பதிற்றுப்பத்து மற்றும் புறநானூற்றில் குறிஞ்சிப்பாட்டில் கபிலர் மொழிந்த 99 மலர்கள்

முனைவர் கி.சங்கர நாராயணன் உதவிப் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் (பொ.) தமிழ் மேம்பாட்டுச் சங்கப்பலகை சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை

Authors

 • முனைவர் கி.சங்கர நாராயணன் தமிழ் மேம்பாட்டுச் சங்கப்பலகைத் துறை சென்னைப் பல்கலைக்கழகம் சென்னை - 600005 Author https://orcid.org/0000-0002-6260-8164

DOI:

https://doi.org/10.5281/

Keywords:

அக இலக்கியம், பதிற்றுப்பத்து, புற இலக்கியம், கபிலர், செவ்விலக்கியங்கள்

Abstract

சங்க இலக்கியமான பாட்டும் தொகையும் தமிழிரின் அகம் மற்றும் புறவாழ்வியலை வெளிப்படுத்தும் பேரிலக்கியமாகும். எட்டுத்தொகையானது  ஐந்து அக இலக்கியம், இரண்டு புற இலக்கியம் ஒரு அகப்புற இலக்கியமாகவும் பாகுபடுத்தப்பட்டுள்ளது. பத்துப்பாட்டு இலக்கியங்களில் ஒன்றான குறிஞ்சிப்பாட்டினை எழுதியவர் கபிலர். குறிஞ்சிப்பாட்டில் கபிலர் 99 மலர்களைப் பட்டியலிடுகிறார். செவ்விலக்கியங்கள் என்றழைக்கப்படும் சங்கக்கவிகளில் இம்மலர்கள் குறித்த பதிவுகள் நிரம்பக் காணக்கிடக்கின்றன. இந்த ஆய்வானது குறிஞ்சிப்பாட்டில் இடம்பெறும் 99 மலர்களின் வருகை இடங்களை எட்டுத்தொகையின் புற இலக்கியமான பதிற்றுப்பத்து மற்றும் புறநானூற்றில் இனம் கண்டு தொகுத்துரைப்பதாக அமைகின்றது.

Downloads

Download data is not yet available.

Author Biography

 • முனைவர் கி.சங்கர நாராயணன், தமிழ் மேம்பாட்டுச் சங்கப்பலகைத் துறை சென்னைப் பல்கலைக்கழகம் சென்னை - 600005

  முனைவர் கி.சங்கர நாராயணன்

  உதவிப் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் (பொ.)

  தமிழ் மேம்பாட்டுச் சங்கப்பலகை

  சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை

  http://orcid.org/0000-0002-6260-8164 

References

இளம்பூரணர் உரை, தொல்காப்பியப் பொருளதிகாரம் மூலமும் உரையும், 2010, சென்னை, சாரதா பதிப்பகம்

சங்க இலக்கியம், எட்டுத்தொகை, தொகுதி 1, 2014, சென்னை, நியூசெஞ்சுரி புத்தக நிலையம்

சங்க இலக்கியம், எட்டுத்தொகை, தொகுதி 2, 2014, சென்னை, நியூசெஞ்சுரி புத்தக நிலையம்

சங்க இலக்கியம், எட்டுத்தொகை, தொகுதி 3, 2014, சென்னை, நியூசெஞ்சுரி புத்தக நிலையம்

சங்க இலக்கியம், பத்துப்பாட்டு, தொகுதி – 1, 2014, சென்னை, நியூசெஞ்சுரி புத்தக நிலையம்

சங்க இலக்கியம், பத்துப்பாட்டு, தொகுதி – 2, 2014, சென்னை, நியூசெஞ்சுரி புத்தக நிலையம்

சுப்ரமணியம்.ச.வே.சு., சங்க இலக்கியம் முழுவதும், 2006, சென்னை, மணிவாசகர் பதிப்பகம்

சிற்பி பாலசுப்பிரமணியன், நீலபத்மநாபன், புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு, புதுதில்லி, சாகித்திய அகாதெமி

தமிழண்ணல், தொல்காப்பியம் பொருளதிகாரம், தொகுதி – 3, 2006, சென்னை, மணிவாசகர் பதிப்பகம்

Published

2024-02-01

How to Cite

பதிற்றுப்பத்து மற்றும் புறநானூற்றில் குறிஞ்சிப்பாட்டில் கபிலர் மொழிந்த 99 மலர்கள்: முனைவர் கி.சங்கர நாராயணன் உதவிப் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் (பொ.) தமிழ் மேம்பாட்டுச் சங்கப்பலகை சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை. (2024). KALANJIYAM, 3(01), 35-43. https://doi.org/10.5281/

Similar Articles

1-10 of 16

You may also start an advanced similarity search for this article.