ஓரெழுத்து மூன்றோசைகள்

ச.முருகேசபாண்டியன். M.A., PG Dip.in JMC. உதவி இயக்குநர் (ப.நி.), அகில இந்திய வானொலி, F-1. சான்பீல்டு அடுக்ககம், 15/1. ஜெ.என். நகர் 3வது தெரு, தபால் தந்தி நகர் பிரதான சாலை, மதுரை - 625017. கைபேசி: 94424 41008.

Authors

  • ச.முருகேசபாண்டியன். M.A., PG Dip.in JMC.   உதவி இயக்குநர் (ப.நி.) Author

DOI:

https://doi.org/10.5281/zenodo.13956396

Keywords:

வல்லினமெய், றகர ஓசைகள்

Abstract

பொதுவாக எந்தவொரு மொழியிலும் ஒவ்வொரு எழுத்துக்கும் உச்சரிப்பு ஓசையென ஒன்றிருக்கும். சில எழுத்துகள் தனித்து உச்சரிக்கும்போது ஒருவித ஓசையிலும் பிற எழுத்துகளோடு சேர்த்து உச்சரிக்கும்போது வலிய ஓசையிலோ மெலிய ஓசையிலோ ஒலிப்பதையும் உணரமுடியும். சில எழுத்துகள் தனித்து உச்சரித்தாலும் பிற எழுத்துகளுடன் சேர்த்து உச்சரித்தாலும் ஓசையில் எந்தவொரு மாற்றமுமில்லாமல் ஒலிக்கும். இந்த ' ஒலிப்பிறழ்வு' தமிழ் எழுத்துகளிலும் உண்டு. எல்லா இடங்களிலும் தனக்கேயுரிய ஓசையுடன் வலம் வரும் பல எழுத்துகள் தமிழில் உண்டுயென்றாலும் சில எழுத்துகள் இடத்திற்கு ஏற்றாற்போல் தன்னோசையிலிருந்து மயங்கியொலிக்கவும் செய்கின்றன. அவ்வாறு மயங்கி  தன்னோசையிலிருந்து மாறுபட்ட ஓசையுடன் உச்சரிக்கப்படுகின்ற எழுத்துகளை 'ஈரோசை'  எழுத்துகள் எனக் குறிப்பிடலாம். இப்படி,இருவித ஓசைகளைக்கொடுக்கும் எழுத்துகள் தமிழில் உண்டு என்ற நிலையில், ஓர் எழுத்து மட்டும், மூன்று ஓசைகளை வெவ்வேறு நிலையில் மூன்று விதமாக வெளிப்படுத்துகிறதென்றால் வியப்புதானே. அத்தகைய சிறப்புமிக்கதுதான் "ற்"  என்ற வல்லின மெய்யெழுத்து. இந்த எழுத்து மட்டும் எப்படி மூன்றோசைகளால் உச்சரிக்கப்படுகின்றன..? இது சரியா..? இதற்கு மாற்று ஏதேனுமுண்டா..?இலக்கணம் என்ன சொல்கிறது..? என்பதுபற்றியெல்லாம் இக்கட்டுரை விவரிக்கிறது. 

Downloads

Download data is not yet available.

Author Biography

  • ச.முருகேசபாண்டியன். M.A., PG Dip.in JMC.   உதவி இயக்குநர் (ப.நி.)

    ச.முருகேசபாண்டியன். M.A., PG Dip.in JMC.   உதவி இயக்குநர் (ப.நி.), அகில இந்திய வானொலி,  F-1. சான்பீல்டு அடுக்ககம்,   15/1. ஜெ.என். நகர் 3வது தெரு,   தபால் தந்தி நகர் பிரதான சாலை,   மதுரை - 625017.  கைபேசி: 94424 41008.

References

தொல்காப்பியம்

Downloads

Published

01-09-2024

How to Cite

ச.முருகேசபாண்டியன். (2024). ஓரெழுத்து மூன்றோசைகள்: ச.முருகேசபாண்டியன். M.A., PG Dip.in JMC. உதவி இயக்குநர் (ப.நி.), அகில இந்திய வானொலி, F-1. சான்பீல்டு அடுக்ககம், 15/1. ஜெ.என். நகர் 3வது தெரு, தபால் தந்தி நகர் பிரதான சாலை, மதுரை - 625017. கைபேசி: 94424 41008. KALANJIYAM - International Journal of Tamil Studies, 3(04), 32-41. https://doi.org/10.5281/zenodo.13956396

Similar Articles

1-10 of 62

You may also start an advanced similarity search for this article.