ஆட்டனத்தி படைப்புகளில் சூழலியல்

உ. ஷாஜிதா பர்வின், முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி, பொள்ளாச்சி,பாரதியார் பல்கலைக்கழகம், கோவை.

Authors

  • உ. ஷாஜிதா பர்வின் முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழ்த்துறை, நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி, பொள்ளாச்சி,பாரதியார் பல்கலைக்கழகம், கோவை. Author
  • முனைவர் பே.மஹேஸ்வரி இணைப்பேராசியர் தமிழ்த்துறை, நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி, பொள்ளாச்சி, பாரதியார் பல்கலைக்கழகம்,  கோவை Author

Keywords:

சிறுகதை, புதினம், உரைநடை, கவிதை, இலக்கியங்கள்

Abstract

சங்க காலம் தொடங்கி நவீன காலம் வரையில் பல்வேறு இலக்கியங்கள் தோன்றுகின்றன. அவ்வகையில் சிறுகதை, புதினம், உரைநடை, கவிதை என நவீன இலக்கியங்கள் பெரும் வளர்ச்சி அடைந்து வருகின்றன. படைப்பாளிகளின் ஆழ்மனதில் ஏற்பட்ட அனுபவங்கள், தாக்கங்கள், உணர்ச்சிகளின் வெளிப்பாட்டை எழுத்து வடிவத்தில் புகுத்தி படைப்புகளாக உருவாக்குகிறார்கள். அவ்விதமான படைப்புகள் மனிதனின் சிந்தனையில் சென்று மாற்றத்தை ஏற்படுத்த வழிவகுக்கின்றன. ஆட்டனத்தி அவர்கள் தங்கள் சிறுகதை மற்றும் நாவல்களில் காடுகளில் காணப்படும் மரங்கள், விலங்குகள், பல்லுயிரிகள், இவற்றைச் சார்ந்து வாழும் மக்களின் கலாச்சாரம், நம்பிக்கைகள், பாடல், திருவிழாக்கள், கல்வி, சமுதாயம், பெண்களின் நிலை என உண்மையான வாழ்க்கை நிகழ்வுகளைப் படைப்புகளாகப் பதிவு செய்துள்ளார். இன்றைய காலச் சூழ்நிலையில் ஏற்படும் இயற்கைப் பேரழிவுகள் மற்றும் சமுதாயச் சிந்தனைகள் குறித்து ஆட்டனத்தி அவர்கள் தனது படைப்புகளின் மூலமாக இயற்கை வளங்கள் அழியாமல் காக்க வேண்டும் என்ற நோக்கில் இவ்வாய்வுக் கட்டுரை அமைகின்றது.

From the Sangam period to the present, a diverse range of literature has emerged, leading to significant advancements in modern forms such as short stories, novels, prose, and poetry. The experiences, influences, and emotions of writers are captured in their works, which in turn engage readers’ minds and inspire change. In his short stories and novels, Attanathi vividly portrays real-life events, showcasing the interconnectedness of trees, animals, biodiversity, culture, beliefs, songs, festivals, education, society, and the status of women among communities reliant on forests. This review article seeks to highlight Attanathi's explorations of natural disasters and social issues as a means of advocating for the preservation of natural resources amidst contemporary challenges

Downloads

Download data is not yet available.

Author Biographies

  • உ. ஷாஜிதா பர்வின் முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி, பொள்ளாச்சி,பாரதியார் பல்கலைக்கழகம், கோவை.

    உ. ஷாஜிதா பர்வின் முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி, பொள்ளாச்சி,பாரதியார் பல்கலைக்கழகம், கோவை.

  • முனைவர் பே.மஹேஸ்வரி இணைப்பேராசியர், தமிழ்த்துறை, நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி, பொள்ளாச்சி, பாரதியார் பல்கலைக்கழகம்,  கோவை

    முனைவர் பே.மஹேஸ்வரி இணைப்பேராசியர், தமிழ்த்துறை, நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி, பொள்ளாச்சி,பாரதியார் பல்கலைக்கழகம், கோவை.

References

ஆட்டனத்தி - அவளா இவள்… சிறுகதை தொகுப்பு

ஆட்டனத்தி - வனம் நாவல்

ஆட்டனத்தி - பசுமை வளையம் சிறுகதை தொகுப்பு

ஆட்டனத்தி - நாராய்…நாராய்…

சந்திரசேகரன்.ப - சுற்றுச்சூழல் பயில்வுகள்

செல்வக்குமார்.ஜே - பெண்ணியம் பேசுகிறேன்

பரம சிவானந்தம்,அ.மு - சமுதாயமும் பண்பாடும்

பாமயன் - திணையியல் கோட்பாடு

ஜெகதீசன்.ஆ - தமிழ் இலக்கியத்தில் மனித உரிமைக் கோட்பாடுகள்

Downloads

Published

01-05-2024

How to Cite

உ. ஷாஜிதா பர்வின், & முனைவர் பே.மஹேஸ்வரி. (2024). ஆட்டனத்தி படைப்புகளில் சூழலியல் : உ. ஷாஜிதா பர்வின், முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி, பொள்ளாச்சி,பாரதியார் பல்கலைக்கழகம், கோவை . KALANJIYAM - International Journal of Tamil Studies, 3(02), 79-88. https://ngmtamil.in/kalanjiyam-tamil/index.php/kalanjiyam/article/view/41

Similar Articles

1-10 of 63

You may also start an advanced similarity search for this article.