தமிழ் மொழி வரலாறும் சிறப்பும்
History and importance of the Tamil language
Abstract
Tamil is one of the major languages in the world. It is the mother tongue of many Tamil speakers. Tamil is also a classical language. Tamil is the most widely spoken language in India, Sri Lanka, Malaysia, and Singapore. According to the 1997 census, Tamil is the language spoken by 80 million (800 million) people worldwide. The purpose of this article is to briefly examine the unique features of the Tamil language.
உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்று தமிழ் மொழியாகும். தமிழ் பேசும் பலரின் தாய் மொழி ஆகும். தமிழ் மொழி செம்மொழியும் ஆகும். தமிழ் மொழி இந்தியா ,இலங்கை,மலேசியா,சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவில் பேசப்படும் மொழியாகும்.1997 ஆம் ஆண்டுபுள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி (80 கோடி ) மக்களால் பேசப்படும் மொழி தமிழ் மொழியாகும். தமிழ் மொழியின் சீரிய சிறப்புகளை சிறுதுளியென ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
Downloads
References
1. மொழியின்றி மனிதரில்லை.
2. Official language of Tamil Nadu Government archived from the original, 1 may 2007
3. Summary by language size.
4. R. Natarajan 1977 - The language of Sangam Literature and Tholkappiyam – Madurai publishing house.
5. தமிழ் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டது 12-10-2021.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2024 ந. சுசீலா (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.