பாண்டியர்களின் ஆளுமை
Dr. N.JAYASUDHA, Nallamuthu Gounder Mahalingam College
DOI:
https://doi.org/10.35444/Abstract
இந்திய தீபகற்பத்தின் தென் பகுதியில் அமையப்பெற்ற தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒருவர் பாண்டியர்கள். மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பாண்டிய மன்னர்கள் தமிழுக்கு அரும் தொண்டு ஆற்றியுள்ளனர். இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழையும் முதற்சங்கம,; இடைச்சங்கம,; கடைச்சங்கம் என்று அமைத்து தமிழை வளர்த்த பெருமையுடையவர்கள் பாண்டியர்கள். இத்தகு சிறப்பு வாய்ந்த பாண்டியர்களின் ஆளுமையை புறப்பாடல் கொண்டு ஆய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.
The Pandyas were one of the Moovendars who ruled Tamil Nadu in the southern part of the Indian peninsula. The Pandya kings who ruled with Madurai as their capital have done a lot of charity to Tamil. The first confluence of nature, music, and drama; Confluence, Pandyas are the proud people who developed Tamil by setting up Kadshangam.This article examines the personality of the Pandyas who are so special.
Downloads
References
புறநானூறு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., -பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர். சென்னை-600 098.
சிலப்பதிகாரம், S.கலியாணசுந்தரையரால், சென்னை, கபீர் அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பெற்றன. ஐந்தாம் பதிப்பு
பரிபாடல், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., -பி,சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர். சென்னை-600 098.
சிறுபாணாற்றுப்படை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., -பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர். சென்னை-600 098.
தினத்தந்தி நாளிதழ்
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2022 Dr. N.JAYASUDHA (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.