களஞ்சியம் சர்வதேசத் தமிழ் ஆய்விதழும் பாண்டியன் கல்வி அறக்கட்டளையும் இணைந்து, ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்காக இணையவழி திறன் மேம்பாட்டுப் பயிற்சியை வழங்குகின்றன.
இப்பயிற்சி “சங்க இலக்கியத்தில் குறிப்பும் குறியீடுகளும்” எனும் தலைப்பில் நடைபெறும். இதில், சங்க இலக்கியத்தின் ஐந்திணைகளான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகியன குறித்து ஒவ்வொரு நாளும் சிறப்பு விருந்தினர்கள் உரையாற்றுவார்கள். ஒவ்வொரு திணை சார்ந்த குறிப்புகள், குறியீடுகள் மற்றும் அவற்றின் விளக்கங்கள் குறித்த பயிற்சி உரைகள் இடம்பெறும்.
இப்பயிற்சி 10-02-2025 முதல் 15-02-2025 வரை, தினமும் மாலை 6 மணி முதல் 7 மணி வரை இணையவழியில் நடைபெறும். ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் இதில் பங்கேற்கலாம்.
ஐந்து நாட்களும் கருத்தரங்கில் தொடர்ச்சியாகக் கலந்துகொள்பவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படும். திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள், கீழ்காணும் இணைய முகவரியில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்பவும்:
https://publications.ngmc.ac.in/conf-registration/
இத்திறன் மேம்பாட்டுப் பயிற்சி, ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தவும் மாணவர்கள் மத்தியில் சங்க இலக்கியத்தின் நுட்பமான கருத்துக்களை எளிதில் கொண்டு சேர்க்கவும் உறுதுணையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புக்கு: களஞ்சியம் சர்வதேசத் தமிழ் ஆய்விதழ் மற்றும் பாண்டியன் கல்வி அறக்கட்டளை, தமிழ்த்துறை, என் ஜி எம் கல்லூரி, பொள்ளாச்சி.
Sangam Literature Skills Boost for Educators: Kalanjiyam Journal and Pandian Foundation Team Up for Online Training
Pollachi, [Date of Publication] – Kalanjiyam International Tamil Journal and Pandian Education Foundation are joining forces to offer a comprehensive online teacher development training program, “Notes and Symbols in Sangam Literature,” designed to deepen the understanding and appreciation of this ancient Tamil literary treasure. The training is aimed at faculty members and research students passionate about Tamil literature and seeking to enhance their teaching skills.
Scheduled for February 10-15, 2025, the program will be held daily from 6:00 PM to 7:00 PM IST, offering a convenient learning opportunity for educators across different time zones.
The program’s curriculum will delve into the nuances of Sangam literature, focusing specifically on the notes and symbols unique to each of its major sections: Kurinji (mountainous landscape), Mullai (pastoral landscape), Marutham (agricultural landscape), Neythal (coastal landscape), and Palai (arid landscape). Each day will feature a guest speaker, an expert in their respective field, who will provide insightful explanations and engage in training sessions designed to illuminate these intricate details.
“We believe this training program will be instrumental in equipping educators with a deeper understanding of Sangam literature, enabling them to teach this vital aspect of Tamil heritage with more confidence and effectiveness,” stated a joint press release from Kalanjiyam International Tamil Journal and Pandian Education Foundation. “By focusing on the specific notes and symbols within each section, we aim to unlock the rich layers of meaning embedded within these ancient texts.”
Participants who attend all five days of the “Notes and Symbols in Sangam Literature” training program will receive a certificate of completion, recognizing their commitment to professional development and their enhanced knowledge of this significant literary period.
Interested faculty and students are encouraged to register for this valuable skill development training program by completing the form available at: https://publications.ngmc.ac.in/conf-registration/.
For further inquiries, contact Kalanjiyam International Tamil Journal and Pandian Education Foundation at Tamilthurai, NGM College, Pollachi. This collaborative effort aims to foster a deeper appreciation for Sangam literature and empower educators to share its beauty and wisdom with future generations.