இலக்கியம் என்பது மனித உணர்வுகளின் வெளிப்பாடாகும். உளவியல் மனிதனின் மனத்தைப் பற்றி ஆராய்கின்ற துறையாகும். இவ்வகையில் சங்க அக இலக்கியமான நற்றிணைப்பாடல்களில் இடம்பெற்றுள்ள மாந்தர்களின் கூற்றில் உளவியல் கூறுகளில் ஒன்றான உள்ளப்போராட்ட நிகழ்வுகள் பொருள்வயிற் பிரிவு, இரவுக்குறி, அல்லக்குறி, வெறியாடல், பரத்தையிற் பிரிவுப் போன்ற பல்வேறு சூழல்களிலும் தலைவன் தலைவியின் உள்ளமானது போராட்டத்தில் ஈடுபடும் நிகழ்வினை நற்றிணைப்பாடல்களின் வழி அறியமுடிகிறது.
Literature is the expression of human emotions. Psychology is the field that explores the human mind. The Sangam era Tamil literature contains various poems that depict different experiences of individuals, such as love, longing, despair, separation, and victory. These verses provide insights into the intense emotions experienced by leaders and heroes in battles. They also reveal how the inner thoughts of the leader or hero affect the outcome of the conflict.