TAMIL ILAKIYA MARABUGALIL ANGADHAM - தமிழ் இலக்கிய மரபுகளில் அங்கதம்

முனைவர் கோ. பத்மபிரியா,  இணைப் பேராசிரியர் , தமிழ்த்துறை, நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஈரோடு- 638052

Authors

DOI:

https://doi.org/10.5281/

Keywords:

Tholkappiyam poruladhikaram Noorpa No: 1421, Tholkappiyam poruladhikaram Noorpa No: 1435, Tholkappiyam poruladhikaram Noorpa No: 1381, M.Arunagiri, Tamil Ilakkiyathil Angatham, P.No-9

Abstract

தனிப்பட்ட மனிதனின் குறையையோ ஒரு சமுதாயத்தின் குறையையோ, ஓர் இயக்கத்தின் குறையையோ குறிப்பாகவோ, வெளிப்படையாகவோ சுட்டிக்காட்டுவதை அங்கதம் என்பர். நகைச்சுவை உணர்வுடன் தொடர்புடைய இலக்கியங்களை அங்கத இலக்கியங்கள் எனலாம். மனிதன் விலங்குகளிடமிருந்து வேறுபடும் இடம் இதுவே. சிரிக்கவும், சிந்திக்கவும் நன்கு தெரிந்த விலங்கு மனிதன். இரவும் பகலும் தொடர்ந்து மாறி மாறி வரும் உலகில் மாறாமல் இருப்பது துன்பமும் துயரமும் தான்.

மனித இனம் தான் தோன்றியதில் இருந்து இன்று வரை ஒட்டு மொத்த சமூகமும் நிலைத்த இன்பத்தைக் கண்டடைய முயன்று, தோற்று அறியாமை இருளிலேயே சிக்கித் தவித்து வருகின்றது. அவ்வப்போது சிறந்த ஞானியர் தோன்றி நல்ல கருத்துக்களைக் கூறி மறைந்துள்ளனர். அவர்கள் வாழ்வை உற்று நோக்கும் போது அவர்களின் ஒட்டுமொத்த வாழ்விலும் நகைச்சுவை உணர்வு இழையோடி இருப்பதைக் காணலாம். அவ்வகையில் அமைந்த அங்கத இலக்கியம் பற்றிய கருத்துக்கள் இக்கட்டுரையின் மூலம் எடுத்துரைக்கப்படுகிறது.

Hailing the glories of traditional values shows the natural greatness of poets. The poets of excellence give literary life to those traditions. A Poet’s artistic finesse is expressed by their skillfulness in concealing and presenting the ideas in their work. Sanskrit writers term the process of encoding as ‘Viyanjanam’. In this way, despite complaining the moral depravity, engaging in a sophisticated and humourous tone gives profound insights in approaching satirical literature. This essay illuminates the intricacies of literacy aesthetics through the prism of ‘Tholkappiyam’ in Tamil literature.

Downloads

Download data is not yet available.

Author Biography

  • Dr. G.PADMAPRIYA, Associate Professor in Tamil, Nandha Arts and Science College, Erode – 638052

    Dr. G.PADMAPRIYA, Associate Professor in Tamil, Nandha Arts and Science College, Erode – 638052

References

Thirukkural, Parimel Alagar Urai First edition : 1997.

Tholkapiyam Poruladhikaram, Thogudhi – 3 Manivasagar padhipagam Chennai. First edition : Sep 2003.

M.Arunagiri, Tamil illakkiyathil Angadham Create padhipagam Madurai 1994

Downloads

Published

2024-02-01

How to Cite

TAMIL ILAKIYA MARABUGALIL ANGADHAM - தமிழ் இலக்கிய மரபுகளில் அங்கதம்: முனைவர் கோ. பத்மபிரியா,  இணைப் பேராசிரியர் , தமிழ்த்துறை, நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஈரோடு- 638052. (2024). KALANJIYAM, 3(01), 72-81. https://doi.org/10.5281/

Similar Articles

1-10 of 13

You may also start an advanced similarity search for this article.