சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள்
Ethics Reflected in Sangam Literature
DOI:
https://doi.org/10.63300/kirjts0403202509Keywords:
Aram (Ethics/Righteousness), Generosity, Aid, Truthfulness, Just Governance, Enduring Wealth, Poverty, அறம், கொடை, உதவி, வாய்மை, நேரிய ஆட்சி, நிலையான செல்வம், வறுமைAbstract
Sangam literature reveals the ethical principles of human life during that period. These literary works are broadly divided into two categories: Akam and Puram. Akam poems focus on themes related to love and family, while Puram poems deal with heroism, generosity, and governance. Although ethics are not explicitly stated as commandments in Sangam literature, moral principles are subtly conveyed through the ideas and narratives presented in the poems. Tamils earned wealth, practiced righteousness (aram), and lived joyfully, regarding their domestic life as a virtuous existence. They famously refused to commit any blameworthy acts, even if the entire world were offered as a prize. During the Sangam period, 'aram' (ethics/righteousness) was central to human relationships. The Sangam era was a time when human ethics, untainted by religious dogma, naturally prevailed. Humans were not isolated beings; they were considered a drop in the ocean of society, with society residing within them and they within society. The more a human being connects with everyone and everything, the greater their happiness expands. To truly revel in this abundance of happiness, humans must embrace 'aram' – the universal principle that permeates all aspects of life. Generosity (kodai) was as highly valued by Tamils as heroism. This study aims to clarify the concept of 'aram' as presented in Sangam literature, and exploring this topic is the primary objective of this research paper.
சங்க இலக்கியங்கள், அக்கால மனிதர்களின் வாழ்வியல் அறங்களை நமக்குக் காட்டுகின்றன. அவை, அகம் மற்றும் புறம் என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அகம் காதல், குடும்பம் சார்ந்தும், புறம் வீரம், கொடை, ஆட்சி சார்ந்தும் பாடல்களைக் கொண்டுள்ளது. சங்க இலக்கியங்களில் அறங்கள் நேரடியாக வலியுறுத்தப்படவில்லை என்றாலும், பாடல்களில் வரும் கருத்துக்கள் மூலம் அறநெறிகள் உணர்த்தப்படுகின்றன.
தமிழர் பொருள் ஈட்டி அறம்செய்து இன்புற்றனர் இல்வாழ்க்கையை அறவாழ்க்கையாகக் கொண்டனர். உலகே பரிசாகக் கிடைத்தாலும் பழிதரும் செயல்களைச் செய்ய மறுத்தனர். சங்க காலத்தில் அறத்தை மனித உறவின் மையமாகக் கொண்டிருந்தனர். சமயக் கலப்பில்லாத மானிட அறம் இயல்பாக நிலவிய காலம், சங்ககாலம். மனிதன் தனியானவன் அல்லன். அவன் சமூகக் கடலின் ஒருதுளி. அவனுக்குள்ளே சமூகம் - சமூகத்துக்குள்ளே அவன். மனிதன் எல்லாரோடும் எல்லாவற்றோடும் எவ்வளவுக்கெவ்வளவு தன்னை இணைத்துக் கொள்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு அவனுடைய மகிழ்ச்சி பெருகுகிறது. இந்த மகிழ்ச்சிப் பெருக்கில் திளைக்க வேண்டும் என்றால் அனைத்தையும் ஊடுருவிச் செல்லும் பொதுவிதியான அறத்தை மனிதன் ஏற்க வேண்டும். வீரத்தைப் போல் கொடையும் தமிழர்களால் விரும்பப்பட்டது. சங்க இலக்கியத்தில் அறம் பற்றிய தெளிவே இந்த ஆய்வாகும். இதைப்பற்றி ஆராய்வதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.
Downloads
References
புறநானூறு மூலமும் உரையும், புலியூர் கேசிகன், சரண் பதிப்பகம், சென்னை. - Purananuru: Text and Commentary, by Puliyur Kesikan. Saran Pathippagam, Chennai.
திருக்குறள் மூலமும் உரையும், பரிமேலழகர், அருணா பதிப்பகம், சென்னை. - Thirukkural: Text and Commentary, by Parimelazhagar. Aruna Pathippagam, Chennai.
Downloads
Published
Issue
Section
License

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Kalanjiyam - International Journal of Tamil Studies are published open access under a CC BY license (Creative Commons Attribution 4.0 International License). The CC BY license allows for maximum dissemination and re-use of open access materials and is preferred by many research funding bodies. Under this license users are free to share (copy, distribute and transmit) and remix (adapt) the contribution including for commercial purposes, providing they attribute the contribution in the manner specified by the author or licensor http://Creativecommons.org//license/by/4.0/.. It allows to use, reuse, distribute and reproduce the original work with proper citation.
This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Copyright
Authors who publish with International Journal of KALANJIYAM - International Journal of Tamil Studies agree to the following terms: Authors retain the copyright and grant the journal non-exclusive publishing rights with the article simultaneously licensed under a Creative Commons CC-BY license that allows others to share the work with an acknowledgement of the work's authorship and initial publication in this journal.