பாண்டியர்களின் ஆளுமை

பாண்டியர்களின் ஆளுமை

Authors

Keywords:

Sangailakkiyam, Padiyarkal, பாண்டியர்களின் ஆளுமை

Abstract

இந்திய தீபகற்பத்தின்  தென் பகுதியில் அமையப்பெற்ற தமிழ்நாட்டை ஆண்ட  மூவேந்தர்களுள் ஒருவர் பாண்டியர்கள். மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பாண்டிய  மன்னர்கள் தமிழுக்கு அரும் தொண்டு ஆற்றியுள்ளனர். இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழையும்  முதற்சங்கம,; இடைச்சங்கம,;  கடைச்சங்கம்  என்று அமைத்து தமிழை வளர்த்த பெருமையுடையவர்கள்  பாண்டியர்கள்.  இத்தகு சிறப்பு  வாய்ந்த  பாண்டியர்களின் ஆளுமையை புறப்பாடல் கொண்டு ஆய்வதாக  இக்கட்டுரை  அமைகின்றது.

Downloads

Download data is not yet available.

Author Biography

முனைவர், Nallamuthu Gounder Mahalingam College

Dr. N.JAYASUDHA, Nallamuthu Gounder Mahalingam College

References

புறநானூறு

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,

அம்பத்தூர். சென்னை-600 098.

சிலப்பதிகாரம்

S.கலியாணசுந்தரையரால்

சென்னை, கபீர் அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பெற்றன.

ஐந்தாம் பதிப்பு

பரிபாடல்

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

-பி,சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,

அம்பத்தூர். சென்னை-600 098.

சிறுபாணாற்றுப்படை

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,

அம்பத்தூர். சென்னை-600 098.

தினத்தந்தி நாளிதழ்

Downloads

Published

18-08-2022

How to Cite

[1]
ந. ஜ. 2022. பாண்டியர்களின் ஆளுமை: பாண்டியர்களின் ஆளுமை. Kalanjiyam - International Journal of Tamil Studies. 2, 2 (Aug. 2022), 7.