சங்க இலக்கியத்தில் கானக் குறவர்கள்

Kaanak Kuravargal in Sangam Literature

Authors

  • முனைவர். ப.மகேஸ்வரி Assistant Professor, Department of Tamil (Aided), Nallamuthu Gounder Mahalingam College, Pollachi. Bharathiar University Author

Keywords:

Mountains, Forest, Animals, Plants

Abstract

In mountainous regions, indigenous people, living as ancient tribal communities, have continuously inhabited their ancestral lands for generations without any displacement. These specific communities, identified by names such as Kaanavar, Punavar, Malai Kuravar, Malaivedan, and Malasar, resided in small settlements, groups, and hamlets within the hills and their adjoining areas. It is these very people who were referred to as Kaanak Kuravargal. The people of these hill communities collected food items such as honey, tubers, and fruits. They cultivated Thinai (millet) and Aivana Nel (a type of paddy) on the hill slopes. They hunted wild animals that came to graze on their crops, utilizing dogs, bows, and arrows. They lived in huts thatched with grass and made and wore clothes from aloe fiber. This research paper aims to explore these facets of their lives.

மலைப்பகுதிகளில் தொன்மையான பழங்குடிகளாக வாழும் பழங்குடியினர் தங்கள் பூர்வீகத்திலேயே காலங்காலமாகத் தொடர்ந்து இடப்பெயர்ச்சி ஏதுமில்லாமல் அங்கேயே வாழ்ந்து வருகின்றனர்.  இவர்களை கானவர், புனவர், மலை குறவர், மலைவேடன், மலசர் என்ற பெயர்களில் மலையும் மலை சார்ந்த பிரதேசங்களிலும், சிறுசிறு குடிகளாக, குழுக்களாக, சிற்றூர்களில் குறிப்பிட்ட மக்கள் வாழ்ந்தார்கள். இவர்களே கானக் குறவர்கள் என அழைக்கப்பட்டனர்.  மலை இன மக்கள் தேன், கிழங்கு, பழம் முதலிய உணவைச் சேகரித்தார்கள்.  மலைச் சாரல்களில் திணை, ஐவன நெல் விவசாயம் பார்த்தார்கள். பயிர்களை மேயவந்த காட்டுவிலங்குகளை நாய், வில், அம்பு கொண்டு வேட்டையாடினார்கள். புல்லால் வேயப்பட்ட குடிசைகளில் வாழ்ந்தார்கள்.  கற்றாழை நாரால் ஆடை செய்து உடுத்தினார்கள் என்ற நோக்கில் இவ்வாய்வுக் கட்டுரை அமைகிறது.

Downloads

Download data is not yet available.

Author Biography

  • முனைவர். ப.மகேஸ்வரி, Assistant Professor, Department of Tamil (Aided), Nallamuthu Gounder Mahalingam College, Pollachi. Bharathiar University

    Dr. P. Maheswari, Assistant Professor, Department of Tamil (Aided), Nallamuthu Gounder Mahalingam College, Pollachi. Bharathiar University

    முனைவர். ப.மகேஸ்வரிஉதவிப் பேராசிரியர், தமிழ்த்;துறை (அரசுஉதவி), நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம்; கல்லூரி, பொள்ளாச்சி.  பாரதியார் பல்கலைக்கழகம்:

References

1. Bharathi, B. (1990). பண்பாட்டு மானிடவியல் [Panpaattu Maanidaviyal: Cultural Anthropology]. Meyyappan Pathippagam.

2. Jeyapal, R. (n.d.). அகநானூறு (மூலமும் உரையும்) [Akananuru (Moolamum Uraiyum): Akananuru (Text and Commentary)]. New Century Book House (P) Ltd.

3. Rajaram, D. (n.d.). குறுந்தொகை [Kuruntokai]. Thirumagal Nilayam.

4. Subramanian, V. T. R. (n.d.). புறநானூறு [Purananuru]. Thirumagal Nilayam.

5. Tamilpriyan, T. (2016). திரிகடுதம், ஏலாதி, இன்னிலை மூலமும் உரையும் [Tirikatutam, Elathi, Innillai: Text and Commentary]. Novino Offset.

1. பாரதி, பி. (1990). பண்பாட்டு மானிடவியல். மெய்யப்பன் பதிப்பகம்.

2. ஜெயபால், ஆர். (காலம் குறிப்பிடப்படவில்லை). அகநானூறு (மூலமும் உரையும்). நியூ செஞ்சூரி புக் ஹவுஸ் (பி) லிட்.

3. ராஜாராம், டி. (காலம் குறிப்பிடப்படவில்லை). குறுந்தொகை. திருமகள் நிலையம்.

4. சுப்பிரமணியன், வி. டி. ஆர். (காலம் குறிப்பிடப்படவில்லை). புறநானூறு. திருமகள் நிலையம்.

5. தமிழ்ப்பிரியன், டி. (2016). திரிகடுதம், ஏலாதி, இன்னிலை மூலமும் உரையும். நொவினோ ஆஃப்செட்.

Downloads

Published

01-05-2025

How to Cite

Dr. P. Maheswari. (2025). சங்க இலக்கியத்தில் கானக் குறவர்கள்: Kaanak Kuravargal in Sangam Literature. KALANJIYAM - International Journal of Tamil Studies, 4(02), 161-172. https://ngmtamil.in/kalanjiyam-tamil/index.php/kalanjiyam/article/view/137

Similar Articles

You may also start an advanced similarity search for this article.