ஆயர்களின் கொடாப்பில் கம்புகள் பயன்படுத்தப்படும் முறை

ந.சீனிவாசன் முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூர் - 610 005 புலன எண் : 9791456319, seenivasan.n1990@gmail.com

Authors

  • ந.சீனிவாசன், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூர் - 610 005 Author

DOI:

https://doi.org/10.35444/

Keywords:

ஆயர்களின் வாழ்வியல், கொடாப்பு, கம்பு, நாடோடி, நொச்சி, ஆயர்கள்

Abstract

ஆயர்களின் வாழ்வியலில் குடியிருப்புக்காகவும் கால்நடைகளைப் பாதுகாக்கவும் பயன்படுத்தப்படும் கொடாப்பு வளைதல் என்பது வீடுகட்டுவதைப் போன்ற கடினமான பணியாகும். கொடாப்பு வளைவதற்கு மூன்று அளவிலான கம்புகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை கொடப்பிற்கு தூண்களாக, இணைப்புக் கச்சைகளாக, தாங்கிகளாக இருந்து வலிமை சேர்க்கின்றன. இதற்கு பெரும்பாலும் நொச்சிக் கம்புகளே பயன்படுத்துகின்றனர். கம்புகளை வானியல் கணக்கீடுகளைப் பயன்படுத்தி குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே வெட்டுகின்றனர். வெட்டப்பட்ட கம்புகளைத் தேவைக்கேற்ப பல நுனுக்கங்களைக் கொண்டு செம்மைப்படுத்துகின்றனர். கொடாப்பு வளைவதற்குத் தேவையான கம்புகளைத் தேர்ந்தெடுத்து வெட்டுவதில் உள்ள நுனுக்கங்களை ஆய்வதாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகிறது.

The practice of constructing walls for residential purposes and protecting them is a difficult task, similar to building a house. Three types of poles are mainly used for wall construction. They serve as support pillars, connecting rods, and anchor points. Most commonly, iron poles are used in this process. The poles are used only during specific days, determined by weather forecasts, by taking into account various atmospheric conditions. To procure the required poles for construction, several negotiations and deliberations take place. This research article discusses the importance of selecting appropriate poles for wall construction and the evaluation of various criteria for the same. 

Downloads

Download data is not yet available.

Author Biography

  • ந.சீனிவாசன், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூர் - 610 005

    ந.சீனிவாசன்

    முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை

    தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூர் - 610 005

    புலன எண் : 9791456319, seenivasan.n1990@gmail.com

References

தனஞ்செயன்.ஆ., தமிழில் இலக்கிய மானிடவியல், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை: 2014

சுந்தர ஆவுடையப்பன்., ஐந்திணை வாழ்வியல், குமரன் பதிப்பகம், சென்னை: 2021

சண்முகம்பிள்ளை.மு., சங்கத் தமிழர் வாழ்வியல், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை: 2004

கபிலன்.பெரி, பழனிக்குமார்.க.சி., கீதாரிகள் இனவரைவியல், சந்தியா பதிப்பகம், சென்னை: 2021

Downloads

Published

2023-11-01

How to Cite

ஆயர்களின் கொடாப்பில் கம்புகள் பயன்படுத்தப்படும் முறை: ந.சீனிவாசன் முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூர் - 610 005 புலன எண் : 9791456319, seenivasan.n1990@gmail.com. (2023). KALANJIYAM, 2(03), 46-52. https://doi.org/10.35444/

Similar Articles

1-10 of 26

You may also start an advanced similarity search for this article.