Kalanjiyam களஞ்சியம் - International Research Journal of Tamil Studies

KALANJIYAM INTERNATIONAL JOURNAL OF TAMIL STUDIES

KALANJIYAM – International Journal of Tamil Studies is an open access, peer-reviewed, and refereed journal that focuses on scholarly content in the multifaceted field of Tamil Studies. Established in 2014, this journal is identified by its ISSN (International Standard Serial Number) 2456-5148 and has garnered an impressive impact factor of 7.95, as assessed by credible…

Tamil Radio/ TV

Tamil Radio/ TV Nila Fm Oli Oru Radio Raaga Shakthi FM Shyam Radio Sivan Kovil Srilanka Broadcasting Corp Suryan Fm Swasam Radio Tamil flame Tamil Murasam Tamilaruvi Fm Tamils Flash FM Thaalam Thayagam Fm   Online Radio Hello fm Online Radio Shyam Radio Online Isai Tamil FM Online Radio Saimira FM Online Radio Rainbow FM…

Online Classical Tamil Manuscripts Search Engine

Online Classical Tamil Manuscripts Search Engine LINK தேடல் குறிப்புகள் எண் வழித் தேடல்: தேடலுக்குரிய செவ்வியல் நூலின் பாடல்/ நூற்பா எண்ணைக் கொடுப்பதன் மூலம் உரிய சுவடியின் பக்கம் கிடைக்கப்பெறும். பாடலின் குறிப்பிட்ட சொல் வழித் தேடல்: தேடலுக்குரிய செவ்வியல் நூல் பாடலின் குறிப்பிட்ட சொல்லைக் கொடுப்பதன் மூலம் உரிய சுவடியின் பக்கம் கிடைக்கப் பெறும். Search Hints Search by no.: by entering Song/nūṟpā number you can get particular…

Pranayama and Meditation for College Students to Improve Memory

Pranayama and Meditation for Education Incorporating mindfulness into your life can help improve how yogic practices and mindfulness meditation can help improve your memory. With the yogic history of pranayama and meditation, it is possible to improve ancient practices to improve students’ memory and concentration. Doing yoga and incorporating mindfulness into your daily routine can…

பூசலார் நாயனாரின் தன்னம்பிக்கையும் யோகநிலையும்

பூசலார் நாயனாரின் தன்னம்பிக்ககயும் யயாகநிகலயும் என்ற தகலப்பிலான ஆய்வுக் கட்டுகரயில் முன்னுகர இகற ஆகச பநறிஇ குறிக்யகாள் பநறிஇ தன்னம்பிக்கக பநறிஇ மனம் சீ ர் அகமப்பு பநறிஇ யயாக பநறிஇ ஈகக பநறிஇ உறுதிப்பாட்டு பநறி ஆகிய துகைத்தகலப்புகளில் இக்கட்டுகர ஆராயப்பட்டுள்ளது. யமலும் இக்;கட்டுகரயின் நிகறவாகபதாகுப்புகர வழங்கப்பட்டுள்ளது

பழமொழி நானூற்றில் அரசுசார் நிர்வாகத்திறனும் தற்காலப்பயன்பாடும்

சங்ககாலத்தில் தோன்றிய எட்டுத்தொகை,பத்துப்பாட்டு நூல்கள் காதலையும், வீரத்தையும் இரண்டு கண்களாகப் போற்றின.அதற்குப் பின் தோன்றிய சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்  நீதியையும், அறத்தையும் போற்றி வலியுறுத்தின.அப்பதினெட்டு நூல்களில் அறம் சார்ந்த நூல்களின் வரிசையில் ஒன்றாகப் பழமொழி நானூறு விளங்குகின்றது.அறத்தை வலியுறுத்துவதோடு இந்நூல் நிற்காது அவற்றின் உள்ளீடாக பல்வேறு கருத்துக்களையும் உணர்த்துகின்றது.அவற்றில் ஒன்றாக நிர்வாகம் அமைகின்றது. ஓன்றை முறைப்படுத்தி,திட்டமிட்டு, பொறுப்புடன் தலைமை ஏற்று வழி நடத்துவது நிர்வாகத்தின் வேலையாகும். இதை அரசுசார்  நிர்வாகத்தில் பழமொழிநானூறு எவ்வாறு…