The Glory of Naladiyar
நாலடியாரின் பெருமைகள்
Keywords:
நாலடியார், பாரதியார் கவிதைகள், பாரதிதாசன் கவிதைகள், திருக்குறள்Abstract
Throughout its history, Tamil literature has been graced by countless poets, from the ancient Sangam era to contemporary times. A prominent collection within this rich tradition is the Patheenenkeezhkanakku, or eighteen minor works, which occupy a crucial position in shaping ethical and moral thought. Thiruvalluvar's Thirukkural stands as a testament to universal ethical principles, and closely following in its esteemed footsteps is Naladiyar. Written in the venpa poetic form, traditionally used for conveying moral lessons, Naladiyar is the foremost of the eleven ethical texts within the Patheenenkeezhkanakku. The very name "Naladiyar" signifies its structure, with each verse comprising four lines. The aim of this initial exploration is to delve into the significance and enduring merit of Naladiyar.
தமிழன்னைக்கு இலக்கியங்களைப் படைத்து மகுடம் சூட்டிய புலவர்கள் பலர் உண்டு. சங்க காலம் முதல் இக்காலம் வரை அப்புலவர்கள் எண்ணறறவர்களாக உள்ளனர். நீதி கூறும் இலக்கிய வரிசையில் பதினெண் கீழ்க் கணக்கு நூல்கள் சீரியஇடத்தைப் பெற்றுள்ளன. உலக மக்கள் அனைவருக்கும் திருவள்ளுவர் நீதி உரைப்பதில் தன்மையானவர் ஆகிறார், அத்திருக்குறளை அடுத்து நீதி நூல்களில் இரண்டாமிடம் பெறும் நூல் நாலடியார் ஆகும். எதையும் கூறும்போது வெண்பாக்களில் கூறுவது வழக்கம். எனவே நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கிலுள்ள அறநூல்கள் பதினொன்றில் முதலாவாகக் தனிப்பாடல் ஒன்றில் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடலும் நான்கு அடிகளைக் கொண்டுள்ளதால் நாலடியார் என்று கொள்ளலாம். அந்நாலடியாரின் பெருமைகளை ஆய்வதே இம்முதல் இயலின் நோக்கமாகும்.
Downloads
References
1. Naladiyar, (Clarification - Pozhipurai - Arumbathavurai), Uma Publishing House, Mannadi, Chennai - 1,
2. Mahakavi Bharathiyar Poems, V. Karu. Ramanathan, Srihindu Publications, Thyagaraya Nagar, Chennai - 17,
3. Bharathidasan Poems, Uma Publishing House, Mannadi, Chennai - 1.
4. Grammar History Patiala Books, S. Aranganathan, Balamurugan Publishing House, Udayar Palayam, Trichy.
5. Thirukkural Clarification, M. Varadarasanar, South Indian Saiva Siddhanta Book Publishing Society, Lit, Tirunelveli.
1. நாலடியார், ( தெளிவுரை - பொழிப்புரை- அரும்பதவுரை ), உமா பதிப்பகம், மண்ணடி, சென்னை - 1,
2. மகாகவி பாரதியார் கவிதைகள், வி. கரு. இராமநாதன், ஸ்ரீஇந்து பப்ளிக்கேஷன்ஸ், தியாகராய நகர், சென்னை - 17,
3. பாரதிதாசன் கவிதைகள், உமா பதிப்பகம், மண்ணடி, சென்னை - 1.
4. இலக்கண வரலாறு பாட்டியல் நூல்கள், ச. அரங்கநாதன், பாலமுருகன் பதிப்பகம், உடையார் பாளையம், திருச்சி.
5. திருக்குறள் தெளிவுரை, மு. வரதராசானார், தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், லிட், திருநெல்வேலி.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2024 KALANJIYAM - International Journal of Tamil Studies
This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Kalanjiyam - International Journal of Tamil Studies are published open access under a CC BY license (Creative Commons Attribution 4.0 International License). The CC BY license allows for maximum dissemination and re-use of open access materials and is preferred by many research funding bodies. Under this license users are free to share (copy, distribute and transmit) and remix (adapt) the contribution including for commercial purposes, providing they attribute the contribution in the manner specified by the author or licensor http://Creativecommons.org//license/by/4.0/.. It allows to use, reuse, distribute and reproduce the original work with proper citation.
This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Copyright
Authors who publish with International Journal of KALANJIYAM - International Journal of Tamil Studies agree to the following terms: Authors retain the copyright and grant the journal non-exclusive publishing rights with the article simultaneously licensed under a Creative Commons CC-BY license that allows others to share the work with an acknowledgement of the work's authorship and initial publication in this journal.