பண்டையத் தமிழரின் நீர்த் தேவைகளும் அதன் பயன்பாட்டு முறைகளும்
Water Needs and Usage Practices of Ancient Tamils
DOI:
https://doi.org/10.63300/kirjts0403202514Keywords:
Water Management, Irrigation, Water Utilization, Aarey, Kulam, Well, Sea, Madagu, KalinguAbstract
Nature is an integral part of human life. All living things can survive, not just humans. It is impossible to live without nature. In this way, water is based on the development and movement of life in harmony with nature. It is noteworthy that many people, including Valluvar, have always emphasized the importance of water in their works. This paper examines the need for water in the lives of literate Tamils and the creative initiatives they have taken to harness it.
மானுட வாழ்வியலில் இயற்கை என்பது ஓர் வரம். இயற்கையை சூழ்ந்த வாழ்வியலையே மனித இனம் மட்டுமன்றி உயிர்கள் யாவும் வாழ இயலும். இயற்கையை தவிர்த்து வாழ்தல் என்பது இயலாத ஒன்று. இப்படி இயற்கையோடு இயைந்த வாழ்வியலில் நீர் என்பது உயிர்களின் வளர்ச்சியையும் இயக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டது. வள்ளுவர் தொடங்கி பலரும் தங்களது படைப்புகளில் நீரின் இன்றியமையாமையை காலம்தோறும் உணர்த்தி வருவது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் இலக்கியங்களின் வழி உணரலாகும் தமிழர்களின் வாழ்வியலில் நீரின் தேவைகளைப் பற்றியும் அவர்கள் அதனை பயன்படுத்துவதற்கு கையாண்ட ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புகள் பற்றியும் இந்த ஆய்வுக் கட்டுரை ஆய்வு செய்து கருத்துரைகளை முன் வைக்கிறது.
Downloads
References
ந.மு.வேங்கடசாமி நாட்டார், நல்வழி, பாரி நிலையம், 2016
திருக்குறள், பரிமேலழகர் உரை, பழனியப்பா பிரதர்ஸ், 2023
ப.சரவணன், சிலப்பதிகாரம், சந்தியா பதிப்பகம், 2008
புலியூர்க் கேசிகன், புறநானூறு, கௌரா பதிப்பகம், 2006
ஞா.மாணிக்கவாசகன், நான்மணிக்கடிகை மூலமும் விளக்க உரையும், உமா பதிப்பகம், ஐந்தாம் பதிப்பு.
ந.மு.வேங்கடசாமி நாட்டார், திரிகடுகம், பாரி நிலையம், 2019
இனியவை நாற்பது இன்னா நாற்பது சிறுபஞ்ச மூலம் (மூலமும் தெளிவுரையும்), தமிழரசன், நர்மதா பதிப்பகம், 2021
புலியூர்க் கேசிகன், அகநானூறு, கௌரா பதிப்பகம்
புலியூர்க் கேசிகன், பழமொழி நானூறு மூலமும் உறையும், கௌரா பதிப்பகம், 2010
மகேந்திரவர்மன் சம்பத்து, சிறுபஞ்சமூலம், சாரதா பதிப்பகம்.
புலியூர்க் கேசிகன், குறுந்தொகை, கௌரா பதிப்பகம்
ஒளவை துரைசாமிப்பிள்ளை, ந.மு.வேங்கடசாமி நாட்டார், மணிமேகலை (மூலமும் உறையும்), சாரதா பதிப்பகம், 2019
இளம்பூரணனார், தொல்காப்பியம் (எழுத்து – சொல் - பொருள்), கௌரா பதிப்பகக் குழுமம், 2017
முத்து ராமமூர்த்தி, பத்துப்பாட்டு மூலமும் தெளிவுரையும், கௌரா பதிப்பகக் குழுமம்
அறிஞர் ச.வே.சுப்பிரமணியம், சங்க இலக்கியம் எட்டுத்தொகை மூலமும் தெளிவுரையும் (மூன்று தொகுதிகள்), மணிவாசகர் பதிப்பகம், 2021
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2025 Dr. G. Vijayaragavan (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Kalanjiyam - International Journal of Tamil Studies are published open access under a CC BY license (Creative Commons Attribution 4.0 International License). The CC BY license allows for maximum dissemination and re-use of open access materials and is preferred by many research funding bodies. Under this license users are free to share (copy, distribute and transmit) and remix (adapt) the contribution including for commercial purposes, providing they attribute the contribution in the manner specified by the author or licensor http://Creativecommons.org//license/by/4.0/.. It allows to use, reuse, distribute and reproduce the original work with proper citation.
This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Copyright
Authors who publish with International Journal of KALANJIYAM - International Journal of Tamil Studies agree to the following terms: Authors retain the copyright and grant the journal non-exclusive publishing rights with the article simultaneously licensed under a Creative Commons CC-BY license that allows others to share the work with an acknowledgement of the work's authorship and initial publication in this journal.