ப்பிப்பதற்கான அழைப்பு:

ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் ஆகியோரின் சிறந்த ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. பெறப்படும் அனைத்து ஆய்வுக் கட்டுரைகளும் மதிப்பாய்வு செய்யப்பட்டு, இணையதளத்தில் வெளியிடப்படும்.

திறந்த அணுகல் கொள்கை:

எங்கள் சஞ்சிகை, திறந்த அணுகல் முறையின் கொள்கைகளுக்கு இணங்க, வாசகர்கள் கட்டுரைகளைத் தடையின்றி தேடவும், வாசிக்கவும், பதிவிறக்கம் செய்யவும், நகலெடுக்கவும், பகிரவும், அச்சிடவும் மற்றும் இணைப்புகள் உருவாக்கவும் அனுமதிக்கிறது.

உரிமம்:

எங்கள் சஞ்சிகை, கிரியேட்டிவ் காமன்ஸ் ஆட்ரிபியூஷன் 4.0 இன்டர்நேஷனல் உரிமத்தைப் (CC BY 4.0) பயன்படுத்துகிறது. இந்த உரிமம், அசல் படைப்புகளை உரிய மேற்கோளுடன் பயன்படுத்தவும், பகிரவும் மற்றும் மறுஉருவாக்கம் செய்யவும் அனுமதிக்கிறது. இந்த உரிமத்தைப் பற்றிய மேலும் விவரங்களை http://Creativecommons.org//license/by/4.0/ என்ற இணைய முகவரியில் காணலாம்.

பதிப்புரிமை:

தமிழ் ஆய்வுகளுக்கான சர்வதேச ஆராய்ச்சி இதழான வாகுலத்தில் வெளியிடும் ஆசிரியர்கள் தங்கள் படைப்புகளுக்கான காப்புரிமையை வைத்திருக்கிறார்கள். தங்கள் கட்டுரையைச் சமர்ப்பிப்பதன் மூலம், ஆசிரியர்கள் அதை வெளியிடுவதற்கான பிரத்தியேகமற்ற உரிமையை பத்திரிகைக்கு வழங்குகிறார்கள். அதே நேரத்தில், கட்டுரை கிரியேட்டிவ் காமன்ஸ் CC-BY உரிமத்தின் கீழ் உரிமம் பெற்றது, இது இந்த இதழில் அசல் படைப்புரிமை மற்றும் வெளியீட்டை அவர்கள் ஒப்புக் கொண்டால், மற்றவர்கள் அதைப் பகிர அனுமதிக்கிறது. ஆசிரியர்கள் தங்கள் ஆய்வுக் கட்டுரையுடன் [Link to PDF] இல் காணப்படும் PDF படிவத்தின் கையொப்பமிடப்பட்ட நகலை பதிவிறக்கம் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.