காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாழும் இருளர் பழங்குடி மக்களின் சமுதாய நிலை

பு.புரட்சி செல்வி முனைவர்பட்ட ஆய்வாளர், முனைவர். சி.கமலாதேவி, உதவிப்பேராசிரியர் வரலாற்றுத்துறை இராணி மேரி கல்லூரி, சென்னை.

Authors

  • பு.புரட்சி செல்வி முனைவர்பட்ட ஆய்வாளர் வரலாற்றுத்துறை இராணி மேரி கல்லூரி, சென்னை. Author
  • முனைவர். சி.கமலாதேவி வரலாற்றுத்துறை இராணி மேரி கல்லூரி, சென்னை. Author

DOI:

https://doi.org/10.35444/

Keywords:

இருளர்கள், கலாச்சாரம், பாரம்பரியம், விழாக்கள்

Abstract

பழங்குடிகள் தங்களுக்கு என்று ஒரு சமூக கலாச்சார அமைப்பில் தொன்று தொட்டு இன்றளவும் வாழ்ந்து வருகிறார்கள். தமிழகத்தில் 36-க்கும் மேற்பட்ட பழங்குடியினர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களில் இருளர்கள் இரண்டாவது இடத்தில் உள்ளனர். இருளர்களில் ஆண்இ பெண் என்ற பாகுபாடு இல்லாமல் சமமாக வாழ்ந்து வருகிறார்கள். அதோடு கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையைப் பின்பற்றுகிறார்கள். திருமணத்தின்போது வரதட்சணை கொடுப்பதும் இல்லை. வாங்குவதும் இல்லை. குறிப்பாக மணவிலக்கு (விவாகரத்து) முறை இவர்களிடையே காணப்படவில்லை. தங்களுக்கு பிடித்தவருடன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம். இவர்கள் கொண்டாடும் தனித்துவமான விழாக்கள் திருமணவிழாஇ காதணிவிழாஇ பூப்படைதல் விழா போன்ற விழாக்கள் மற்றும் இறந்தவர்களுக்கு செய்யும் ஈமச்சடங்கு ஆகியவை பின்பற்றப்பட்டு வருகிறது. சமுதாயம் நாகரீக தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்திருந்தாலும் பாரம்பரியமான வாழ்க்கை முறையை பின்பற்றி வருவதால் இவர்கள் பொது வெளியில் இருந்து வேறுபட்டுக் காணப்படுகிறார்கள். இவ்வாறு தங்கள் பாரம்பரிய கொள்கையில் இருந்து வழுவாமல் வாழ்ந்து வரும் மக்களுக்கு அரசாங்கமும்இ மக்களும் அவர்களின் வளர்ச்சி திட்டங்களின் மூலம் அவர்களின் கலாச்சாரத்தை மாற்றாமல் (சீர்குலைக்காமல்) காப்பற்ற வேண்டும். இந்த கட்டுரையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாழும் இருளர்களின் கலாச்சாரத்தையும்இ அதன் முக்கியத்துவத்தையும் இக்கட்டுரையின் வழி பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது. 

Downloads

Download data is not yet available.

Author Biographies

  • பு.புரட்சி செல்வி முனைவர்பட்ட ஆய்வாளர், வரலாற்றுத்துறை இராணி மேரி கல்லூரி, சென்னை.

    பு.புரட்சி செல்வி முனைவர்பட்ட ஆய்வாளர், வரலாற்றுத்துறை இராணி மேரி கல்லூரிஇ சென்னை. செல்: 9087781421 puratchi2689@gmail.com

  • முனைவர். சி.கமலாதேவி, வரலாற்றுத்துறை இராணி மேரி கல்லூரி, சென்னை.

    வரலாற்றுத்துறை இராணி மேரி கல்லூரி, சென்னை

References

மக்கள் சாசனம், 2016-2017, ஆதிதிராவிடர் நலத்துறை, தமிழ்நாடு, ப.1

வரவு-செலவு செயலாக்கத்திட்டம், 2007-2008, தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, ப.62

முனைவர் ச.அரிச்சந்திரன், தமிழகப் பழங்குடிகள் நூல் (வரலாறும், சமூகப் பண்பாடும்), பக்.43-44

தமிழக தொல்குடிகள் (தென்னிந்திய குலங்களும் குடிகளும்) (எட்கர் தர்ஸ்டன், தமிழ் க.ரத்தினம்), ப.3

மகேசுவரன், சி., தமிழக இருளர் பழங்குடியினர் தேவை ஒரு பன்முகப்பார்வை, தமிழ் நூலகம், கோயம்புத்தூர்

செங்கோ – வனாந்திரப்பூக்கள்

முனைவர் ச.அரிச்சந்திரன், தமிழகப் பழங்குடிகள் நூல் (வரலாறும், சமூகப் பண்பாடும்), ப.91

கள ஆய்வு, டிசம்பர், 26, 2020 (சித்ரா சாத்தமை கிராமம்)

கள ஆய்வு, டிசம்பர், 27, 2020 (சித்ரா சாத்தமை கிராமம்)

பா.தேவகி, தமிழர் பண்பாட்டில் இருளர்கள், குலமரபுகள், பக்.84-85

கள ஆய்வு, டிசம்பர், 15, 2020 (ஆலத்தூர் கன்னியம்மாள்)

hவவிஃஃறறற.அரவாரமயஅயடயஅ.உழஅ

கள ஆய்வு, மார்ச், 08, 2020 (கன்னியம்மன் பூசாரி ரவிச்சந்திரன்)

பா.தேவகி, தமிழர் பண்பாட்டில் இருளர்கள், குலமரபுகள், பக்.90-91

மேலது,

மேலது,

மேலது,

கள ஆய்வு, நவம்பர், 11, 2020 (கன்னியப்பன், எடையான் குப்பம்)

கள ஆய்வு, நவம்பர், 12, 2020 (லட்சுமி, தையூர்)

பக்தவச்சல பாரதி, தமிழக தொல்குடிகள் (தமிழ் க. ரத்தினம்), ப.17

Downloads

Published

2024-01-05

How to Cite

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாழும் இருளர் பழங்குடி மக்களின் சமுதாய நிலை: பு.புரட்சி செல்வி முனைவர்பட்ட ஆய்வாளர், முனைவர். சி.கமலாதேவி, உதவிப்பேராசிரியர் வரலாற்றுத்துறை இராணி மேரி கல்லூரி, சென்னை. (2024). KALANJIYAM, 2(03). https://doi.org/10.35444/

Similar Articles

1-10 of 19

You may also start an advanced similarity search for this article.