இன்றையமாணவர்களின்மொழிஅறிவு, ஒருமொழியின் இலக்கிய எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்பதைக் கணிக்கும் கருவியாக உள்ளது. தமிழ்மொழியில் இன்று பலபிரபலஎழுத்தாளர்கள்தமிழ்மொழியில்இருந்தாலும், பல எழுத்தாளர்களும் ஆராய்ச்சியாளர்களும் சுயமாக அச்சிலும் மின்னூல்களாகவும் பலவகை இலக்கியங்களை தமிழில் படைத்து இருந்தாலும் மாணவர்களுக்கான தமிழ் இலக்கியங்கள் மிகக்குறைவாகவே உள்ளன. அப்படிக்கிடைக்கும் நூல்கள் பல அவர்களின் பள்ளிப்பாடமாகவோ அல்லது, பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டதாகவோ மட்டுமே அமைந்து உள்ளன. பள்ளிகல்லூரி அறைகளைத்தாண்டி மாணவர்கள் தமிழ்மொழியை இலக்கியங்களை அணுகுகின்றனரா என்பதும் சந்தேகமே! தொலைக்காட்சி திரைப்படம் இவற்றைத்தாண்டி சமூகவலைதளங்கள், கணினிவிளையாட்டுக்ள் ஆகியவற்றிலேயே அவர்களின் நேரம் செலவாகின்றது. கணினிச் சூழ்நிலையிலும்மாணவர்களுக்கானதமிழ்என்றசூழ்நிலைஅறவேஇல்லைஎன்றுகூறும்வகையில்மிக் குறைவாகஉள்ளன. இப்படிப்பட்டச்சுழலில்தாய்மொழிஒருஅந்நியமொழியாகமாறிவிடவாய்ப்புக்கள்அதிகம்.
தாய்மொழிக்கல்வியைப்பற்றியவிழிப்புணர்வுதமிழ்நாட்டிலும்தமிழ்க்கல்வியைப்பற்றியவிழுப்புணர்வுமீண்டும்துளிர்த்துவருகின்றஅண்மைகாலத்தில், நாளையதமிழ்இலக்கியம்எவ்வாறுஅமையவேண்டும்என்றசிந்தனையும்செயல்திட்டங்களும்எவ்வாறுஅமையவேண்டும்என்றகேள்விமொழிக்கல்வியாளர்களிடையில்கேட்கப்படவேண்டியஒன்று.
மொழிகல்வியையும்எதிர்காலஇலக்கியத்தையும்பற்றியகேள்விஅமெரிக்கபள்ளிஆசிரியர்களுக்கும்உண்டு. ஆங்கிலமொழிஉலகமொழியாகஇருப்பதாலும், குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கானஇலக்கியங்கள் , சமூகவலைதளகுழுமங்கள்கணினிவிளையாட்டுக்கள்குறுஞ்செயலிகள்ஆகியவைஆங்கிலமொழியில்மலிந்துகிடந்தாலும்ஒருதரமானஇலக்கியத்தைப்படைக்கக்கூடியமொழிஅறிவைத்தங்கள்மாணவர்களுக்குக்கொடுப்பதுபள்ளிகல்லூரிஆசிரியர்களுக்குஒருசவாலாகவேஉள்ளது. ஆங்கிலமொழியைதங்களின்இயற்கைமொழியாக்ககொண்டகுழந்தைகளுக்குஇடையில்பலதேசங்களிலிருந்துபுலம்பெயர்ந்துவரும்குடும்பங்களில்உள்ளகுழந்தைகளுக்கும்சேர்த்துமொழிகல்வியைக்கற்பிக்கவேண்டும்என்பதுஒருசாதாரணவிஷயம்அல்ல. பலபள்ளிகளில், மாணவர்களுக்கேஉரித்தானகவனச்சிதறல்களையும்தாண்டிஅவர்களின்பசிஏழ்மைஆகிய. இரண்டையும்எதிர்த்துஆசிரியர்கள்மொழிக்கல்வியைக்கொடுக்கஆசிரியர்கள்போராடவேண்டியுள்ளது.
அமெரிக்கதேசத்தில், தென்கரோலினாமாநிலத்தில்உள்ளஇயற்கைஅழகுகொஞ்சும்ஒருசிறியஊர்ஸ்பாடன்ஸ்பர்க். அங்குஉள்ளசிலபள்ளிகள்வறுமைக்கோட்டின்கீழேஉள்ளன.அப்பள்ளிமாணவர்களுக்குகல்வியில்மேம்பட்டுஇருக்கமொழிக்கல்விமுக்கியமானதேவையாகஇருக்கின்றது.அதாவதுஇப்பள்ளியில்படிக்கும்பலமாணவர்களுக்குஆங்கிலம்இரண்டாவதுமொழிக்கல்வியாகஉள்ளது. பலமாணவர்களின்தாய்மொழிஸ்பானிஷ்ஆகவும்பலருக்குஆசியமொழிகளானவியட்நாமியமொழிபர்மீஸ்மொழிரஷ்யமொழிஜெர்மானியம்ஆகியமொழிகளைத்தாய்மொழியாகக்கொண்டகுழந்தைகள்உள்ள்ணர். இவர்களின்ஆங்கிலமொழிஅறிவும்அவர்களுடையபெற்றோரின்ஆங்கிலமொழிஅறிவும்இல்லாதநிலையில்ஆங்கிலமொழிஅறிவுஅடிப்படைப்தேவைகளில்முதன்மைநிலையில்இருக்கின்றது. இக்காரணத்தால்மொழிஆசிரியர்கள்வாழ்க்கைக்கல்வியையும்போதிக்கும்ஆசிரியர்களாகமாறுகின்றனர்.”ஸாம்” என்றஸ்பாட்ன்பர்க்கல்விஅமைப்புத்தொடங்கப்பட்டு, வாழ்க்கைக்கல்விவழியாகமொழிக்கல்விஅனுபவரீதியாகப்புகட்டப்படுகின்றது. இந்தஅமைப்பின்தொட்டில்முதல்வேலைவரைஎன்றத்திட்டம்மூலம்தொடக்கக்கல்விமுதல்உயர்நிலைபள்ளிஇறுதியாண்டுவரைதங்களுடையஅனுபவம்வாயிலாலாககல்வியில்சிறந்துவிளங்கசெயல்திட்டங்கள்அமுலாக்கபடுகின்றன.
பென்சில்வேனியாமாகாணத்தில்புலம்பெயர்குடும்பங்களின்தாய்தந்தையருக்குஆங்கிலம்தெரிந்துஇருப்பதால்இங்குவளரும்புலம்பெயர்ந்துவாழும்முதலாம்தலைமுறைக்குழந்தைகள்அடிப்படைஆங்கிலஅறிவுஎதுவும்இல்லாமல்மிகவும்சிரமத்திற்குஉள்ளாவதில்லை. ஆனாலும்குழந்தைகளின்இலக்கியஅறிவைவளர்க்கநூலகங்களும்மற்றநிறுவனங்களும்வகுப்பறையைத்தாண்டிபள்ளியைக்தாண்டி,பொதுமக்கள்கல்லூரிகள்பல்கலைக்கழகம்மற்றதொழில்நிறுவ்னங்கள்ஆகியவைஇணைந்துமாணவர்களின்மொழிஅறிவைவளர்க்கும்பலசெயல்திட்டங்கள்நடைமுறையில்உள்ளன. பள்ளிநூலகங்களும்ஊராட்சிநூலகங்களும்பள்ளிவிடுமுறையானகோடைக்காலங்களில்மட்டுமில்லாமல், கல்விஆண்டிலும்கூடவிளையாட்டுகள், போட்டிகள்என்றுபலவழிகளில்வாசிக்கும்பழக்கத்தையும், மொழிஅறிவையும்செயல்திறனையும்வளர்க்கபலமுயற்சிகளைத்தளராமல்உற்சாகத்துடன்செய்துவருகின்றன.ஆங்கிலமொழிகளிலும்இதரமொழிகளிலும்மாணவர்களுக்கானபுத்தகங்கள்நூலகங்களிலும்நூல்நிலையங்களிலும்ஒருதனித்தளமாகஅமைக்கப்பட்டுவருகின்றது. மூன்றுவயதுகுழந்தையிலிருந்துஅவர்கள்நூல்களைப்படிக்கவும்நூல்கலைப்பற்றியகலந்துரையாடவும்பள்ளிக்குவழியேப்பழக்கப்படுத்தப்படுகின்றனர்.புத்தகஙக்ள்பொழுதுபோக்க்காகமட்டுமில்லாமல், அவர்களின்பலவிததேடல்களுக்குபதில்கொடுக்கும்வகையில்மாணவர்களுக்கானநூல்கள்உள்ளன. மாணவர்களின்வயதிற்குஏற்பகலைக்களஞ்சியங்கள்இருப்பதேஇதற்குஒருநல்லஎடுத்துக்காட்டு.
இங்குகொடுக்கப்பட்டுள்ளபடத்தில்ஒருஊரகநூலகம்அதற்குரியபூங்காவில்மாணவர்களின்வாசிப்பைவளக்கும்விதமாகமரக்கூண்டில்புத்தகங்கள்வைத்துஇருப்பதைக்காணலாம். ஒருபுத்தகம்எடுப்பவர், அதற்குபதிலாகஇன்னோருபுத்தகத்தைவைத்துவிடவேண்டும்..இந்தப்பயிற்சிகள்தேர்வுகளைத்தாண்டியமொழித்திறனைமாணவர்களுக்குக்கொடுக்கின்றன.
இதனால்மொழிவளம்நிறைந்துஅடிப்படைவாழ்க்கைத்திறன்கள்கொண்டமாணவனாகஒருகுழந்தைபள்ளி, கல்லூரிகளிலிருந்துவெளியேவரஏதுவாகுகின்றது
இன்றையதமிழகத்தில்தமிழ்மொழியைஇரண்டாம்மொழியாககற்கும்சூழல்பெருகிவருகிறது.தமிழ்மொழியில்எதிர்காலஇலக்கியங்கள்வளரமாணவர்களுக்குமொழியைப்பற்றியபொறுப்புணர்வு, கூட்டுமுயற்சி,ஆர்வமானஆராயும்திறன்கொண்டசெயல்திட்டங்களைப்பற்றிமாணவர்கள்சிந்தித்துஆசிரியர்களிடம்தங்கள்தேவையைவெளிப்படுத்தவேண்டும். ஆங்கிலமொழியில்பலவளங்கள்இருப்பதாலும்ஆங்கிலமொழிஉலகமொழியாகஇருப்பதாலும்அம்மொழியைநோக்கிசரிவதுஇயற்கை. கடந்ததலைமுறையின்இச்சரிவால்தமிழ்நாட்டிலேயேதமிழ்ஒருஇரண்டாவதுமொழியாகமாறிஉள்ளதுஎன்பதைநாம்ஏற்றுக்கொள்ளவேண்டும். மாணவர்களின்தேடலைஅதிகரிக்கும்வழிகளில்மொழிப்பாடங்கள்நடத்தப்படவேண்டும்பள்ளிகல்லூரிகளைத்தாண்டிமொழிக்கானஒருஇயக்கம்மாணவர்களுக்காகஅமைக்கப்படவேண்டும்.கணினியில்தமிழ்வந்தபிறகுஇம்மாதிரியானநடவடிக்கைகளையும்நிகழ்வுகளையும்நட த்துவதுமிகஎளிதாகின்றனது. தமிழ்கல்விபற்றியஇறுமாப்புமாணவர்களிடையேஇயற்கையாகவேவளரவழிசெய்யவேண்டும்.
பாட த்திட்டங்களின்கேட்கப்படும்கேள்விகளுக்கானவிடைகள்புத்தகங்களிலிருந்துவரமால்மாணவர்களின்அன்றாடவாழ்க்கைஅனுபவத்திலிருந்துவந்தாகஇருக்கவேண்டும்.மனப்பாடம்செய்யும்திறனைத்தாண்டியசிந்தனையைஇத்தகையகேள்விகள்வளர்க்கும்.கலந்துரையாடல்கள்மூலம்பதிலைப்பெறுவதுஒருமிகச்சுலபமானவழியாகும்.
மாணவர்களின்மொழிக்கல்விஅவர்களின்மொழித்திறனைக்கற்றுக்கொடுப்பதில்மையப்படுத்தாமல், அவர்களின்வாழ்க்கைக்குக்குறிக்கோளைக்கொடுப்பதாகவும்அவர்களின்குறிக்கோளைஅடையஒருதூண்டுகோலாகவும்அமையவேண்டும். விளையாட்டுகள்மொழிக்கல்வியின்ஒருமுக்கியஅங்கமாகஅமையவேண்டும். மாணவர்கள்கூட்டுமுயற்சியுடன்செய்யும்வேலைகள்அவர்களின்வீட்டுப்பாடமாகஅமையவேண்டும். பாட த்திட்டதில்இல்லாதபுத்தகங்கள்வாசிக்கமாணவர்களுக்குவசதிஇருக்கவேண்டும்.தமிழ்கணினியைப்பயன்படுத்தும்வகையிலானசெயல்பாடுகளைதிட்டமிட்டுஆசிரியர்கள்மாணவர்களுக்குவேலைகள்கொடுக்கப்படவேண்டும்.புதுவிமான , மாணவர்கள்எதிர்பார்க்காதசெய்திகளிலிருந்துகேள்விகளும்பள்ளிசெயல்திட்டங்களும்அமையவேண்டும்.
தமிழ்மொழி, கலைஅம்சமும்வரலாறும்கொண்டது. ஆனால்அவைஇதுவரைஒருதனிப்பாடமாகமாணவர்களின்சொந்தஆர்வத்தில்கற்றுக்கொள்ளப்படுகின்றனவேதவிரஅவைமொழிக்கல்வியின்அங்கமாகஅமையவில்லை. ஆனால்அவ்வாறுகலையும்மொழிக்கல்வியின்அங்கமாகஅமைந்துஇருந்தால்இன்றையத்திரைப்படங்கள்வளர்ந்துள்ளஅளவிற்குமொழிக்கல்வியும்தமிழ்கலைகளும்வளர்ந்துஇருக்கும்.கலைகள்சிந்தனைத்திறனையும்ஒற்றுமையையும்ஆராயும்திறனையும்மாணவர்களுக்குவளர்க்கஉதவும்அறிவியல்கலைத்திறன். பண்டையஇலக்கியங்களைக்கற்பிக்கும்அதேநேரத்தில்தமிழ்கலைகளுக்கும்மாணவர்களின்அன்றாடதமிழ்மொழிக்கல்வியில்இடமிருக்குமானால்வாழ்விற்குஉகந்தஇலக்கியங்கள்தமிழ்மொழிமொழியில்தோன்றிடத்தடையில்லை. ஒருமொழிவாழ்க்கைக்கல்வியோடுஒத்துப்போகும்போதுபாங்கைவளர்க்கும்எதிர்காலஇலக்கியங்களைஉருவாக்கும்குறிக்கோளோடுதமிமாணவசமுதாயம்தங்கள்தேவைகளைஎடுத்துச்சொல்லவேன்டும். அவர்களின்ஆங்கிலமொழிசார்புநிலையைமாற்றிஅமைக்கும்வகையிலானபாடங்களைஆசிரியர்களும்கல்வியாளர்களும்சிந்திக்கவேண்டும்இதுமட்டுமேதமிழ்இலக்கியத்திற்குமீண்டும்ஒருபொற்காலத்தைப்பெற்றுத்தரமுடியும்.