நாலடியார் கூறும்   வாழ்வியல்  நெறிகளில் அறம்

Virtue is one of the principles of life that Naladiyar says

Authors

  • மு. கீதா, உதவி  பேராசிரியர் Author

DOI:

https://doi.org/10.35444/

Keywords:

அறம், நாலடியார், வாழ்வியல் நெறி

Abstract

The meaning of the word 'Aram' can be interpreted as 'to cut' or 'to make a way.' This etymology suggests a sense of action and transformation, resonating with the idea of breaking through obstacles or creating pathways that lead to new possibilities. The concept of 'cutting' can be seen as a metaphor for addressing challenges or difficulties in life, while 'making a way' implies the act of forging ahead, finding solutions, and enabling progress. In the broader context of human society, morality plays a pivotal role in ensuring the welfare and advancement of mankind. This collective understanding of what is deemed right or wrong, commendable or blameworthy, is often encapsulated in the term 'Virtue.' Virtue embodies a set of principles and standards that guide individuals in their interactions with one another and with the world around them. It encompasses qualities such as honesty, kindness, integrity, and compassion, which are essential for fostering harmonious relationships and a thriving community. The purpose of the science that focuses on these themes is to delve deeper into the messages and teachings surrounding this concept of virtue. This exploration seeks to uncover the underlying truths and values that promote ethical behavior and highlight the significance of virtuous living. By studying virtue and its implications, individuals can gain insight into how to lead lives that contribute positively to society, ultimately enhancing both personal fulfilment and communal well-being.

அறம் என்னும் சொல்லிற்கு ‘அறுத்துச் செல்வது ‘, ‘வழியை உண்டாக்குவது  என்று பொருள் கூறுவர். மனிதஇனத்தின் நலத்திற்க்காகவும் முன்னேற்றத்திற்காகவும் மனித சமுதாயம் வரையறுத்துக் கொண்ட ஒழுக்கநெறி ‘அறம் ‘ எனப்படும்.இவ்வறத்தை  பற்றி  செய்திகளைச்  உயத்துணர்வதே இவ்வியலின் நோக்கமாகும்..

Downloads

Download data is not yet available.

Author Biography

  • மு. கீதா, உதவி  பேராசிரியர்

    மு. கீதா, உதவி  பேராசிரியர்,( தமிழ்த்துறை ), 

    அன்னை மிரா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி,

    அரப்பாக்கம். ( ராணிப்பேட்டை மாவட்டம் ) E-Mail: geethasai429@gmail.com

References

1. நாலடியார் உரைவளம், ஸ்ரீ. எஸ். முத்துரத்ன முதலியார், (பா. ஆ ), தஞ்சை சரஸ்வதி மகால் நிறுவாகக் குழு, தஞ்சாவூர். இ. ப. 1980.

2. நாலடியார், (தெளிவுரை - பொழிப்புரை - அரும்பதவுரை ), உமா பதிப்பகம், மண்ணடி, சென்னை - 1, இ. ப. 2003 ஜனவரி.

3. தொல்காப்பியம், மூலமும் உரையும், ஞ. மாணிக்கவாசகன், (உ. ஆ ), உமா பதிப்பகம், மண்ணடி, சென்னை - 1, மு. ப. 2000 மார்ச்.

4. திருக்குறள் தெளிவுரை, மு. வரதராசனார், தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிட், திருநெல்வேலி, சென்னை - 18, 143 வது பதிப்பு 2003, செப்.

5. மணிமேகலை, ( பாட்டும் உரையும் ) ம. மார்க்கம் பந்து, ( உ. ஆ ), புவனா பதிப்பகம், காட்பாடி, வேலூர் - 6, மு. ப. 2002.

6. புறநாநூறு மூலமும் உரையும், வ. குருநாதன் ( ப., ஆ ), வடிவேல் பதிப்பகம், இராசீவ் நகர், தஞ்சாவூர் - 4, மு. ப. 2003,,டிசம்பர்.

7. சீவக சிந்தாமணி, பேரா. ஜெ. ஸ்ரீ. சந்திரன் (உ. ஆ ), தமிழ் நிலையம், தியாகராஜ நகர், சென்னை - 17, இ. ப 2004 ஜூலை.

8. அகநானூறு, முனைவர். தமிழண்ணல், ( உ. ஆ ), கோவிலூர் மடாலயம், கோவிலூர் -7

9. சிலப்பதிகாரம், மாணிக்கவாசகன், ( உ. ஆ ), உமா பதிப்பகம், மண்ணடி, சென்னை - 1, நா. ப. 2005.

10. நீதி நூல்கள் விளக்கவுரை, வாண்டு மாமா( ப. ஆ ), வானதி பதிப்பகம், தி. நகர், சென்னை - 17, மு. ப. 2005.

Downloads

Published

01-11-2024

How to Cite

மு. கீதா. (2024). நாலடியார் கூறும்   வாழ்வியல்  நெறிகளில் அறம்: Virtue is one of the principles of life that Naladiyar says. KALANJIYAM - International Journal of Tamil Studies, 3(04), 130-145. https://doi.org/10.35444/

Similar Articles

1-10 of 63

You may also start an advanced similarity search for this article.