மயங்கா மரபின்‌ மென்‌ அறிமுகம்‌ (தலைமுறைக்கும்‌ கனியாகும்‌ வரலாற்றுப்‌ பதியன்கள்‌)

A Gentle Introduction to the Mayanga Marapin Men Arimugam (Historical Traditions That Pass Through Generations)

Authors

  • Dr.V.Githaguru Rtd. Professor/Engineering PhD /WIPO Gold Medalist Author

DOI:

https://doi.org/10.35444/

Keywords:

வாழ்வியல்‌, மொழியின்‌ தொன்மை

Abstract

ஞாயிறு போற்றுதும்‌ என்பது போன்றே, ஓர்‌ வாழ்வியல்‌ மரபும்‌ போற்றுதலாகிறது. மயங்கா மரபின்‌ எழுத்துத்‌ திறம்‌ காட்ட எழுந்ததாக அறிமுகமாகிறது தொல்காப்பியம்‌. ஒலிக்கற்றைகளை சித்திரமாக்கும்‌ சீரிய நுண்கலையே மொழியின்‌ எழுத்துக்களாயின. கீழடி, சிவகளை, அகழ்வாய்வு பானை ஓட்டு சிறுக்கல்கள்‌, தமிழின்‌ வாயிரம்‌ ஆண்டு அறிவியல்‌, மொழியின்‌ தொன்மையை உறுதிப்படுத்துகின்றன. சிந்துவெளி நாகரிகமும்‌,வைகை நாகரிகமும்‌ ஒரே இனத்தின்‌ பண்பாட்டு தொடர்ச்சியாக பல்வேறு எச்சங்கள் மிளிர்கின்றன. அந்த பெருஞ்சித்தி சோலையின்‌ சில காட்சிகளை பார்ப்போம்‌: பயனுறுவோம்‌!.

Downloads

Download data is not yet available.

Author Biography

  • Dr.V.Githaguru, Rtd. Professor/Engineering PhD /WIPO Gold Medalist

    Dr.V.Githaguru,  Rtd. Professor/Engineering PhD /WIPO Gold Medalist / +91 8939893732

Downloads

Published

01-10-2024

How to Cite

V.Githaguru. (2024). மயங்கா மரபின்‌ மென்‌ அறிமுகம்‌ (தலைமுறைக்கும்‌ கனியாகும்‌ வரலாற்றுப்‌ பதியன்கள்‌): A Gentle Introduction to the Mayanga Marapin Men Arimugam (Historical Traditions That Pass Through Generations). KALANJIYAM - International Journal of Tamil Studies!, 3(04), 71-80. https://doi.org/10.35444/

Similar Articles

1-10 of 48

You may also start an advanced similarity search for this article.