Abstract

சங்க இலக்கியங்கள் தமிழர்களின் தொல்வாழ்வியலை நிலம் மற்றும் சூழல் சார்ந்த உணவு முறைகளின் அடிப்படையில் மிகத் துல்லியமாகப் பகுத்துக் காட்டியுள்ளன. இலக்கியம் என்பது அது தோற்றம் பெற்ற காலகட்டத்தின் சமூக எழுத்து வரலாறு என்பதால், மக்களின் வாழ்வியல் கூறுகள் யாவும் பனுவல்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. உணவு என்பது வெறும் பசிப்பிணி தீர்க்கும் காரணி மட்டுமன்றி, திணைசார் பண்பாட்டின் குறியீடாகவும் விளங்குகிறது. அவ்வகையில், சங்க இலக்கியப் பதிவுகளில் இடம்பெற்றுள்ள கீரை உணவு, அதன் வழியிலான பண்பாட்டுக் கூறுகள் மற்றும் மக்களின் வாழ்வியல் மரபுகளைப் பனுவல்சார் பகுப்பாய்வு முறையில் விரிவாக ஆராய்வதை இக்கட்டுரை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Author Biography

  • க. விஜயலெட்சுமி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார்  பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் - 46

    க. விஜயலெட்சுமி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார்  பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் - 46. gvijayalakshmi17102000@gmail.com  அழைப்பு : 63830 13537.

References

7 references
  1. [1.] பாலசுப்பிரமணியன். கு. வெ., முனைவர் . (உ. ஆ)., சங்க இலக்கியம், புறநானூறு, தொகுதி - 1 (மூ. உ)., ப., 140, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை., 2017.
  2. [2.] பாலசுப்பிரமணியன். கு. வெ., முனைவர் . (உ. ஆ)., சங்க இலக்கியம், புறநானூறு, தொகுதி - 2 (மூ. உ)., ப., 318, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை., 2017.
  3. [3.] நாகராசன். வி., முனைவர். (உ. ஆ)., சங்க இலக்கியம், பத்துப்பாட்டு., தொகுதி - 2., மதுரைக்காஞ்சி, பா. வ. 531, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை., 2017.
  4. [4.] பாலசுப்பிரமணியன். கு. வெ., முனைவர் . (உ. ஆ)., சங்க இலக்கியம், புறநானூறு, தொகுதி - 1 (மூ. உ)., 62, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை., 2017.
  5. [5.] பாலசுப்பிரமணியன். கு. வெ., முனைவர் . (உ. ஆ)., சங்க இலக்கியம், புறநானூறு, தொகுதி - 1 (மூ. உ)., 159, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை., 2017.
  6. [6.] மேகன். இரா., முனைவர். (உ. ஆ)., சங்க இலக்கியம், பத்துப்பாட்டு, தொகுதி - 1, சிறுபாணாற்றுப்படை, (மூ. உ)., பா. வ. 137, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை., 2017.
  7. [7.] மேகன். இரா., முனைவர். (உ. ஆ)., சங்க இலக்கியம், பத்துப்பாட்டு, தொகுதி - 1, பெரும்பாணாற்றுப்படை, (மூ. உ)., பா. வ. 308, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை., 2017.

How to Cite

க. விஜயலெட்சுமி. (2026). சங்க இலக்கியத்தில் கீரைப் பண்பாடு. KALANJIYAM - International Journal of Tamil Studies, 15(01), 364-371. https://doi.org/10.63300/kijts15sp012026.57