களஞ்சியம் பக்தி இலக்கியச் சிறப்பிதழ்
உலக மொழிகளில் தலைசிறந்த, ஆதி மொழிகளில் ஒன்றாய், மனித நாகரிகத்தின் தொட்டில் காலத்திலிருந்தே ஒலித்து வரும் தமிழ்மொழி ஒரு மகத்தான மரபுச் செல்வமாகும். பாரதியார் பெருமையுடன் “வானம் அளந்ததனைத்தும் அளந்திடும் வன்மொழி” என்று போற்றிய உன்னத மொழி அது. அதன் செழுமையும், ஆழமும், காலத்தால் அழியாத இலக்கியப் படைப்புகளும் காலம்தோறும் தமிழ்ப் பண்பாட்டின் உயிர் நாடியாகத் திகழ்ந்து வருகின்றன. பன்மொழிப் புலவரும், தமிழ் ஆய்வாளருமான தனிநாயக அடிகளார் அவர்கள், ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தனித்துவமான சிறப்பு உண்டு…
Details