நற்றிணைப் பாடல்களில் தலைவன், தலைவியின் உள்ளப்போராட்டம்

நற்றிணைப் பாடல்களில் தலைவன், தலைவியின் உள்ளப்போராட்டம் - அ.கார்த்திகேயன் முனைவர்பட்ட ஆய்வாளர் தமிழ்த்துறை தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் திருவாரூர் – 610 005 Karthikeyanannathurai147@gmail.com

Authors

 • அ.கார்த்திகேயன், முனைவர்பட்ட ஆய்வாளர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூர் – 610 005 Author

DOI:

https://doi.org/10.35444/4mm9ra57

Keywords:

உள்ளப்போராட்டம், உணர்வு, கூற்று, பிரிவு, உளவியல், காதல், மாந்தர்கள்

Abstract

இலக்கியம் என்பது மனித உணர்வுகளின் வெளிப்பாடாகும். உளவியல் மனிதனின் மனத்தைப் பற்றி ஆராய்கின்ற துறையாகும். இவ்வகையில் சங்க அக இலக்கியமான  நற்றிணைப்பாடல்களில் இடம்பெற்றுள்ள மாந்தர்களின் கூற்றில் உளவியல் கூறுகளில் ஒன்றான உள்ளப்போராட்ட நிகழ்வுகள் பொருள்வயிற் பிரிவு, இரவுக்குறி, அல்லக்குறி, வெறியாடல், பரத்தையிற் பிரிவுப் போன்ற பல்வேறு சூழல்களிலும் தலைவன் தலைவியின் உள்ளமானது போராட்டத்தில் ஈடுபடும் நிகழ்வினை நற்றிணைப்பாடல்களின் வழி அறியமுடிகிறது.

Literature is the expression of human emotions. Psychology is the field that explores the human mind. The Sangam era Tamil literature contains various poems that depict different experiences of individuals, such as love, longing, despair, separation, and victory. These verses provide insights into the intense emotions experienced by leaders and heroes in battles. They also reveal how the inner thoughts of the leader or hero affect the outcome of the conflict. 

Downloads

Download data is not yet available.

Author Biography

 • அ.கார்த்திகேயன், முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூர் – 610 005

  அ.கார்த்திகேயன்

  முனைவர்பட்ட ஆய்வாளர்

  தமிழ்த்துறை

  தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம்

  திருவாரூர் – 610 005

  Karthikeyanannathurai147@gmail.com

Downloads

Published

2023-08-01

How to Cite

நற்றிணைப் பாடல்களில் தலைவன், தலைவியின் உள்ளப்போராட்டம்: நற்றிணைப் பாடல்களில் தலைவன், தலைவியின் உள்ளப்போராட்டம் - அ.கார்த்திகேயன் முனைவர்பட்ட ஆய்வாளர் தமிழ்த்துறை தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் திருவாரூர் – 610 005 Karthikeyanannathurai147@gmail.com. (2023). KALANJIYAM, 2(02), 11-26. https://doi.org/10.35444/4mm9ra57

Similar Articles

1-10 of 14

You may also start an advanced similarity search for this article.