கீழைத்தேயத்தின் இயற்கைவழிப்பட்ட மெய்யியல் தேட்டம்: ஒப்பீட்டு நோக்கில் திருக்குறள், தம்மபதம், தாவோதேஜிங்
The Naturalistic Philosophical Quest of the Oriental texts: A Comparative Study of Thirukkural, Tao Te Jing and Dammapada
DOI:
https://doi.org/10.35444/Keywords:
மெய்யியல் தேட்டம், தம்மபதம், தாவோதேஜிங், திருக்குறள், நிலவியல் தொகுதி, உயிரியல் தொகுதிAbstract
கீழைத்தேய கலை, அறிவுமரபுகள் இயற்கையை மையமிட்டு அமைகின்றன. அந்தவகையில் தத்துவ நூல்களும் அவ்வாறான முறைமையில் அமைந்துள்ளன. இதற்குக் காரணம் இயற்கையின் பண்பை உயர்வாகக் காண்பதும் அதிலிருந்து மனித மேன்மையைக் கண்டடைவதுமாக அமைகிறது. இந்த நிலையில் திருக்குறள், தம்மபதம், தாவோதேஜிங் ஆகிய மூன்று பனுவல்களும் இயற்கையின் இயல்பிலிருந்து மானிட வாழ்வின் சமத்துவத்தை, மானிட மேன்மையை, தங்களின் மெய்யியல் தேட்டங்களை முன்வைக்கின்றன. நிலம், நீர் முதலிய பஞ்ச பூதங்களும் உயிரியல் தொகுதிகளும் அவற்றின் நடவடிக்கைகளும் மனித வாழ்வை மேம்படுத்தும் மெய்யியல் தேட்டங்களாக அமைகின்றன. அந்தவகையில் கீழைத்தேய மெய்யியல் தேட்டம் என்பது இயற்கையை மையமாகக் கொண்டு அமைகிறது என்பதற்கு இப்பனுவல்கள் சான்றுகளாகின்றன.
Nature serves as the foundation for oriental art and intellectual traditions. Philosophical texts are also structured in similar manner. The reason for this is to explore nature and draw inspiration from it for human achievement. At this point, the three scriptures Tirukkural, Dhammapada, and Tao Te Ching describe their philosophical pursuits centered on the intrinsic qualities of nature, the equality of human life, and the greatness of human dignity. The panchaboothas including land and water, as well as the biological processes and activities, are philosophical pursuits that improve human life. In this way, these texts demonstrate that the quest for Oriental philosophy revolves on nature.
Downloads
References
1. தம்மபதம், பிக்கு சோமானந்தா (மொழிபெயர்ப்பாளர்), மஹா போதி சங்கம், எழும்பூர், சென்னை.
2. தம்மபதம் அல்லது அறவழி, வ.உ.சி. நூலகம், சென்னை, 2005.
3. தாவோதேஜிங், லாவோட்சு, சி.மணி (மொழிபெயர்ப்பாளர்), க்ரியா வெளியீடு, சென்னை. மே 2016 (மறுபதிப்பு).
4. திருக்குறள் உரைக்கொத்து அறத்துப்பால், வெள்ளைவாரணம், தா.ம., (பதிப்பாசிரியர்), காசிமடம் வெளியீடு, திருப்பனந்தாள்.1993.
5. திருக்குறள் உரைக்கொத்து பொருட்பால், சிவப்பிரகாசம். அர., (பதிப்பாசிரியர்), திருப்பனந்தாள் காசிமடம் வெளியீடு, 2002
6. மருதநாயகம், பெ.,பிறமொழி இலக்கியங்களில் தமிழிலக்கியங்களின் தாக்கம், தமிழ்ப்பேராயம், இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம், சென்னை: 2014.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2024 KALANJIYAM - International Journal of Tamil Studies!
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
Kalanjiyam - International Journal of Tamil Studies are published open access under a CC BY license (Creative Commons Attribution 4.0 International License). The CC BY license allows for maximum dissemination and re-use of open access materials and is preferred by many research funding bodies. Under this license users are free to share (copy, distribute and transmit) and remix (adapt) the contribution including for commercial purposes, providing they attribute the contribution in the manner specified by the author or licensor http://Creativecommons.org//license/by/4.0/.. It allows to use, reuse, distribute and reproduce the original work with proper citation.
This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Copyright
Authors who publish with International Journal of KALANJIYAM - International Journal of Tamil Studies agree to the following terms: Authors retain the copyright and grant the journal non-exclusive publishing rights with the article simultaneously licensed under a Creative Commons CC-BY license that allows others to share the work with an acknowledgement of the work's authorship and initial publication in this journal.