பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் மே, ஆகஸ்டு, நவம்பர், பிப்புருவரி ஆகிய மாதங்களில் காலாண்டுக்கு ஒருமுறை வெளியிடப்படுகிறது. 2015 ஆம் ஆண்டு முதல் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.
இந்தியாவில் இருந்து வெளிவரும் இந்த தமிழாய்விதழில் கட்டுரைகளை பிரசுரிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். எமது குழு கலை, இலக்கியம், இலக்கணம், மானுடவியல், மொழியியல், சமயம், நாட்டுப்புறவியல், தொல்லியல், கணினித் தமிழ், ஊடகம் மற்றும் தமிழ் இயற்கை மொழி ஆய்வுகளில் முன்னுரிமை அளிக்கிறது. ஒவ்வொரு கட்டுரையும் துறைசார் நிபுணர்கள் மூலம் மதிப்பீடு செய்யப்பட்ட பின்னரே இதழில் வெளிவிடப்படும்.
மொத்தத்தில், இது ஒரு பன்னாட்டு ஆராய்ச்சி இதழாகும். தமிழாய்வுகளை உலகளாவிய வாசகர்களுக்குத் தருவதே எமது நோக்கம். எனவே, உங்கள் ஆய்வுச் சிந்தனைகளை அனைவரும் வாசிக்க மற்றும் மேற்கோள் காட்ட வேண்டி, இந்த இதழ் உங்களை ஆதரிக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
The Multidisciplinary International E-Journal of Tamil Studies, which has been publishing bilingual articles in Tamil and English since 2015, releases its issues quarterly (in February, May, August, and November). We feature a variety of content, including research articles, reviews, and editorials.
We warmly invite researchers from around the globe to contribute original articles to support this Tamil research journal based in Tamil Nadu, India. We especially welcome submissions related to Arts, Literature, Grammar, Philosophy, Linguistics, Folklore, Archaeology, Religion, Science, Tamil NLP, and media and computing in Tamil-related fields. Articles that pass the editorial review process will be published in the journal “Inam.”
The journal aims to enhance the accessibility of Tamil research articles for interested readers worldwide. We hope that this platform will broaden the visibility of your research and facilitate its citation.
CONTACT INFORMATION
Mailing address:
KALANJIYAM – International Journal of Tamil Studies
NGM College, 90, Palghat Road, Pollachi
Pollachi, Tamilnadu – 642001
India
Contact Email: ngmcollegelibrary@gmail.com
Last Updated: April 20, 2023