முனைவர் தோ. கிரேசி

அறம் கூறும் அறநெறிச்சாரம் - முனைவர் தோ. கிரேசி உதவிப்பேராசிரியர் தமி;ழ்த்துறை நிர்மலா மகளிர் கல்லூரி கோவை 18

Authors

  • உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை நிர்மலா மகளிர் கல்லூரி கோவை 18 உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை நிர்மலா மகளிர் கல்லூரி கோவை 18

Keywords:

அறம் கூறும் அறநெறிச்சாரம்

Abstract

மானிடனுக்கு நல்வழியைக் காட்டும் நோக்கில் அறநூல்கள் பல இன்று நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகின்றன. காலம் கடந்தாலும் அற நூல்களும் அவை புகட்டும் விழுமியங்களும் என்றும் அழியாதது. அறங்களை எடுத்துக் கூறுவதில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் சிறப்பிடம் பெறுகின்றன. அவ்வகையில் முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம் என்னும் அறநூல் சாற்றும் அறக்கருத்துகளை இவண் காண்போம்.

Downloads

Published

25-05-2022

How to Cite

[1]
முனைவர் தோ. கிரேசி 2022. முனைவர் தோ. கிரேசி: அறம் கூறும் அறநெறிச்சாரம் - முனைவர் தோ. கிரேசி உதவிப்பேராசிரியர் தமி;ழ்த்துறை நிர்மலா மகளிர் கல்லூரி கோவை 18. Kalanjiyam - International Journal of Tamil Studies. 2, 02 (May 2022), 6.