பாரதியின் வாழ்க்கைக் கண்ணோட்டம்: தத்துவ தரிசனமும் காலமாற்றக் கனவும்

Bharathi's Worldview: A Philosophical Vision and the Dream of Epochal Transformation

Authors

  • Dr. Maheswari Author

Keywords:

Subramania Bharathi, Philosophical Outlook, Human Elevation, Societal Transformation, 'Ingu', 'Amaranilai', 'Kruthayugam', Indian Literature

Abstract

This paper examines Subramania Bharathi's unique philosophical outlook and worldview. While a staunch believer in God, Bharathi deliberately refrained from defining divinity or establishing a singular theological doctrine. A comprehensive study of his diverse literary works, encompassing nationalist anthems, Vedantic poems, and other writings, reveals a profound overarching vision: one dedicated to the holistic elevation of humanity and life itself to a superior state, alongside advocating for the societal transformations necessary to achieve this. His philosophical framework is further elucidated through his distinctive usage of three pivotal terms: 'ingu' (here/in this life), 'amaranilai' (immortality/higher state), and 'kruthayugam' (a golden age). Notably, 'ingu' underscores his emphasis on achieving spiritual and humanistic progress not in an afterlife, but concretely 'in this present existence' and 'in this world'.

இந்த ஆய்வுக்கட்டுரை மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் விரிந்த மற்றும் முற்போக்கான வாழ்க்கைக் கண்ணோட்டத்தை ஆய்வு செய்கிறது. பாரதி தீவிரமான கடவுள் நம்பிக்கையுடையவராயினும், கடவுளின் வடிவத்தை வரையறுக்கவோ, ஒரு குறிப்பிட்ட மதக் கோட்பாடுகளை நிலைநாட்டவோ அவர் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்பதை மூல இலக்கியச் சான்றுகளின் மூலம் இக்கட்டுரை நிறுவுகிறது. அவரது தேசிய, வேதாந்த, மற்றும் இதரப் பாடல்களின் அடிப்படை நோக்கம், ஒட்டுமொத்த மனிதகுலமும் உயர்நிலையெய்தி ஆனந்தமாக வாழ்வதையும், அதற்குத் தேவையான சமூக மற்றும் கால மாற்றங்களையும் பற்றிய பெருங்கனவாகவே இருந்தது.

பாரதியின் தத்துவ தரிசனம் 'இங்கு' (இம்மையில்), 'அமரநிலை', மற்றும் 'கிருதயுகம்' ஆகிய மூன்று மையக் கருத்தாக்கங்களின் ஊடாக அறியப்படுகிறது. இங்கு என்ற சொல்லாடல், இந்தப் பிறவியிலேயே, இந்த உலகிலேயே நிரந்தர மகிழ்ச்சியையும் உயர்வான வாழ்வையும் அடைவதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. பாரதி அமரநிலை, கிருதயுகம் போன்ற உயர் சிந்தனைகளை முன்வைத்த போதிலும், அவர் இவ்வுலக வாழ்வின் மேன்மைக்கே முதன்மை அளித்தார் என்பதையும், அவரது இலட்சியம் மண்ணில் நல்ல வண்ணம் வாழ வழிசெய்வதே என்பதையும் இந்தச் சுருக்கம் சுட்டுகிறது.

Downloads

Download data is not yet available.

Author Biography

  • Dr. Maheswari

    Dr. Maheswari. P, Assistant Professor & Head of the Department of Tamil, Nirmala College for Women, Coimbatore 18, Tamil Nadu, India,

    EMail: maheswarijoseph@gmail.com.

    முனைவர் மகேஸ்வரி. ப, உதவிப்பேராசிரியர் & தமிழ்த்துறைத்தலைவர், நிர்மலா மகளிர் கல்லூரி, கோவை 18.

References

1. Jeevanandam, P. Bharathiyai Patri Jeeva. Natesan Sons, 1947.(உலக மகாகவி பாரதி உயர்நோக்கு - வ.விஜயபாஸ்கரன்)

2. Vijaya Baskar, Va. Ulaga Mahakavi Bharathi Uyar Nokku. Vanathi Pathippagam, 1961.(பாரதியைப் பற்றி ஜீவா – ப. ஜீவானந்தம்)

Downloads

Published

01-11-2025

How to Cite

முனைவர் மகேஸ்வரி. ப. (2025). பாரதியின் வாழ்க்கைக் கண்ணோட்டம்: தத்துவ தரிசனமும் காலமாற்றக் கனவும்: Bharathi’s Worldview: A Philosophical Vision and the Dream of Epochal Transformation. KALANJIYAM - International Journal of Tamil Studies, 4(04), 335-342. https://ngmtamil.in/kalanjiyam-tamil/index.php/kalanjiyam/article/view/169

Similar Articles

1-10 of 51

You may also start an advanced similarity search for this article.