புழங்கு பொருட்களின் எதிர்கால நிலை
DOI:
https://doi.org/10.35444/Keywords:
நாகரிக வளர்ச்சியில் புழங்குபொருட்களின் நிலைமாற்றம், அறிவியல் வளர்ச்சியில் புழங்கு பொருட்களின் நிலைமாற்றம், அறிவியலால் உருவான புழங்குபொருட்களின் வளர்ச்சிக்குக் காரணம், அழிந்துபோன புழங்கு பொருட்கள் மண்ணாலானவைAbstract
மனித இனம் ஏதோ ஒரு சூழலில் தத்தமது தேவைகளை நிவர்த்தி செய்யும் புழங்கு பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். புழங்கு பொருட்களோடு உற வாடாத நேரமே இல்லை என கூறுமளவிற்கு> மக்களிpன் வாழ்க்கையும் புழங்கு பொருட்களும் ஒன்றோடொன்று இணைந்து காணப்படுகின்றன. ஆழ்ந்த உறக்க நிலையில் இருக்கும் பொழுது கூட, ஆடை அணிகலன்கள் என அன்றாட பொருட்களை பயன்படுத்திவரும் நிலையினை பரவலாக காணமுடிகிறது. மனிதனது வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரையிலும் நிகழும் அனைத்து இன்ப துன்ப நிகழ்வுகளிலும் புழங்குங்கு பொருட்கள் படுத்தப்பட்டு வருகின்றது. இறந்த பிறகும் கூட, இறந்தவரின் நினைவாக அவர்கள் பயன்படுத்திய புழங்கு பொருட்களை பாதுகாத்து சில நேரங்களில் பயன்படுத்தி வருகின்ற நிலையினையும் பரவலாக காணமுடிகின்றது. இப்படியாக மக்களது வாழ்வோடும் வளர்ச்சியோடு பின்னிப்பிணைந்து காணப்பட்ட மரபுசார்ந்த புழங்கு பொருட்கள் நாகரீக மாற்றத்தால் நசுக்கப்பட்ட நலிவுற்று காணப்படும் நிலையினை எங்கும் காண முடிகின்றது. புழங்கு பொருட்களின் எதிர்கால நிலையே கேள்விக்குறியாக இருக்கும் இந்நிலையில் புழங்கு பொருட்களை மீட்டுருவாக்கம்
செய்வது ஒவ்வொருவரின் கடமையாக இருப்பதோடு முன்னோர்களுக்கு நாம் செலுத்தும் நன்றி கலந்த காணிக்கையும் ஆகும். கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என முக்கால நிலைகளில் புழங்கு பொருட்களின் பயன்பாட்டு பண்பாட்டு நிலைகளை விளக்குவதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.
Downloads
References
அடிக்குறிப்புகள்
1. அரு.மருததுரை நாட்டுப்புறப் பண்பாட்டுக்கூறுகள், ப.67.
2. நன்னுல் எழுத்திகாரம் ப. 69
3. அஒிலா வயது 63 மேட்டுப்பாளையம் (தகவலாளர்)
4. ரெ. புழனிச்சாமி வயது 70 பச்சபாளையம் (தகவலாளர்)
5. இத்தர்பாடல்கள் (இருமூலர்)
துணைநின்ற நூல்கள்
1. அரு.மருததுரை - நாட்டுப்புற பண்பாட்டுக் கூறுகள்
அருணா வெளியீடு இருச் - 2003.
2. இ.சாழுவேல் பிள்ளை - நன்னுல் எழுத்ததகாரம சுடர் பதஇப்பகம்
சென்னை -1
3. சரவணமுத்துப்பிள்ளை, - ப௲இினெண் இத்தர்கள் 1961 ஞானக் கோவை,
இரத்தின நாயகர் அண்டு சன்ஸ், சென்னை -1.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2023 முனைவர் வா. சித்ரா (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.