எழுத்துப் பிரதி வழிகாட்டி
மொழி: தமிழ் மற்றும் ஆங்கிலம்
ஆய்வுக் கட்டுரையின் அளவு: ஆய்வுக் கட்டுரை ஏ4 தாளில் 12 அளவு; 1.5 இடைவெளியுடன் 8-15 பக்கங்களுக்கு மிகாமல் லதா (தமிழ்), டைம்ஸ் நியூரோமன் (ஆங்கிலம்) எழுத்துருவில் கணினி வழி தட்டச்சு செய்து இருக்க வேண்டும். அடிக்குறிப்புகள், பாடல் எண், பக்க எண் மற்றும் துணைநூல் பட்டியல் இடம் பெற்றிருக்க வேண்டும்.
தலைப்பு பக்கம்: தலைப்பு பக்கம் பெயர், சுருக்கமான தலைப்பு, முகவரி, மின்னஞ்சல் முகவரி கொண்டிருக்க வேண்டும். ஆய்வுச் சுருக்கம்: 150 – 200 வார்த்தைகள் கொண்ட ஆங்கிலச் சுருக்கம் தர வேண்டும். அதில் தேவை இல்லாத சுருக்கக் குறியீடுகள் மற்றும் பின் குறிப்புக்களைத் தவிர்க்கவும். குறியீட்டுச் சொற்கள்: 4 – 6 தமிழில் தூய குறியீட்டுச் சொற்கள் குறியீட்டிற்காகப் பயன்படுத்த வேண்டும்.
கட்டுரைகளின் அமைப்பு: ஆய்வுக் கட்டுரைகள் தரமானதாக அமைய வேண்டும்.
குறிப்புகள்: ஆராய்ச்சி நெறிமுறைகள் (தமிழ்) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மற்றும் தற்போதைய எம்.எல்.ஏ 8ம் பதிப்பு (ஆங்கிலம்) பின்பற்றப்பட வேண்டும்.
மேற்கோள்: ஆய்வுச் சுருக்கத்தில் மேற்கோளைத் தவிர்த்து நேர்த்தியான குறிப்புகளை மேற்கோளிட்டு குறிப்புப்பட்டியலில் இடம் பெற்றிருக்கிறதா என உறுதி செய்து கொள்ள வேண்டும்.
குறிப்புப்பட்டியல்: குறிப்புகள் அகரவரிசையில் அமைய வேண்டும். ஆய்வாளர்கள் தங்கள் பயன்படுத்தும் புத்தகங்கள், ஆய்விதழ்கள், ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வேடுகள் மற்றும் இணையதள தரவுகள் போன்றவற்றை குறிப்பிட்டு காட்ட வேண்டும்.
ஒப்படைப்பு முறை:
ஆய்வுக் கட்டுரைகளை ngmcollegelibrary@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
ONLINE SUBMISSION
சந்தா :
ஆய்வுக் கட்டுரைகள் குறிப்பிட்ட நாளில் பசுமை சூழல் நலன் கருதி இணையதளம் வழியாக வெளியிடப்படும். சந்தா நிலவரம்: சந்தா கிடையாது. ஆண்டிற்கு இருமுறை மற்றும் சிறப்பிதழ் உட்பட இணையதளம் வழியாக இலவசமாக வெளியிடப்படும்.
கட்டுரையாளரின் பொறுப்பு:
முழுகுறிப்புப் பட்டியல் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அமைய வேண்டும். மேற்கோள்கள் இலக்கியத்திற்கு ஆராய்ச்சி நெறிமுறைகள் மற்றும் MLA எட்டாம் பதிப்பு முறையிலும், அறிவியல் சார்புடையதற்கு APA முறையிலும் மற்றும் வரலாறு சார்புடையதற்கு Chicago முறையிலும் அமைய வேண்டும். ஒப்புதல் சார்ந்த தகவல்கள், கருத்து வேற்றுமை மற்றும் நிதிஉதவி சார்ந்த தகவல்கள் கட்டுரையின் கடைசி பக்கத்தில் அமைய வேண்டும். கட்டுரைகளை நீக்குதல், திருத்தங்கள் மேற்கொள்ளுதல் தொடர்பான செய்திகள் கட்டுரையாளர்களுக்குத் தெரிவிக்கப்படும். அவசியப்படும்பொழுது அதை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
Manuscript Guidelines
Language: The language of the article must be in Tamil and English (British only).
Length of the research paper: The length of the paper should not exceed 8-15 pages including references and appendices. The typescript should be in type face Latha (Tamil), Times New Roman (English) with 12 type font. Articles should be aligned in 1.5 on A4 type with wide margins. Author(s) are suggested to write their articles concisely on the chosen title.
Title page
The title page ought to be with
- The name(s) of the author(s).
- A short and informative title.
- The address of the author(s).
- The e-mail address of the author.
Abstract: Provide an abstract of 150 to 200 words. Avoid undefined abbreviations or references.
Keywords: Use 4 to 6 keywords for indexing purposes.
Subdivision of the article: Write up your article into well defined sections. References: Author(s) should follow ஆராய்ச்சி நெறிமுறைகள், உலக தமிழாராய்ச்சி நிறுவனம் (தமிழ்) the latest edition of MLA handbook 8th edition (English).
Citations in the text: Ensure that every reference cited in the text is also present in the reference text. Avoid citation in the abstract. Authenticated references must be cited properly.
Reference list: References should be arranged alphabetically. It should be followed properly as per the guidelines of ஆராய்ச்சி நெறிமுறைகள், உலக தமிழாராய்ச்சி நிறுவனம் (தமிழ்) the MLA handbook 8th edition (English). Refer to the page- how to write entries for Journals, Books, Edited book chapter, Web source.
Submission
The author should submit the paper via e-mail to the chief editor at ngmcollegelibrary@gmail.com
ONLINE SUBMISSION
Subscription (Bi-Yearly):
There is no APC or submission or publication or subscription charges for publication of articles in our journal. These norms are same for the regular and special issues of the journal. The Journal is a Diamond Open Access and is free as per COPE Norms https://publicationethics.org/resources/guidelines-new/principles-transparency-and-best-practice-scholarly-publishing and to the norms of Budapest OA Initiative Guidelines https://www.budapestopenaccessinitiative.org/ that follows open access policy in disseminating research and ethical publishing. We never charge editorial processing charges, language ediing charges, colour charges, submission fees, page charges, membership fees, print subscription costs, and other supplementary charges.
Author’s Responsibilities
A full list of references in Tamil and Roman Script (English) is mandatory. Citation of the article ought to be in MLA style for Literature studies, APA for scientific methods and Chicago Style for History subject. The details of acknowledgement, conflict of interest and financial support should be given at the end of the article. The authors are obliged to provide details of retractions or corrections of mistakes if needed.