பயண இலக்கிய நோக்கில் ‘தேசாந்திரி’ - வருணனை நடை

‘Desanthri’ - Narrative style in the perspective of travel literature

Authors

  • Dr. Bharathi Prakash. S Assistant professor, Tamil Department,  PSG College of Arts and Science, Coimbatore, Tamilnadu Author

DOI:

https://doi.org/10.63300/kirjts0403202517

Keywords:

Land, space, travel, travelogue, late night, Buddha, S. Ramakrishnan, rain

Abstract

The travelogue is a significant literary genre within the literary realm. In Indian literature, it is a relatively recent genre.  first appearing in the latter part of the 1800s. Travelogues are based on real-life travel experiences rather than made-up descriptions seen in novels. The complexity and variety of travel writing cannot be sufficiently conveyed by a single term. The majority of people think that travel writing is about uncommon people or locations. It is not a travelogue, even though anything presented in this manner could be referred to as a voyage. In Tamil literary arena, Dhesanthiri (Wayfarer) is a well-known travelogue. Notably, this book was the product of numerous field trips and investigations. It was written by S. Ramakrishnan. His travelogues have a unique  style and use of fictional language that merits further research. This essay focusses on the multifarious character of  Dhesanthiri and it’s narrative style

            பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியத்தில் பல்வேறு புதியவகை இலக்கியங்கள் அறிமுகம் ஆயின.  இவற்றுள் மேலைநாட்டு இலக்கியச் சாயல் கொண்ட உரைநடை இலக்கியங்கள் அதிகமாக வெளிவரத் துவங்கின. அவற்றுள் பயணக்கட்டுரை என்ற இலக்கிய வகைமை குறிப்பிடத்தக்கதாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து பெரும்பாலான இந்திய மொழிகளில், இந்தியாவைப் பற்றிய பயணச் சித்திரிப்புகள்   பயணக் கட்டுரைகளாகப்   படைக்கப்பட்டதுடன், மொழி பெயர்ப்பும் செய்யப்பட்டன. மேற்கண்ட செய்திகளின் பின்னணியில் எஸ்.ராமகிருஷ்ணனின் ‘தேசாந்திரி’ நூலில்  இடம் பெற்றுள்ள  பயணப் பதிவுகளை ‘வருணனைமொழிநடை’  என்ற நோக்கில்  தனியே அடிக்கோடிட்டுக்   காட்டுவதாக     இக்கட்டுரை அமைகிறது.

Downloads

Download data is not yet available.

Author Biography

  • Dr. Bharathi Prakash. S, Assistant professor, Tamil Department,  PSG College of Arts and Science, Coimbatore, Tamilnadu

    முனைவர்பாரதிபிரகாஷ், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, பூ.சா.கோ கலை அறிவியல் கல்லூரி,  கோயம்புத்தூர், தமிழ்நாடு.

    Dr. Bharathi Prakash. S., Assistant professor, Tamil Department,  PSG College of Arts and Science, Coimbatore, Tamilnadu.

    Email: bharathiprakaash@gmail.com  ORCID: https://orcid.org/0009-0007-0355-9511 

References

1. ஞானபுஷ்பம்,இரா. தமிழில் பயணஇலக்கியம், ஐந்திணைப் பதிப்பகம், சென்னை, 1990.

2. பட்டச்சார்ஜி, ஷோபனா.ட்ராவல் ரைட்டிங் இன் இந்தியா, சாகித்ய அகதமி, ரபிந்திர பவன், புது தில்லி. 2006.

3. மோகனா, இரா. பயணஇலக்கியம் ,மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்,2006.

4. ராமகிருஷ்ணன், எஸ். தேசாந்திரி, தேசாந்திரி பதிப்பகம், சென்னை, 2022.

5. வேதசகாயகுமார், எம். இலக்கியத் திறனாய்வுக் களஞ்சியம், அடையாளம், கருப்பூர் சாலை, புத்தாநத்தம், திருச்சி, 2021.

1. Gnanapushpam, R. Tamilil payana ilakkiyam, Ainthinai Pathippagam,Chennai, 1990.

2. Battcharji, Shobana. Travel writing in India , SakityaAkademy, Rabindrabhavan, Newdelhi.

3. Mohana, R.Payana ilakkiyam,Meyyappan Pathippagam, Chidambaram, 2006.

4. Ramakrishnan, S., Desanthiri, Desenthiri Pathippagam, Chennai, 2022

5. Veda Sakaya Kumar, Ilakkiyath thiranaayvuk kalanjiyam, Adaiyaalam, karuppoor Salai, Putthanaththam, Trichy, 2021.

Downloads

Published

01-08-2025

How to Cite

முனைவர். பாரதிபிரகாஷ்,ச. (2025). பயண இலக்கிய நோக்கில் ‘தேசாந்திரி’ - வருணனை நடை: ‘Desanthri’ - Narrative style in the perspective of travel literature. KALANJIYAM - International Journal of Tamil Studies, 4(03), 292-299. https://doi.org/10.63300/kirjts0403202517