சித்தர்கள் அருளிய உணவும் மருந்தும் ஓர் பார்வை

A vision of food and medicine blessed by the Siddhas

Authors

  • திரு.பொ. திருப்பதி ஆய்வியல் அறிஞர், தமிழ்த்துறை, ஸ்ரீ வாசவி கல்லூரி, ஈரோடு Author
  • முனைவர். மா. துளசிமணி இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீ வாசவி கல்லூரி, ஈரோடு Author

DOI:

https://doi.org/10.5281/zenodo.13956700

Keywords:

சித்தர்கள், உணவு, உடல் நலம்

Abstract

சித்த மருத்துவத்தின் அடிப்படை உணவே மருந்து, மருந்தே உணவு. எவையெல்லாம் உணவாக உள்ளதோ அவையெல்லாம் மருந்து. எவையெல்லாம் மருந்தாக உள்ளதோ அவையெல்லாம் உணவு. சித்த மருத்துவத்தில் உணவியல் என்ற தனித் துறையே இருந்துள்ளது. அக் காலத்தில் பதார்த்த குண சிந்தாமணி எனும் நூல் இருந்தது. அந்நூலில் சித்தர்கள் ஒவ்வொரு உணவுப் பொருளுக்கும் எவ்வகையான மருத்துவ குணம் உள்ளது  என்று எடுத்துக் கூறியுள்ளனர். உப்பு, நீர், பால், தாய்ப் பால் என்ன குணம், அரிசிக்கு, உளுந்துக்கு என்ன குணம் என்று நாம் உண்ணும் உணவு வகைளுக்கு உரிய குணங்களை நுட்பமாக ஆய்வு செய்து சொல்லி இருக்கிறார்கள். எக்காலத்தில் எந்த உணவுகளை உணவுகளைச் வேண்டும், எவ்வகையான உணவுகளை உட்கொண்டால் நோய் வராது என்று விரிவு படுத்தியுள்ளனர். மேற்கத்திய கலாச்சாரத்தின் விளைவாக சித்த மருத்துவத்தின் உண்மைத் தன்மைகள் அழிய ஆரம்பித்தது. அதனால் நோய்களும் அதிகமாக வந்தது. எனவே உணவுதான் முக்கியம். அந்த உணவை முதன்மையாக் கொண்டது சித்த மருத்துவம். அத்தகைய மிக உன்னதமான சில உணவு முறைகளையும் அதன் மருத்துவ குணங்களையும் இக்கட்டுரையில் காண்போம்.

Food is considered medicine, and medicine is regarded as food in Siddha medicine, emphasizing the interconnectedness of the two. In this tradition, everything that constitutes food also has medicinal value, and vice versa. Dietetics plays a significant role in Siddha medicine, as illustrated in the ancient text "Badhartha Guna Chintamani," where the Siddhas detailed the therapeutic benefits of various foods. They meticulously examined the qualities of staples such as salt, water, milk, and grains like rice and legumes, providing guidance on which foods to consume to avert illness. However, the rise of Western culture has diminished the understanding of these principles in Siddha medicine, leading to an increase in diseases. Therefore, food is vital, serving as the foundation of Siddha medicine. This article will explore some classic diets along with their medicinal properties.

Downloads

Download data is not yet available.

Author Biographies

  • திரு.பொ. திருப்பதி, ஆய்வியல் அறிஞர், தமிழ்த்துறை, ஸ்ரீ வாசவி கல்லூரி, ஈரோடு

    திரு.பொ. திருப்பதி, ஆய்வியல் அறிஞர், தமிழ்த்துறை, ஸ்ரீ வாசவி கல்லூரி, ஈரோடு

  • முனைவர். மா. துளசிமணி, இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீ வாசவி கல்லூரி, ஈரோடு

    முனைவர். மா. துளசிமணி, இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீ வாசவி கல்லூரி, ஈரோடு

Downloads

Published

01-10-2024

How to Cite

பொ. திருப்பதி, & மா. துளசிமணி. (2024). சித்தர்கள் அருளிய உணவும் மருந்தும் ஓர் பார்வை: A vision of food and medicine blessed by the Siddhas. KALANJIYAM - International Journal of Tamil Studies, 3(04), 81-91. https://doi.org/10.5281/zenodo.13956700

Similar Articles

1-10 of 53

You may also start an advanced similarity search for this article.