தமிழர்களின் அறியாமையால் தடம்புரண்ட வரலாறு - மருது சகோதரர்கள் என்னும் மாவீரர்கள்
தினேஷ் அன்பழகன், dineshanbu234@gmail.com, 9360069115
DOI:
https://doi.org/10.35444/Keywords:
மருது சகோதரர்கள், தமிழர்களின் வரலாறுAbstract
மருதிருவர் என்று அழைக்கப்படும் மருது சகோதரர்கள் ஆங்கிலேயருக்கும் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கும் எதிராக தமிழ்நாட்டில் 1785 முதல் 1801 வரை ஆயுதம் தாங்கிப் போராடிய மறத்தின் வழியில் பிறந்த மாவீரர்கள் ஆவர். இவர்களது களம் சிவகங்கை சீமையில் உள்ள காளையார்கோவில் ஆகும்.Downloads
References
1. சுதந்திரப் போராட்ட வரலாறும் தியாகசீலர்களும்; வி.வி.வி.ஆனந்தம்; கங்கை புத்தகநிலையம்; பக்கம் 79
2 மருதுபாண்டிய மன்னர்கள் வரலாறு: - புலமை வேங்கடாச்சலம். பக்கம் 18, 19
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2023 திரு.தினேஷ் அன்பழகன், வேளாண்மை துறை மாணவர் (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.