களஞ்சியம் ஆய்விதழ் & பாண்டியன் அறக்கட்டளை வழங்கும் ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

களஞ்சியம் சர்வதேசத் தமிழ் ஆய்விதழும் பாண்டியன் கல்வி அறக்கட்டளையும் இணைந்து, ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்காக இணையவழி திறன் மேம்பாட்டுப் பயிற்சியை வழங்குகின்றன. இப்பயிற்சி “சங்க இலக்கியத்தில் குறிப்பும் குறியீடுகளும்” எனும் தலைப்பில் நடைபெறும். இதில், சங்க இலக்கியத்தின் ஐந்திணைகளான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகியன குறித்து ஒவ்வொரு நாளும் சிறப்பு விருந்தினர்கள் உரையாற்றுவார்கள். ஒவ்வொரு திணை சார்ந்த குறிப்புகள், குறியீடுகள் மற்றும் அவற்றின் விளக்கங்கள் குறித்த பயிற்சி உரைகள் இடம்பெறும். இப்பயிற்சி 10-02-2025…

களஞ்சியம் சர்வதேசத் தமிழ் ஆய்விதழ் புதிய வெளியீட்டுக்கு ஆய்வுக் கட்டுரைகளை வரவேற்கிறது

புகழ்பெற்ற களஞ்சியம் சர்வதேசத் தமிழ் ஆய்விதழ், அதன் அடுத்த வெளியீடான தொகுதி 4, வெளியீடு 5ஐ பிப்ரவரி 2025-ல் வெளியிடவுள்ளது. இதற்காக, ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் மாணவர்களிடமிருந்து தரமான ஆய்வுக் கட்டுரைகளை வரவேற்கிறது. களஞ்சியம் சர்வதேசத் தமிழ் ஆய்விதழ் ஒரு முன்னணி, உயர்தர சக மதிப்பாய்வு செய்யப்பட்ட, திறந்த அணுகல் ஆராய்ச்சி இதழாகும். இது காலாண்டுக்கு ஒருமுறை வெளியிடப்படுகிறது. இந்த இதழ், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளர்கள், புரவலர்கள் மற்றும் மாணவர்களுக்கு உயர்தர அனுபவ…