தமிழ்: நஞ்சில்லா விஞ்ஞான அமுதம்

Authors

  • Mahesh Babu Purushothaman Auckland University of Technology, Auckland, NZ Author

DOI:

https://doi.org/10.35444/

Keywords:

விஞ்ஞான அமுதம், மொழி, தமிழ்

Abstract

எந்த ஒரு மொழியும் அதன் தொன்மை வைத்தும், அதன் சொல், எழுத்து, மற்றும் ஒலிக்கும் முறைவைத்துப் போற்றப்படுகிறது . எந்த ஒரு மொழிக்கும் சொற்கள் இன்றி இன்றிமையாதது. சொற்கள் பேசுவதற்கு எளிதானதாகவும், புரிந்துகொள்வதற்கு ஏற்ப அமைய வேண்டும் . அந்த சொற்களை மனிதர்கள் பேச்சு வழக்கில் கொண்டு வரும்பொழுது, அந்த ஒலி, அந்த சொற்களின் உண்மையான அர்த்தத்தை வெளிப்படுத்த வேண்டும் . அவ்வாறு வெளிப்படுத்தும் பொழுது அந்த சொற்களைப் பயன்படுத்திய உண்மைப் பொருள் கேட்போருக்குப் புலப்படும். அதேபோல், ஒருமொழி எழுத்து வடிவத்தில் இருக்கும் பொழுது, அந்த எழுத்துக்கள் எழுதுவதற்கு ஏதுவாகவும், அந்த எழுத்துக்கள் ஒரு சொல்லின் பகுதியைக் குறிப்பதாகவோ அல்லது முழு சொல்லையே குறிப்பதாகவோ அமைய வேண்டும் . பல மொழிகள் எழுத்து வடிவத்திலே தனி எழுத்துக்களைக் கொண்டு கோர்வையாக்கி, ஒரு வார்த்தையை, அதாவது சொல்லை அமைக்கின்றன. சில மொழிகள் ஒரு சொற்களையே எழுத்து வடிவத்தில் புலப்படுத்துகின்றன. பல மொழிகள் ஒலி வடிவம் பேச்சு வழக்கில் அல்லது எழுத்துக்களின் சேர்க்கையில் இருந்து வருகிறது. ஆனால், தமிழ் ஒலியை எப்படி ஒலிக்க வேண்டும் என்ற முறையைத் தெளிவாக எழுதி வைத்திருக்கிறது, அதாவது ஒரு எழுத்து உடலின் எந்த எந்த ஒலி உண்டாகும் பாகத்தைக் கொண்டு உச்சரிக்க வேண்டும் என்று தெளிவாகச் சொல்கிறது . மேலும் தமிழ் எழுத்துவடிவத்தை ஒலியுடன் ஓத்து அமைத்திருக்கிறது அல்லது ஒரு குறியீட்டை உணர்த்துகிறது. அதேபோல், தமிழ் ஒவ்வொரு எழுத்திற்கும் அருவப் பொருண்மை கொடுத்து, அந்த எழுத்துக்களின் கோர்வையை ஒரு சொல்லாக அதாவது வார்த்தையாக அமைத்துக் கொண்டது. இந்த சிறப்புத் தமிழின் தனித் தன்மை, தமிழ் அன்றி வேறு மொழி எதற்கும் இருப்பதாக அறியப்படவில்லை. இந்தக் கட்டுரை தமிழின் சொல், எழுத்து, மற்றும் ஒலியின் விஞ்ஞான பூர்வமான இணக்கத்தையும், தமிழ் பேசும்பொழுது உணர்ச்சிகளால் உண்டாகும் உடல் மாற்றத்தைத் தவிர்ப்பு பற்றியும், அதனால் மனிதருக்கு உண்டான பயன்களையும், முதல் முறையாக உலகுக்கு எடுத்துக்கூறும் ஒரு பதிவு.

Downloads

Download data is not yet available.

Author Biography

  • Mahesh Babu Purushothaman, Auckland University of Technology, Auckland, NZ

    Mahesh Babu Purushothaman,  Auckland University of Technology, mahesh.babu@aut.ac.nz, 02102885606

References

Oxford Languages (தேதி இல்லை ); மீட்டெடுக்கப்பட்ட இணையதளம் https://www.google.com/search?q=Language&rlz=1C1GCEA_enNZ946NZ946&oq=Language&aqs=chrome..69i57j0i433i512j0i131i433i512j0i512l4j0i131i433j0i512l2.7936j0j7&sourceid=chrome&ie=UTF-8 , நவம்பர் 9, 2022 இல் பெறப்பட்டது.

நிக்கோலஸ் எவன்ஸ் & ஸ்டீபன் லெவின்சன் (2009) 'மொழி யுனிவர்சல்களின் கட்டுக்கதை: மொழி பன்முகத்தன்மை மற்றும் அறிவாற்றல் அறிவியலுக்கான அதன் முக்கியத்துவம்'. நடத்தை மற்றும் மூளை அறிவியல் 32, 429–492

ஹவுசர், மார்க் டி.; சாம்ஸ்கி, நோம்; ஃபிட்ச், டபிள்யூ. டெகம்சே (2002). "மொழி பீடம்: அது என்ன, யாரிடம் உள்ளது, அது எப்படி உருவானது?". அறிவியல். 298 (5598): 1569–79. doi:10.1126/அறிவியல்.298.5598.1569. PMID 12446899.

ட்ராஸ்க், ராபர்ட் லாரன்ஸ் (1999). மொழி: அடிப்படைகள் (2வது பதிப்பு). சைக்காலஜி பிரஸ், நியூயார்க், அமெரிக்கா

சொல்லாக்கியன் (2020);சொல்லாக்கியம், கழக வெளியீடு, தமிழ்நாடு, இந்தியா

ஸ்டெயின், பி. (1977), "சுழற்சி மற்றும் தமிழ் நாட்டின் வரலாற்று புவியியல்", ஆசிய ஆய்வுகள் இதழ், 37 (1): 7–26, doi:10.2307/2053325, JSTOR 2053325

ராஜம், வி. எஸ். (1992). செம்மொழி தமிழ்க் கவிதையின் ஒரு குறிப்பு இலக்கணம்: 150 பி.சி.-ஐந்தாம்/ஆறாம் நூற்றாண்டுக்கு முந்திய கி.பி. அமெரிக்க மெய்யியல் சமூகத்தின் நினைவுகள், தொகுதி. 199. பிலடெல்பியா, பா: அமெரிக்கன் பிலாசபிகல் சொசைட்டி.

நீலகண்ட சாஸ்திரி, கே. ஏ. (1975), எ ஹிஸ்டரி ஆஃப் சவுத் இந்தியா: ஃப்ரம் ஹிஸ்டரிக் டைம்ஸ் டூ தி ஃபால் ஆஃப் விஜயநகர் (4வது பதிப்பு), புது தில்லி: ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ்

சீனிவாச ஐயங்கார், பி.டி. (1929), தமிழர்களின் வரலாறு: ஆரம்ப காலத்திலிருந்து 600 A.D. வரை, புது தில்லி: ஆசிய கல்விச் சேவை, ISBN 81-206-0145-9

தகனோபு தகாஹாஷி (1995), தமிழ் காதல் கவிதை மற்றும் கவிதைகள், BRILL அகாடமிக், ISBN 90-04-10042-3

பாண்டியராஜா (தேதி இல்லை), தொல்காப்பியம்: சொல்லதிகாரம் 155, மீட்டெடுக்கப்பட்ட இணையதளம் http://tamilconcordance.in/

சௌமியா அசோக் (2022), தி பிரிண்ட்: தமிழ்நாட்டின் இரும்புக் காலம் 4,200 ஆண்டுகளுக்கு முந்தையது, ‘இந்தியாவின் பழமையானது’ பதிப்பு வியாழன், 10 நவம்பர், 2022, மீட்டெடுக்கப்பட்ட இணையதளம் https://scholar.harvard.edu/files/adam/files/phonetics.ppt.pdf , நவம்பர் 9, 2022 இல் பெறப்

லூக் மாஸ்டின் (2011), ஆங்கிலத்தின் வரலாறு: ஆங்கிலம் எப்படி ஒரு தெளிவற்ற ஜெர்மானிய மொழியிலிருந்து உலகளாவிய மொழியாக மாறியது? மீட்டெடுக்கப்பட்ட இணையதளம் https://www.thehistoryofenglish.com/issues_new.html , நவம்பர் 9, 2022 இல் பெறப்பட்டது

என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்காவின் ஆசிரியர்கள் (தேதி இல்லை), உச்சரிப்பு, மீட்டெடுக்கப்பட்ட இணையதளம் https://www.britannica.com/topic/pronunciation

ஆடம் மகீல்னியாக் (தேதி இல்லை)மொழியியல் கோட்பாடு அறிமுகம்: ஒலிப்பு:மொழியின் ஒலிகள், செங்கேஜ் லேர்னிங் மீட்டெடுக்கப்பட்ட இணையதளம் https://scholar.harvard.edu/files/adam/files/phonetics.ppt.pdf , நவம்பர் 9, 2022 இல் பெறப்பட்டது

கலாதேவி, ஆர்., ரேவதி, ஏ., & மஞ்சு, ஏ. (2022). இயற்கை மொழி செயலாக்கத்திற்கான நவீன தமிழ் எழுத்தின் பரிணாமத்தை பகுப்பாய்வு செய்தல். ECS பரிவர்த்தனைகள், 107(1), 5219. மீட்டெடுக்கப்பட்ட இணையதளம் https://iopscience-iop-org.ezproxy.aut.ac.nz/article/10.1149/10701.5219ecst/pdf , நவம்பர் 9, 2022 இல் பெறப்பட்டது

சொல்லாக்கியன் (2020);சொல்லாக்கியம், கழக வெளியீடு, தமிழ்நாடு, இந்தியா

பாண்டியராஜா (தேதி இல்லை), தொல்காப்பியம்: சொல்லதிகாரம் 155, மீட்டெடுக்கப்பட்ட இணையதளம் http://tamilconcordance.in/

அருவப் பொருண்மை பகுப்பாய்வு முறையில் ஆய்வு செய்யப்பட்டது

கால்டுவெல், ராபர்ட் (1875), திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் குடும்பத்தின் ஒப்பீட்டு இலக்கணம் :தமிழில் பெயர்ச்சொற்களின் வகுப்புகள், ட்ரூப்னர், ஆசிய கல்விச் சேவைகள்,புது தில்லி, நவம்பர் 9, 2022 இல் பெறப்பட்டது

கலாதேவி, ஆர்., ரேவதி, ஏ., & மஞ்சு, ஏ. (2022). இயற்கை மொழி செயலாக்கத்திற்கான நவீன தமிழ் எழுத்தின் பரிணாமத்தை பகுப்பாய்வு செய்தல். ECS பரிவர்த்தனைகள், 107(1), 5219, மீட்டெடுக்கப்பட்ட இணையதளம் https://iopscience-iop-org.ezproxy.aut.ac.nz/article/10.1149/10701.5219ecst/pdf , நவம்பர் 9, 2022 இல் பெறப்பட்டது

ராமானுஜம், ஏ.கே.; தார்வாட்கர், வி. (பதிப்பு.) (2000) ஏ.கே.யின் சேகரிக்கப்பட்ட கட்டுரைகள். ராமானுஜம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகம், ISBN 0-19-563937-5.

சொல்லாக்கியன் (2020);சொல்லாக்கியம், கழக வெளியீடு, தமிழ்நாடு, இந்தியா

பகுப்பாய்வு குறிப்புகள் சொல்லகியன் அவர்களால் ஆராய்ந்து இந்த தொகுப்பின் ஆசிரியருக்கு தனிப்பட்ட செய்தியாக பகிரப்பட்டது

பகுப்பாய்வு குறிப்புகள் சொல்லகியன் அவர்களால் ஆராய்ந்து இந்த தொகுப்பின் ஆசிரியருக்கு தனிப்பட்ட செய்தியாக பகிரப்பட்டது

பகுப்பாய்வு குறிப்புகள் சொல்லகியன் அவர்களால் ஆராய்ந்து இந்த தொகுப்பின் ஆசிரியருக்கு தனிப்பட்ட செய்தியாக பகிரப்பட்டது

வானவராயர், சங்கர் (2010). "ஸ்கிரிப்டிங் வரலாறு". தி இந்து. 21 ஜூன் 2010 அன்று பாதிக்கப்பட்டது. 9 மே 2011 இல் அச்சிடப்பட்டது, மீட்டெடுக்கப்பட்ட இணையதளம் http://www.hindu.com/mp/2010/06/21/stories/2010062151120400.htm, நவம்பர் 9, 2022 இல் பெறப்பட்டது

அல்லிராஜன், எம். (2005). "கோயம்புத்தூர் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்". தி இந்து. 19 மே 2005 இல் அச்சிடப்பட்டது, மீட்டெடுக்கப்பட்ட இணையதளம் http://www.hindu.com/thehindu/mp/2005/05/19/stories/2005051901310300.htm. நவம்பர் 9, 2022 இல் பெறப்பட்டது

குறுந்தொகை 2 ஆம் பாடல்-இறையனார்.

சபாரத்தினம் சிவாச்சாரியார் (2022), இந்து மதம் இன்று: மொழி- சமஸ்கிருதத்திற்கும் தமிழுக்கும் இடையிலான உறவில் இரு புலமைப் பார்வைகள், மீட்டெடுக்கப்பட்ட இணையதளம் https://www.bluetoad.com/publication/?m=45852&i=411715&p=58&ver=html5 , நவம்பர் 9, 2022 இல் பெறப்பட்டது

ஹார்வி, ஆண்ட்ரூ (2001). இந்து ஆன்மீகவாதிகளின் போதனைகள். பாறாங்கல்: ஷம்பலா. பக். xiii. ISBN 1-57062-449-6.).,

ரெனே குயெனான், இன்ட்ரடக்ஷன் டு தி ஸ்டடி ஆஃப் தி ஹிந்து டாக்ட்ரின்ஸ் (1921 பதிப்பு), சோபியா பெரெனிஸ், ISBN 0-900588-74-8, பகுதி III, அத்தியாயம் 5 "மனுவின் சட்டம்", பக். 146. "தர்மம்" என்ற வார்த்தையின் அர்த்தத்தில்

ரெனே குயெனான், இந்து மதத்தில் ஆய்வுகள், சோபியா பெரெனிஸ், ISBN 0-900588-69-3, அத்தியாயம் 5, பக். 45

கோதை ஜோதிலட்சுமி (2019), தமிழ்கூறும் சனாதன தர்மம். தொகுப்பாசிரியர் தினமணி நாளிதழ். "சனாதன தர்மம் என்பது நிலையான தத்துவ ஞானம் அல்லது நம்பிக்கை." பாதிப்பு 21 டிசம்பர் 2019, மீட்டெடுக்கப்பட்ட இணையதளம் https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2019/dec/.html , நவம்பர் 9, 2022 இல் பெறப்பட்டது.

பகுப்பாய்வு குறிப்புகள் சொல்லகியன் அவர்களால் ஆராய்ந்து இந்த தொகுப்பின் ஆசிரியருக்கு தனிப்பட்ட செய்தியாக பகிரப்பட்டது

பகுப்பாய்வு குறிப்புகள் சொல்லகியன் அவர்களால் ஆராய்ந்து இந்த தொகுப்பின் ஆசிரியருக்கு தனிப்பட்ட செய்தியாக பகிரப்பட்டது.

தொல் காப்பியம் : சொல்லதிகாரம் - 394

100% தூய நியூசிலாந்து மீட்டெடுக்கப்பட்ட இணையதளம் https://www.newzealand.com/int/feature/maori-language/ நவம்பர் 9, 2022 இல் பெறப்பட்டது

பகுப்பாய்வு குறிப்புகள் சொல்லகியன் அவர்களால் ஆராய்ந்து இந்த தொகுப்பின் ஆசிரியருக்கு தனிப்பட்ட செய்தியாக பகிரப்பட்டது.

சாலமன், ரிச்சர்ட் (1998), இந்திய கல்வெட்டு: சமஸ்கிருதம், பிராகிருதம் மற்றும் பிற இந்தோ-ஆரிய மொழிகளின் கல்வெட்டுகளின் ஆய்வுக்கான வழிகாட்டி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகம், ISBN 0195099842, OCLC 473618522

ஸ்ரூஃப், எல். ஏ. (1971). இதய துடிப்பு மற்றும் இதய துடிப்பு மாறுபாட்டின் ஆழம் மற்றும் சுவாசத்தின் வீதத்தின் விளைவுகள். சைக்கோபிசியாலஜி, 8(5), 648-655.

சொல்லாக்கியன் (2020);சொல்லாக்கியம், கழக வெளியீடு, தமிழ்நாடு, இந்தியா

பகுப்பாய்வு குறிப்புகள் சொல்லகியன் அவர்களால் ஆராய்ந்து இந்த தொகுப்பின் ஆசிரியருக்கு தனிப்பட்ட செய்தியாக பகிரப்பட்டது.

Downloads

Published

01-02-2023

How to Cite

Mahesh Babu Purushothaman. (2023). தமிழ்: நஞ்சில்லா விஞ்ஞான அமுதம். KALANJIYAM - International Journal of Tamil Studies, 2(01), 1-18. https://doi.org/10.35444/

Similar Articles

1-10 of 59

You may also start an advanced similarity search for this article.