சகமனிதர்களையும் இயற்கையையும் நேசிப்பதே மனிதநேயம்

முனைவர் பு.பிரபுராம் உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர் - 641029

Authors

  • முனைவர் பு.பிரபுராம் உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர் - 641029 Author

DOI:

https://doi.org/10.5281/zenodo.10400762

Keywords:

இயற்கை, கவிஞர் எஸ்.டி.சுந்தரம், மனிதர்கள், கவிதை

Abstract

மனிதர் தம் வாழ்நாளில் சகமனிதர்களையும் தம்மைச் சூழ்ந்திருக்கும் இயற்கையையும் நேசிக்கும் இயல்பைப் பெற வேண்டும் என்று கவிஞர் எஸ்.டி.சுந்தரம் வலியுறுத்துகிறார். குழந்தையின் ஞான நிலையை வளர்ந்தவர்கள் பெறவேண்டும் என்றும், ஜீவ ஆதாரமாகவும் அளப்பரிய ஆற்றல் மிக்கதாகவும் உள்ள இயற்கையை நேசிக்கும் பண்பை மனிதர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், அவர்கள் சகஉயிர்களின் உணர்வுகளை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் உரைக்கிறார். இவ்வாறு இயந்திரங்களைப்போல் இல்லாது தருமசிந்தனை மிக்கதாக மனித இனம் விளங்குவதற்குரிய வழிமுறைகளை மனிதம் என்ற கவிதையின் வாயிலாகக் கவிஞர் எஸ்.டி.சுந்தரம் புலப்படுத்துகிறார்.

Downloads

Download data is not yet available.

Author Biography

  • முனைவர் பு.பிரபுராம், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர் - 641029
    முனைவர் பு.பிரபுராம் உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர் - 641029 ram.prtamil.prabu@gmail.com 9524244702

Downloads

Published

2023-11-01

How to Cite

சகமனிதர்களையும் இயற்கையையும் நேசிப்பதே மனிதநேயம்: முனைவர் பு.பிரபுராம் உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர் - 641029. (2023). KALANJIYAM, 2(03), 1-3. https://doi.org/10.5281/zenodo.10400762

Similar Articles

1-10 of 14

You may also start an advanced similarity search for this article.