செயல்திட்டம்
வெளியீடு/மதிப்பீட்டு கொள்கை: ஆய்வுக் கட்டுரைகள் இணையதள வெளியீடாக மட்டும் வழங்கப்படும். ஆய்வுக் கட்டுரைகள் இரு அக மதிப்பீட்டு முறைக்கு உட்படுத்தப்படுகிறது. ஆய்வுக்குட்படுத்தப்பட்ட கட்டுரைகள் மதிப்பீடு செய்த பேராசிரியர்களின் ஆலோசனைப்படி திருத்தம் மேற்கொண்டு மீண்டும் தரம் உறுதி செய்த பின்னரே பி.டி.எப் ஆவணங்களாக இணையத்தில் வெளியிடப்படும். மதிப்பீட்டாளர்கள் கட்டுரைகளுக்குத் தரமான மதிப்புரை வழங்க வேண்டும். நன்முறையில் கட்டுரைகளுக்கு மதிப்புரை வழங்கியவுடன் கருத்து முரண்பாடு இல்லை என்பதைத் தெளிவுறப் பதிவிட வேண்டும். மதிப்பீட்டாளர்கள் கட்டுரைகளில் மேற்கோள்கள் தெளிவுறக் குறிப்பிடாத நிலையில் அதை தெளிவுறச் சுட்டிக்காட்ட வேண்டும். மதிப்பீட்டு செயல்முறையை இரகசியமாகவும் நம்பகமான முறையிலும் செய்ய வேண்டும்.
கருத்துத் திருட்டு நீக்கம்: இவ்விதழ் கருத்துத் திருட்டை ஓர் அறிஞரின் கருத்திற்கு செய்யும் அநீதியாகவே கருதுகிறது. படைப்பாளர்கள் அவர்களின் தகுதிக்கேற்ற மதிப்பை அடைய செய்வது பதிப்புக்குழுவின் நோக்கமாகும். ஆய்வாளர்களின் படைப்பில் கருத்துத் திருட்டு இருந்தால் பதிப்புக்குழு அக்கட்டுரையை நிராகரித்துவிடும்.
கட்டுரை தேர்வு கொள்கை: ஒவ்வொரு ஆண்டும், நாங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளைப் பெறுகிறோம், மேலும், கட்டுரைத் தரம் கருதி ஆய்வுத் தரம் உள்ள 20-30 தமிழ்க் கட்டுரைகளை மட்டுமே வெளியிடுவோம். கட்டுரைகளைத் தேர்ந்தெடுப்பதில் ஆசிரியரின் முடிவே இறுதியானது. பணத்திற்காக மற்றும் AI மூலம் அதிக எண்ணிக்கையிலான கட்டுரைகள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டும் தரம் குறைந்த கட்டுரைகள் அனுப்பப்படுவதால் அவை நிறுத்தப்படுகின்றன. மேலும், அக்கட்டுரைகள் நிராகரிக்கப்படும். ஆசிரியர் குழுவால் ஒரு வழக்கு திறக்கப்பட்டு, கட்டுரை சார்ந்த முறைகேடு மற்றும் நெறிமுறைகளுக்கு எதிரான முறைகளைத் தடுக்க மாணவர்/அறிஞர்/ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க நிறுவனத்தின் உயர் அதிகாரி/டீன் க்கு தெரிவிக்கப்படும்.
பதிப்பு நெறிமுறைகள் & முறைகேடு அறிக்கை: கட்டுரைகள் ஆய்வுநெறிமுறைகளைப் பின்பற்றாமல் அமைந்தால் பதிப்பகம் நடவடிக்கை எடுக்கும். தரமான ஆய்வு மற்றும் பதிப்பு முறைகளை உறுதி செய்ய தகுந்த முடிவெடுக்கப்படும். ஆய்வுசார் முறைகளில் ஏதேனும் குற்றம் இழைக்கப்படின் அக்கட்டுரை பதிப்பில் இருந்து நீக்கப்படும். கட்டுரைகளில் ஏதேனும் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமென்றால் பதிப்பாசிரியருக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும். கட்டுரை நீக்குதல், திருத்தங்கள் மேற்கொள்ளுதல், விளக்கங்கள் மற்றும் மன்னிப்புக்கோருதல் ஏற்றுக்கொள்ளப்பட்டு அறிவிப்பு செய்யப்படும். இதழின் முழுக்கோப்பு இண்டர்நெட் ஆர்க்வில் பாதுகாக்கப்படும்.
திறந்தநிலை அணுகல் அறிக்கை
திறந்தநிலை அணுகல் முறை சார்ந்த கொள்கைகளின் படி எமது சஞ்சிகை வாசகர்கள் கட்டுரைகளை நேர்மையான முறையில் தேடவும், வாசிக்கவும், தரவிறக்கம் செய்யவும், நகல் எடுக்கவும், விநியோகிக்கவும், அச்சிடவும் மற்றும் இணைப்பு எடுக்கவும் அனுமதிக்கப்படுகிறது.
உரிமம்
எமது சஞ்சிகை சிசி பிஓய் கிரியேட்டிவ் காமன்சு ஆட்ரிபியூசன் 4.0 இன்டர்நேசனல் உரிமம் http://Creativecommons.org//license/by/4.0/. பயன் கொண்டுள்ளது. இது உண்மையான படைப்புக்களை தகுந்த குறிப்பு முறைகளுடன் பயன்படுத்த, விநியோகிக்க மற்றும் மீட்டு உருவாக்கம் செய்ய அனுமதிக்கிறது.
This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
காப்புரிமை
கட்டுரையாளரிடம் உரிம மாற்றுப் படிவம் பெற்று காப்புரிமையை சஞ்சிகையே பெற்றுக் கொள்ளும். படைப்பாளர்கள் அதை தவறான நோக்கத்தில் தவறான பாதையில் பயன்படுத்தி சிக்கல்களை உருவாக்கிக் கொண்டால் அதற்கு இதழின் பதிப்பாசிரியர் பொறுப்பேற்றுக் கொள்ளமாட்டார்.
KIJTS வெளியீட்டு மாதிரி
KIJTS இதழ் தொகுதி மற்றும் வெளியீடுகளை வெளியிடுவதற்காக, ஜூலை முதல் ஜனவரி வரையிலான கல்வியாண்டு கால அட்டவணையை (தமிழ் ஆடி மாதம் மற்றும் தமிழ் தை மாதம் முதல்) இந்த இதழ் பின்பற்றுகிறது. இது பாண்டியன் கல்வி அறக்கட்டளை மூலம் ஆண்டுக்கு ஜூலை முதல் ஜனவரி வரை இரண்டு இதழ்களை வெளியிடுகிறது. தொகுதி I இதழ் 1 ஜூலை 2018 இல் வெளியிடப்பட்டது மற்றும் தொகுதி 1 இதழ் 2 ஜனவரி 2018 இல் வெளியிடப்பட்டது. எதிர்கால தொகுதி மற்றும் இதழ்கள் அதே மாதிரியில் இருக்கும்.
தொடர்பு மின்னஞ்சல் முகவரி: ngmcollegelibrary@gmail.com
Policies
E-Publication: E-Publication of the Journal is offered through our journal. It allows PDF versions of scholarly articles that have been reviewed and accepted scholars can freely access or cite the article. The papers will be published online after the completion of all necessary publishing steps .
Review Policy: The Journal adopts double blind peer review policy. The paper will be evaluated by two subject experts to review the paper according to the norms of the journal and quality of the Research papers. If the paper requires necessary changes the same reviewer will be used to ensure that the quality of the revised paper is acceptable. The reviewers will act objective to ensure the core quality of the journal. After the successful review every reviewer should extend their willingness that there is no conflict of interest. Reviewers are asked to point out relevant published work which is not yet cited in the article. They must keep the review process as confidential.
Note: Authors are suggested to follow the norms of ஆராய்ச்சி நெறிமுறைகள், உலக தமிழாராய்ச்சி நிறுவனம் (தமிழ்) the MLA handbook 8th edition (English) to write the research paper.
Plagiarism Policy: The editorial panel is very strict regarding plagiarism. The Journal aims at regarding plagiarism as injustice to a scholar and destines to give proper credit to the ideas of scholar. So, proper citation is very important in the research papers. The editorial panel holds the sole authority to reject the review process of a submitted manuscript which contains minor or major plagiarism and may cancel the publication on complaint of plagiarism.
Article Selection Policy: In every submission schedule of the year, we receive more than hundred articles and we will publish 20-30 original Tamil written articles only. Editor’s decicion is final in the selection of the articles. Due to heavy number of articles from paper mills and AI written in English, English written articles are being stopped for acceptance and evaluation. It will be considered rejected. A case will be opened by the journal committee and it will be intimated to the higher official/dean research of the institution to take action on the student/scholar/faculty to prevent malpractice and antiethical methods.
Publication Ethics and Malpractice Statement: The publisher will take necessary steps for research misconduct in any sort of academic content. All sorts of research misconduct will be dealt in a professional manner to ensure justice to original research with regard to publication ethics. If the journal finds any predatory research delinquency of any kind that hinders research and academic publishing, the article will be retracted. For the sake of corrections in the article, it can be made with a request to the editor with supporting documents. for retractions, corrections, clarifications and incase of apologies, they are taken into concern and the matter will be notified in the site. The regular and special issuses are continious in serial order and the special issues are collected, reviewed and published as per the regular process to ensure quality of the scholarly content. References in English will be added in the future articles in the article pdf and the back issues will be attached to the webpage with a pdf containing English title, abstract, keywords and references of the published articles for the benefit of universal readers, scholars and academicians. Archival of the journal’s full issue can be seen in Internet Archive https://archive.org/details/@vinomahes. Click – Publication Ethics and Malpractice Statement
Open Access Statement
As per the norms of the open access policy, our journal allows all to search, read, download, copy, distribute, print or link the articles for all ethical purposes.
License
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/.. It allows to use, reuse, distribute and reproduce the original work with proper citation.
This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Copyright
Authors who publish with Kalanjiyam – An International Journal of Tamil Studies (KIJTS) agree to the following terms: Authors retain the copyright and grant the journal non-exclusive publishing rights with the article simultaneously licensed under a Creative Commons CC-BY license that allows others to share the work with an acknowledgement of the work’s authorship and initial publication in this journal.
KIJTS Publication Model
The journal follows Academic Year Schedule from July to January Cycle (From Tamil Aadi Month and Tamil Thai month) to publish the Journal volume and Issues. It publishes two Issues per year on July to January by the Trust. The Volume I Issue 1 has been published in the month of July 2018 and volume 1 Issue 2 was published in the month January 2018. The future volume and Issues will be in the same model.
Contact:To submit your scholarly research Paper and for queries visit at ngmtamil.com or email to the chief editor at ngmcollegelibrary@gmail.com