History of Tamil Prose and the Work of Commentators
தமிழ் உரைநடை வரலாறும் உரையாசிரியர்களின் பணியும்
Abstract
Commentators have occupied an equal place in the history of Tamil literature as authors. A prose commentary on a book written in one period or in the same period (in a more recent case) is called a commentary. Texts, which aim to bridge the generation gap and the gap between the writer and the reader, occupy a very important place in Tamil tradition. It can be said that these texts did to some extent the work that criticisms do today.
தமிழ் இலக்கிய வரலாற்றில் நூலாசிரியர்களுக்குச் சமமாக உரையாசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர். ஒரு காலத்தே எழுதப்பட்ட நூலுக்கு இன்னொரு காலத்திலோ அதே காலத்திலோ (அது அருகிய வழக்கு) எழுதப்படுகின்ற உரைநடையிலான விளக்கத்தை, உரை என்கிறோம். தலைமுறை இடைவெளியையும், எழுதியோன் படிப்போன் என்போருக்கு இடையேயுள்ள இடைவெளியையும் குறைக்கின்ற நோக்கத்தில் அமைகின்ற உரைகள், தமிழ் மரபில் மிக முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. இன்று, திறனாய்வுகள் செய்கிற வேலையை, அன்று இந்த உரைகள் ஓரளவு செய்தன என்று சொல்லலாம்
Downloads
References
1. அ.மு.பரமசிவானந்தம், தமிழ் உரைநடை, சீதைப்பதிப்பகம். பக்.ஆய்வு முன்னுரையில்.
2. சு.சக்திவேல், இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் உரைநடை, பக்.11
3. மேலது பக்.20
4. வையாபுரிபிள்ளை, தமிழின் மறுமலர்ச்சி பக். 110, 111)
5. மு.வரதராசனார், தமிழ் இலக்கிய வரலாறு, பக்.51
6. சு.சக்திவேல், இருபதாம்…..பக்.18-19)
7. தமிழின் மறுமலர்ச்சி பக். 110, 111)
8. அ.மு.பரமசிவானந்தம், தமிழ் உரைநடை, பக்204
9. மு.கதிரேசச் செட்டியார், உரைநடைக் கோவை (இரண்டாம் பகுதி), ப.13
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2024 Professor M. Kumaraguru (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.